Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்படும் முட்கம்பி முகாம்கள்

இனியொரு... by இனியொரு...
05/23/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உண்மை நிலையை, பிரச்சனைகளை உலக நாடுகள் தெரிந்துகொள்வதை தடுக்கும் நோக்கிலேயே தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மனிக் பாம் முகாம்களுக்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க அனுமதி மறுத்திருப்பதிலிருந்தே, சிறிலங்க அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதனை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழர்கள் 2ஆம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர் என்பதை நேற்றைய சம்பவம் உணர்த்துகிறது. அரசு தனது நிலையில் இறங்கி வந்துள்ளதாக நினைத்தோம். ஆனால், அது மாறவில்லை என்பதை உணர முடிகிறது என்று இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இதே வேளை புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரச ஆதரவாளர்கள் முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே அங்கு சுதந்திரமாகச் சென்று வருவதும், பின்னதாக முகாம்களில் எல்லா வசதிகளோடும் மக்கள் வாழ்கிறார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்வதும் தெரிந்ததே.

தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலம் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச ஆதரவு துணைக்குழுக்களின் ப்பவாத அரசியலிடையே ஊசலாடுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புதிய நுகத்தடியின் கீழ் மக்கள் வாழ்கிறார்கள் ! : விஜய்

Comments 2

  1. k.pathi says:
    16 years ago

    தமிழ்நாட்டு தமிழன் சீனாக்காரனிடம் மாட்டிகோள்ளும்போது……..
    னூடுல்ச் அதிகம் கேட்டு கருனாவும்,ஜெயாவும் போராட்டம்

  2. Garammasala says:
    16 years ago

    “அரசு தனது நிலையில் இறங்கி வந்துள்ளதாக நினைத்தோம். ஆனால், அது மாறவில்லை என்பதை உணர முடிகிறது” — இரா.சம்பந்தன்
    அவர் எப்போது தான் சரியனபடி நிலைமைகளைக் கணிப்பார்?
    மேற்குலகையும் இந்தியாவையும் பற்றிய தனது கணிப்பும் தவறானவை என்று ஒப்புக்கொள்ள இன்னும் எத்தனை காலமோ?
    MP ஆகியாயிற்றே. அடுத்த தேர்தலுக்கு 5வருடம் 10 மாதம் உண்டு. பயமின்றி வேளைக்கே சொல்லாமே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...