போர்க்குற்ற விசாரணை களைகட்ட ஆராம்பித்துள்ள அதே வேளை இலங்கை அரசோடு ஐரோப்பிய நாடுகள் பேரம்பேச ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சுவிட்சிலாந்து அரசு இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலிருப்பதாக அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின், போருக்குப் பின்னய சமரசமுயற்சிகளுக்கன ஆரம்ப நடவடிக்கையை ஆதரிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
சுவிட்சிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறைப் பேச்சாளர் தெரிவிக்கையில் பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்கிறார்.
30 வருடமாக ஈழம் பிடித்துத் தருகிறோம் எனப் வன்னியில் அழித்துப்போட்ட அதே முகங்கள், கடந்த நான்குவருடங்களாக ராஜபக்சவைக் கழுவேற்றுகிறோம் என்று கடத்தியே அதே ஏகபோக அரசுகள், இப்போது பேச்சு நடத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், உலகத் தமிழர் பேரவையையும் அழைத்து வருகின்றனர்.
What happened in Sri Lanka – Shri Lanka is similar to the drug cartels in South American countries. K. P. is home and so weapons will not be coming into the country any more. The money trail is a mystery. It is all hard convertible western currencies. Of course very enticing to anyone.