நாடாளுமன்ற உரைகள் தொடர்பில் ஊடகங்கள் சமநிலையான செய்திகளை வெளியிட வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சியினர் ஆற்றும் உரைகள் தொடர்பில் சமநிலையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும். நாடாளுமன்றில் ஆற்றப்படும் உரைகள் தொடர்பில் சமநிலையான செய்தி அறிக்கையிடப்பட வேண்டியது அவசியமானது.
அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சமநிலையாக செய்திகளை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலப் பத்திரிகையொன்று எதிர்க்கட்சியினரின் உரைகளை மட்டுமே பிரசுரம் செய்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
It is now obvious that the Rajapakse family is trying muzzle all opposition in all parts of the country. It is nice that Sri Lanka is still a great country with more than three English daily newspapers.
Is the three english newspapers which all do not report anything on minority concerns your measure of a great country?
R u a spin doctor or what ?
Philip that is a very American word, Spin Doctor. Who is this Hetti Archie. Journalist Kumuthinie Hettarachie came home In February 2002 when Pillayan tossed a grenade at us. In USA one Dr. Wilmar Jansma wanted me to read the Soldier of Fortune Magazine at the Indiana State University and bought a one way ticket to Iowa City, Iowa. You know Sri Lanka was the cover story twice, one before and other after 1987. So, Sri Lanka was free for all after sending the Indian Army back home. Democracy is slow but democratic changes are permanent.
Hetti Archie, I only buy the Daily Mirror as they said, Civil War.