Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

எஐடியுசி தொழிலாளர்களுக்கு செய்த துரோகமும் ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ யும் : கு.கதிரேசன்

இனியொரு... by இனியொரு...
03/30/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

நம்முள் பலருக்கு  காலையில் எழுந்தவுடன் தேனீர் அருந்தாவிட்டால் அந்த நாள் இனிமையான நாளாக  துவங்காது. ஆனால்  அந்த  அந்த டீத்துகல்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களின் கடுமையான   உழைப்பும்,அத்தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி  சுரண்டி பெரும் லாபம் ஈட்டும் எஸ்டேட் முதலாளிகளின் கோரமுகமும், இடது சாரிகள் என்று கூறிக்கொண்டு ஒரு கையில் செம்பதாகையை ஏந்திக்கொண்டு மற்றொரு கையில் அந்த எஸ்ட்டே முதலாளிகளோடு கைகோர்த்து கொண்டு, உழைப்பை தவிர எதுவும் அறியாத அந்த தோட்டத்தொழிலார்களுக்கு  துரோகம் இளைத்த எஐடியுஸியும் இருப்பது நம் கண்முனால் நிழலாடுகிறது.

அந்த மலைவாழ் தோட்டத்தொழிலாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் 150  ரூபாய்க்கு கீழ் தான்.அந்த சம்பளமும் கூட அந்த தொழிலார்களின் நீண்ட நாள் போராட்டத்தினால் கிடைத்ததுதான்.அதுவும் இன்று விலைவாசி உச்சத்தில் ஏறி நிற்கும் நிலையில் அந்த சம்பளத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதென்பது மிகவும் கடினம். ஒரு புறம் இயற்கைக்கெதிராக   தற்காப்பு போராட்டமும் ,மறுபுறம் அத்தோட்ட முதலாளிகளின்   சுரண்டலுக்கு எதிரான போராட்டமுமாக வாழும் சூழலில் தொழிலாளர்களின்  நலனை காக்க வேண்டிய செங்கொடிதாங்கிய தொழிற்சங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கும் என்று அத்தொழிலாளர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

போராடி பெற்ற கூலியுயர்வை எஐடியுசி நிர்வாகிகள் சிலரின் சுயநலத்திற்காக அத்தோட்ட முதலாளிகளிடம் அடைமானம் வைத்தது, ஏற்கனவே வாங்கிய கூலியில் இருந்து ஐம்பது ரூபாயை குறைத்து சம்பள வெட்டு ஒப்பந்தில் கையெழுத்திட்டது.

இது போன்ற துரோகங்கள்  எஐடியுசிக்கு புதியது ஒன்றும் அல்ல ‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது என்பது அதன் நடைமுறையில் வழக்கமாக உள்ள ஓன்று தான். இந்த தொழிலாளர் துரோக ஒப்பந்தத்தால் பல தோட்டத்தொழிலார்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.

இப்போது அதே தோட்டத்தொழிலாளர்களிடம் குன்னூர் தொகுதியில்  ஓட்டுகேட்டு தொழிலாளர்களுக்கு தாங்கள் செய்த பச்சை தூரகத்தின் சாயல் சிறிதும் இன்றி சிபிஐ கட்சி வளம்  வந்துகொண்டுள்ளது.

அக்கட்சிக்கு எஸ்டேட் முதலாளிகள் வேண்டுமானால் தேர்தலுக்கு பண உதவி செய்ய முன்வரக்கூடும். வெற்றி பெற்று அந்த எஸ்டேட் முதாளிகளின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் வைக்க கூடும்.தாங்களும் முதலாளித்துவ ஆதரவு பெற்ற தொழிலாளர் விரோதிகள் தான் என்பதை வெளிப்படையாக   சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் அத்தொழிலாளர்களிடம் தாங்கள் இழந்த நற்பெயரை அக்கட்சி எந்த காலத்திலும் திரும்ப பெற முடியாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

லிபியாவில் நேட்டோ நாடுகளின் மனிதப்படுகொகைகள் - எங்கே இணைந்து கொள்வது? : சபா நாவலன்

Comments 4

  1. mani says:
    15 years ago

    good

    • Thamilmaran says:
      15 years ago

      May be my sensible thinking locked away in the brain I can’t get in there so I simply just say well done and get a way with it

      • mani says:
        15 years ago

        ya.. very good

  2. santhan says:
    15 years ago

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPM), மற்றும் உள்ள சில்லறை எம்.எல்.குழுக்கள்(M.L) அனைத்துமே உண்மையான கம்யூனிச கருத்துகளை உள்வாங்காதவை. அதானால் அவர்களிடம் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...