காணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம் பிள்ளை சென்ற இடங்களிலெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். பல மனுக்கள் அவரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அழுத்தங்களுக்குப் பதிலளித்த நவநீதம் பிள்ளை, ராஜபக்சவுடனான சந்திப்பில் இது குறித்துப் பேசவிருப்பதாகவும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்,
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து தான் ஆய்வுசெய்து வருவதாக இனப்படுகொலை நடத்தப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னர் கூறும் அமரிக்க அடியாள் அமைப்பான ஐ.நா சபையின் பிரதிநிதி நவநீதம் பிள்ளை நாளை காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.
உலகில் போராட்டங்களைத் தணிப்பதற்கும் அரசுகளுக்கு அழுத்தம் வழங்கி தமது நலன்களைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் ஐ-நா போன்ற அமைப்புக்கள் பயன்படுகின்றன.. இவற்றை உணர்ந்துகொண்டு தம்மைத் தகவமைத்துக்கொண்ட போராட்ட அமைப்புக்கள் அழிக்கப்படுவதிலிருந்து தற்காத்துக்கொண்டுள்ளன.
இலங்கைக்கான தனது பயணத்தின் போது 3 நாள்களை நவநீதம்பிள்ளை வடக்கு – கிழக்கில் செலவிட்டிருந்தார். இதன்போது காணாமற் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி நவநீதம்பிள்ளை செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து சென்று கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள்.
ஐ.நா இன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகும் மக்கள் வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளை நம்பவில்லை. அவர்களது தலைமையின்றியே மக்கள் தெருக்களில் நம்பிக்கையுடன் போராடுகின்றனர். இன்று அரசியல் தலமையற்ற அனாதைகளான மக்கள் மத்தில் போராட்டங்களும் புரட்சிகர அமைப்புக்களும் தோற்றம் பெறக்கூடாது என்பதே நவி பிள்ளையினதும் ஏகபோக அரசுகளும் துயர்.
Pillay goes off track .
Visiting UN Human Rights Commissioner Navanethem Pillay yesterday went off her provided schedule, and had met a prominent Christian Priest in the Trincomalee District.
The sudden change in plans was not informed to her security contingent who were taken unawares, reports said. However sources said that the meeting had been arranged by the UN office in Colombo.
Discussions between her and the priest had lasted for close on an hour after which she had left for Colombo. Accordingly she had met Fr Y. Yogeshwaran, a prominent human rights activist of a non-governmental Organization named Jesuits Academy-Foundation for Nonviolent Communication, located at Inner Harbour Road, Trincomalee.
It is learnt that the father had handed over a report containing details of missing persons and highlighted four main points in the report. It is learnt that a copy of this particular report had earlier been handed over to the UN Rights Chief by Tamil National Alliance members.
Ms Pillay also held talks with Eastern Province Governor Mohan Wijewickreme and government agents in the province at the Governor’s office in Trincomalee. She had been briefed on the development activities in the area.(
dailymirror)
SF flays Pillay for pursing personal agenda
Denied opportunity to meet UNHRC chief
Democratic Party leader Gen. Sarath Fonseka yesterday alleged that visiting United Nations Human Rights Commissioner Navanethem Pillay was pursuing an agenda of her own.
An irate former war winning army commander told The Island that the UN mission in Colombo and the visiting Commissioner had deprived him of an opportunity to make representations, in spite of her being here on a week-long visit. “The UN could have easily accommodated me,” the former MP said, alleging Pillay seemed only interested in hearing what her favourites had to say.
For more:
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=86848
//////உடனடித் தீர்வை எதிர்பார்க்க முடியாது : நாலரை வருடங்களின் பின் நவி பிள்ளை//// Does the author knows how long it took for Northern Ireland conflict .
Can the author also provide in which country a genocidal issue was solved within 4 years.
if the author cannot give an example of for a genocidal conflict which was brought to end within 4 years .
then either He does not know Tamils language otherwise he cannot use such a title or he does not know global politics or he is trying to do mind manipulation because of his anti west hysteria ..
My conclusion is the whole article emanates from anti west hysteria !!!!
Hope I will have “leftist” HR rights to write this comment .
ஒரு காலத்தில் சர்வதேச சாமாதானத்தை அடையாளப்படுத்திய எரிக்சொல்ஹேம் ஒரு நம்பிக்கை மனிதராகவும் இன்று மதிப்பிற்குரிய நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைககுரியவராகவும் மக்கள் எதிர்பார்கலாம் ஆனால் எமது இருப்பை நாம் சுயநலன்களோடு வளர்பதற்கு அடையாளப்படுத்த முடியாது.
அதனால் சர்வதேச நகர்விற்கு என்ன காரணம் அதனை எப்படி பயன்படத்த முடியும் என்பதனை உலகத்தமிழினம் தீர்மானிப்பதில்தான் எதிர்காலம் உள்ளது. அதற்கு ஊடகதர்மத்தை ஊடகங்கள் பேண வேண்டும். அதுவே எமது இனத்தின் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பணி ஆகும். அதனை சரியாக புரிந்து கொண்டால் உலகத்தமிழினத்தின் தர்மத்தின் வழியில் சத்தியம் தோற்காத ஈழத்தின் விடுதலைப்பாதை புரியும்.