ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் இன்று (29) காலை பொது இடத்தில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணங்களை இது வரை அறியமுடியாதுள்ளது.
இது கொலையல்ல விபத்து என்றும் விபத்தை கொலையாக்கி அரசியல் இலாபம் தேட டக்கிலசின் கூட்டம் இணையங்களில் பிரச்சாரம் அன்று ஒரு புதிய செய்தி வந்துள்ளது.
ஏதோ ஒண்டும் தெரியாத மாதிரி டக்ளசும் அவற்ற அடியாள் கூட்டமும் நிண்டு பார்க்கின.உந்தக் கோதாரி விழுவார்தான் எல்லாத்துக்கும் காரணம்.எல்லாத்தையும் செற்றப் பண்ணீ செய்து இருப்பங்கள்.