Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றிய உண்மை

இனியொரு... by இனியொரு...
09/17/2012
in இன்றைய செய்திகள்
0 0
15
Home இன்றைய செய்திகள்

அணு சில்லி: உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றி உண்மை(Nuclear Roulette: The Truth About the Most Dangerous Energy Source on Earth) என்ற Gar Smith என்பவர் எழுதிய இன்றைய காலத்தில் அவசிய தேவையான ஒரு நூல் வெளியாகியுள்ளது. அணு மின் உற்பத்தி என்பது எவ்வளவு பயங்கரமான பின்விளைவுகளையும் மனித் குலத்திற்கு எதிரான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொண்டு வருகிறது. மாற்று மின் உற்பத்திகளைக் கோடிட்டுக்காட்டும் இந்த நூல், அவை உலகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என விலாவாரியாக விளக்குகின்றது. அணு மின் உற்பத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதும் பல்தேசிய நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படுகிறது என்று கூறும் கார் சிமித் வொஷிங்டனில் இருக்கும் சிறிய அணு உலையான ஹான்போர்ட் அணு உலை மட்டும் வருடத்திற்கு 1.7 ரில்லியன் அணுக்கழிவுகளை வெளித் தள்ளுகிறது என்கிறார்.
கழிவுகளைக் கையாள ஒரளவாவது ஒழுங்கமைப்புக்களை அமரிக்கா கொண்டிருக்கிறது. பட்டாசு தொழிற்சாலையையும், தெருக் கழிவுகளையும் ஒழுங்கமைக்கத் திணறும் இந்தியா போன்ற நாடுகளில் கூடங்குளம் அணு மின் நிலையம் தென்னிந்திய, இலங்கைக் கடலோரங்கள் முழுவதையுமே மின் கழிவுகளால் நிரப்பிவிடும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மகிந்த கட்சியைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீட் கிழக்கில் முதலமைச்சர் : சோரம்போனது முஸ்லீம் காங்கிரஸ்

மகிந்த கட்சியைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீட் கிழக்கில் முதலமைச்சர் : சோரம்போனது முஸ்லீம் காங்கிரஸ்

Comments 15

  1. ஓணான் says:
    14 years ago

    இன் நூலின் சாரத்தை ‘இனியொருவில்’ மிக விரைவில் எதிர்பார்கின்றேன்

    • TSV Hari says:
      14 years ago

      இந்த அபாயங்களைப் பற்றிய தகவல்களை நான் சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன்பே கூறி இருந்தேன்!

      எவனும் கவனிக்கவில்லை!

      http://tsvhari.com/template_article.asp?id=342

      http://tsvhari.com/template_article.asp?id=258

  2. TSV Hari says:
    14 years ago

    I have said all this long back – and here are the links:

    http://tsvhari.com/template_article.asp?id=342
    http://tsvhari.com/template_article.asp?id=258

    • siry says:
      14 years ago

      you have to publish these thing in local languages. only the upper class Indians can read English. the asian upper class which acts like feudal elites is worst than western ones. so try to publish your book in tamil and the other indian languages, we will all support you.

      • TSV Hari says:
        13 years ago

        I am willing to do it.

        It costs money. Who will provide that please?

  3. Dr. Sei S. Seiskanda says:
    13 years ago

    In 2012 nuclear energy has become very unpopular. I would have never expected that in 1970 the year that I entered the University as an undergraduate.

    • TSV Hari says:
      13 years ago

      Go to the comments above and read what has already been exposed. And then we shall see how serious you are!

  4. Dr. Sei S. Seiskanda says:
    13 years ago

    TSV Hari talking about serious right now this is good hobby. I heard Dr. Satchi Sri Kantha writes for Saakaram.com. I am with this Inioru.com. Both of us have identical qualifications. Peradeniya Campus and Colombo Campus.

    • TSV Hari says:
      13 years ago

      So what do we do then?

    • Thikamparan says:
      13 years ago

      first it is sangam.org and satchi got lambasted by hoole for his bs writing 😉

  5. Dr. Sei S. Sriskanda says:
    13 years ago

    TSV Hari some one said before 1989 that with 450 nuclear reactors one has to lob a few artillery shells into one of them to start a nuclear war in Europe..

    • TSV Hari says:
      13 years ago

      Perhaps you are right Dr SS Sriskanda.
      I will amend that statement thus:
      A few artillery shells into the nuke plants … and all of us can find out whether we are in hell or heaven … for … the chain reaction would destroy the earth 22 times!

  6. Sr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Thikamparam, Dr. Jeevan Hoole and Dr, Rajan Hoole. Dr. Satchi Srikantha and Dr. Sri S. Sriskanda. Lawyer Sri – 1954 – Kumar and Doctor Shri – December 1950 -Sarath Fonseka released. I just went through the web site of TVS HARI.

    • maran says:
      13 years ago

      டாக்குதர் சிறீ அண்ணன் அவர்களே. நீங்கள் சொன்ன எல்லா டாக்குத்ஸ் உம் நீங்களும் சேர்ந்து எங்களை எல்லாம் டாக்குதர் கோட்டில தூக்கு தண்டனை குடுத்தலும் குடுத்துருவியள் கண்டியளே. நீங்கள் எழுதுற ஒண்டும் விளங்கித் துலைக்குதில்லை. எங்கையாவது டாக்குத்தர் எண்ட பேரக் கண்டால் டொங் எண்டு கால்ல விழுகுற மாதிரி எழுதிறியள். கட்டுரைக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதிரியள். டாக்குதர் நோ சம்பந்தம் சிறீ யோ?

  7. Sr. Sri S, Sriskanda says:
    13 years ago

    Maran, this is just good hobby till I get back into the Eastern University. I am without a job since March 2008. The new Vice Chancellor Dr. Kidnan Kobindarajah has come from Canada on a three year assignment.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...