Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

இனியொரு... by இனியொரு...
11/09/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

மக்கள் தேர்தல்களில் தாம் விரும்பிய அரசியல்’வியாதிகளை’ தேர்ந்தெடுத்தாலும் உலகில் அனேகமான நாடுகள் பல்தேசிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகின்றன; இயங்கும். பல்தேசிய நிறுவனங்கள் தமது நலன்களை அடைவதற்காக தேர்தல்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டிற்கும் நிதிகளை வழங்கும். நன்றிகடனாக தேர்தலில் வெற்றியீட்டும் கட்சிகள் பல்தேசிய நிறுவனங்கள் சார்பாக இயற்கை அழிவதையும் மாசு படுத்தப்படுவதையும் பொருட்படுத்தாது, [அவற்றைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை நினைத்துக்கூடப் பார்கமுடியாது.] அரசுகள் பல்தேசிய நிறுவனங்களின் ஏவலாளிகள் போன்றே செயற்படுகின்றன. மக்களை அடக்கி ஒடுக்கி ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு வளங்களை கொள்ளையடிக்க அனுமதி வழங்கும். இதுவே ஜனநாயகம் என அழைக்கப்படுகிறது.

பல்தேசிய நிறுவனங்களின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அரசாங்கங்கள் எப்படி இருக்கும், இயங்கும் என்பதற்கு லைக்காவும் இலங்கை அரசாங்க முக்கியஸ்தர்களும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பண்ணிய அட்டகாசத்தை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு பொது இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணிய இவர்கள் திரைமறைவில் என்ன என்ன அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து ஊகித்து கொள்ளுங்கள்.

லைக்கா தன் குடும்ப சகிதம் கத்தி குழுவினருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தை ஒரு கறிக்கடையாகவே மாற்றி தனது பணத்திமிரை காட்டியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் பல்தேசிய நிறுவனங்கள் இதையே செய்கின்றபோதும் mediaஅவை பொது மக்களின் பார்வைக்கு வராமல் அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் ஊடகங்கள் பார்த்துகொள்கின்றன.
இவர்கள் வரி விலக்கு பெறுவதற்காக உதவி செய்கின்றோம் என்ற பெயரில் நூறுக்கும் மேற்பட்ட பல்தேசிய நிறுவனங்களுடன் அங்கு சென்று இலங்கை அரசின் இராணுவ பலம் மூலம் மக்களை அடக்கி அவர்களின் வளங்களை கொள்ளையடிக்கின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வறுமையை ஆயுதமாக பாவித்து அவர்களை வியாபார பண்டமாக்கி தமது சகாக்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர்.

பணவெறியர்களும், வியாபாரப் பேய்களும், ஆள்பவர்களும் இணைந்து தோற்றுவிக்கும் அதிகாரவர்க்கம் உலகம் முழுவதையும் மயானமாக்குகின்றன. அழிவின் சாம்பல் மேடுகளிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் போல ஊடக சுந்தந்திரத்திற்காக உயிரைக்கூடத் துறந்த ஊடகவியலாளர்களைக் காண்கிறோம். எமது சமூகம் நாற்பதயிரம் முழுநேரப் போராளிகளை விடுதலைக்காக வழங்கியிருக்கிறது. இச்சமூகத்திலிருந்து பல்தேசிய வர்த்தகப் பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களை மட்டுமே உலாவ விடுவது எமது போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் அவமதிப்பதாகும்.

மக்களை வியாபார பண்டமாகவே பாவிக்கும் பார்க்கும் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல்தேசியநிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்றுகொண்டு உண்மைகளை மறைத்து அவர்களின் இந்த மனித விரோத செயல்களுக்கு துணைபோகின்றன. லைக்கா பற்றிய இந்த செய்தியை தாயகத்தில் உள்ள தமிழ் பத்திரிகைகள் உதயன், வீரகேசரி, சுடர் ஒளி, மற்றும் தமிழ் தேசிய துதி பாடி மக்களை முட்டாள்களாக்கும் முன்னணி இணைய ஊடகங்கள் குளோபல் தமிழ் செய்தி, தமிழ்வின், அதிர்வு, மற்றும் பல மறைக்க முற்பட்டதுடன் திரித்து பொய் செய்தியை பரப்ப முற்பட்டது குறிப்பிட தக்கது.

இவற்றில் இருந்து மக்கள் தம்மை காத்து கொள்வதாயின் முதலில் விழித்துகொள்ளவேண்டும். மக்கள் நலன் சார்ந்த ஒரு பொது ஊடகத்தை கட்டியெழுப்ப வேண்டும். பல்தேசிய நிறுவனங்கள் தேர்தல்களின் போது கட்சிகளிற்கு நிதி வழங்குதல், ஊடகங்களிற்கு நிதி வழங்குதல், ஊடகத்துறைக்குள் கால் பதித்தல் போன்றவற்றை முற்றாக தடை செய்ய கோரி போராட வேண்டும். அல்லது இந்த அழிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது.

http://sundaytimes.lk/141102/columns/captain-fantastic-drunken-uk-rajahs-brought-down-to-earth-125667.html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இணைய ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்:IATAJ

இணைய ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்:IATAJ

Comments 2

  1. தமிழ் மூடன் says:
    11 years ago

    இல்லாத  இயலாத உலக மக்களின் நலனை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் தெளிவாக இங்கு சொல்லப் பட்டுள்ளது 
    செங்கோடனுக்கு நன்றி

  2. mannan says:
    11 years ago

    இந்த  மோசடிக்காரரும்  கொள்ளையடிப்போரும்  உலகெங்கும் பரந்து வாழ்கினறனர்.  இவர்களை யாருமே  எதுவும் செய்ய முடியாது.  
    இவர்களிடமிருந்து   மக்களை  காப்பாற்ர வேண்டும். அதற்கு  ஒவ்வொருவரும் தம்மானாலான  முற்சிகளை  எடுக்கவேண்டும்.  
    தவறின்  அவர்கள் என்றும் அடிமைகளாகவே வாழ்வார்கள்.

    இலங்கைத்தமிழர்களைப் பொறுத்தவரை  ஆன   அரசியல்  தலமையின்றி
    அல்லல் படும் ஓர் இனம்.   இந்த  நிலமையைப் பாவித்து  சர்வதேச
    சுரண்டல் காரர்கழுடன்   ஒன்றிணைத்து   மோசடிகளில்  ஈடுபடுவோர்
    தாமே  தமிழர்களில்   பணபலத்தால்  உயர்ந்தவ்ர்களென்றும்    சர்வதேச
    வர்த்தக்த்தின்   தலைவ்ர்களென்றும்   வாழ்கின்றார்கள்.

    இவர்களை  உண்மையை மறைத்து  (விபசாரிகள்போல்) பிழைப்பு
    நடத்தும்  ஊடகங்கள்  தலையில்  தூக்கி  காவடியாடுகின்றார்கள்.
    இலங்கைத்தமிழரின்  இன்றையநிலமைக்கும்    அழிவுகளிற்கும்
    மூலாதாரமாக செய்ற்பட்டவ்ர்கள் யார்?

    இலங்கை அரசு  மட்டும்தானா?  இதில் தமிழர்களின்  பங்களிப்பு இல்லயா?
    உண்மைகளை  ஏன்  மறைக்கின்றீர்கள்.  உண்மையை மறைத்து
    வியாபாரம் செய்யும் ஊடகங்களே   தமிழரின் அழிவிற்கு  வழிகோல்பவர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...