Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலகம் முழுவதும் எழுச்சிபெறும் பாசிஸ்டுக்கள்

இனியொரு... by இனியொரு...
05/18/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

ukipஎதிர்வரும் வியாளனன்று 12.05.2014 நடைபெறும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் பாசிசக் கட்சியும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்களுமான பெருமளவிலான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சி (UKIP) வாக்குக்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா முழுவதும் திடீர் எழுச்சி பெற்றுள்ள UKIP பிரித்தானியாவை அபிவிருத்து செய்தல், வெள்ளையின கிறீஸ்தவப் பெறுமானங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை தமது கொள்கைகளாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.

இதே போன்று பிரான்சிலும் பாசிச நிறவெறிக்கட்சியான தேசிய முன்னணியும்(FN) திடீர் எழுச்சி பெற்றுள்ளது. இந்த இரு பாசிசக் கட்சிகளும் பல மில்லியன்களை முதலிட்டுப் பிரசாரம் மேற்கொள்கின்றன.

இனிவரும் காலங்களில் வெள்ளையினத்தவர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் மீது படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படலாம்.

தெற்காசியாவில் இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளில் பாசிஸ்டுக்களின் ஆட்சி ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது. உள்நாடுகளில் ஏற்படும் விசேட சூழ் நிலைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பாசிஸ்டுக்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள். இவர்களின் உருவாக்கத்திற்கு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மதவெறி கொண்ட மிருகம் போன்று உலா வந்த பிரதமரான நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் பிரதமராக்கப்பட்டுள்ளார். இன்று உலகம் முழுவதும் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்கள் தமது உச்சபட்சக் கொள்ளையை நடத்துவதற்கு இவ்வாறான பாசிஸ்டுக்களின் பிரசன்னம் தேவைப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் முதல்தடவையாகப் பலமடைந்து வரும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை முளையிலேயே சிதைப்பதற்கும் இப் பாசிஸ்டுக்களும், அவர்களின் மத மற்றும் தேசிய வெறியும் அதிராகவர்க்கத்திற்குத் தேவைப்பாடுகிறது.

புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்! : ப.வி.ஶ்ரீரங்கன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சரணடைந்த பின்னர் இலங்கை பாசிச இராணுவம் இசைப்பிரியாவைக் கொலைசெய்தது

சரணடைந்த பின்னர் இலங்கை பாசிச இராணுவம் இசைப்பிரியாவைக் கொலைசெய்தது

Comments 3

  1. sirippusingaram says:
    12 years ago

    ஒங்களையெல்லாம் செருப்பால அடிச்சி வெரட்டுனுமடா………எங்க தேசத் தலைவரைப் பற்றி எங்ககிட்டேயே குறைகூறுகிறாயா….?????????????

    • lala says:
      12 years ago

      அதானே! எல்லா பாஸிஸ்டுகளையும் பட்டியலிட்டு விட்டு உங்க தேசிய தலைவர் ராஜபக்ஷவை விட்டு விட்டால் பொத்துக்கொண்டு வராதா என்ன ?

  2. Alex Eravi says:
    12 years ago

    In my view… there is nothing wrong in UKIP a& FN’s policy…
    When LTTE wipe out Muslims from North, we Tamil HUMANS closed our eyes… mouths… eyers…
    Since 1977… since Mangairkarasi Amirthalingam’s… Kasiananthan’s speech… we Tamils elect our Tamil leaders….

    Britain is there country…
    France is there country…
    There Homeland…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...