Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலக மேட்டுக்குடிகள் இங்கிலாந்தில் ஒன்று கூடுகிறார்கள்

இனியொரு... by இனியொரு...
05/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

bilderbergபில்டர் பேர்க் குழுமம் (Bilderberg Group) தனது வருடாந்த ஒன்று கூடலை இந்தத் தடவை இங்கிலாந்தில் வாட்பேர்ட் (Watford) என்ற இடத்தில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1954 ஆம் ஆண்டு நெதர்லாந்து இளவரசர் பேர்னாட் இன் ஆதரவோடு அன்று உலகில் பெருகிவந்த கம்யூனிச மற்றும் தொழிலாளர் வர்க்க எழுச்சியைக் ஒடுக்குவதற்கான அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வதற்காக நெதர்லாந்திலுள்ள பில்டர்பேர் விடுதியில் இந்தக் குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது. உலகில் அதிக பணம்படைத்த, அதிகாரம் படைத்த, செல்வாக்கு மிக்க நபர்களின் ஒன்றிணைவான குழுவான பில்டர் பேர்க் குழுமம். இவர்களே இந்த உலகம் எப்படி இயங்கவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் பில்டர் பேர்க் குழுமத்தைச் சார்ந்தவர்களே.

கடந்த வருட பில்டர் பேர்க் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியலில், பில் கேட்ஸ், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் ஒஸ்பொர்ன், கெசிங்சர் ஆகியோர் உட்பட உலகத்தின் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திய பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. உலகின் ‘மிகப் பிரதானமான’ நபர்களை ஒரே இடத்தில் இணைத்து ஊடகங்கள் அனைத்திற்கும் தடைவிதித்து மூடிய சொகுசு விடுதிகளில் நடைபெறும் இக்கொள்ளையர்களின் கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது என்பது கூட வெளியாவதில்லை.

உலகில் இனிமேல் எங்கு போர் நடைபெறப்போகிறது, யார் அழிக்கப்படப்போகிறார்கள் என்ற ‘கிரக நிலை’ இந்தத் தடவை வாற்பேட்டிலேயே தீர்மானிக்கப்படப்போகிறது. கடந்த தொடர்களில் கலந்துகொண்டவர்கள் சிலரின் பெயர்ப்பட்டியலை பிரித்தானிய வார இதழான இன்டிபெண்டன் தெரிவித்திருந்த போதும், கலந்துகொள்பவர்களின் பெயர்கள் இரகசியமாகவே பேணப்படுகின்றது.

மேலும்:

UK: Chandler’s Cross Hotel To Host Bilderberg Group Meeting

Bilderberg Group Behind New World Order

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்

முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது : பௌத்த அடிப்படைவாதிகள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...