எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும் சிப்பாய்களின் நடமாட்டம் இருக்கின்றது.
அத்துடன் வீதிகளின் ஓரங்களில் முகாம்கள் காணப்படுகின்றன.
ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற சிப்பாய்கள் படுகொலை இடம்பெற இருக்கின்ற பகுதியிலும், அண்டிய இடங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் 05 முதல் 10 நிமிடங்களுக்கு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள்.
அப்போது முகமூடி அணிந்த ஆயுதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து படுகொலையை நடத்துவார்கள்.
படுகொலையைத் தொடர்ந்து சிப்பாய்கள் இடைவேளையை முடித்துக் கொண்டு ரோந்துக்கு திரும்புவார்கள்.பொலிஸ் விசாரணைகள் இடம்பெறும். கொலையாளிகள் வழமை போல பெரும்பாலும் கைது செய்யப்பட மாட்டார்கள்.- யாழ்ப்பாணத்தின் உயர் சிவில் அதிகாரி ஒருவர்தான் இத்தகவல்களை தூதரக அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி இருக்கின்றார்.
விக்கிலீக்சின் கேபிள் ஒன்றிலிருந்து பெறப்பட்ட இத்தகவலை தமிழ் செய்தி இணையங்கள் பதிவு செய்துள்ளன.
Dr. Paramanathan Vigneswaran told me at Terre Haute, Indiana, USA, that he once asked Honourable Douglas Devananda to get out of the hospital as he came in with a weapon.
இதே முறையை தான் புலிகல் பிரேமடாசவுடன் பெசிய போது கொழும்பில் கொலை செய்ய பயன் படுத்தினர், அமிர்தலிஙம், சம் தம்பிமுத்து கொலைகல் இவ்வாறே நடந்தன, கொலை காரர்கள் கெலியில் வன்னியில் இருந்து அழைத்து வரபட்டனர், எனவே யாழ்ப்பானிகலே தமிழனை கொல்வதும் தமிழன், அதுவும் இயக்கங்கள் சார்ந்த தமிழர் என்பதை அறிவீர்
Yeah, Karainagar Thiagarajah was killed before I left in 1981. Our mna Dr. Rajitha Senaratna (1950) — Peradeniya Dental Surgeon – Killing Fields – Cambodia – Kampuchea.
யாழ்ப்பாணப் புலிகளிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள்