ஈரானிய அரசின் உத்தியோகபூர்வ செய்திநிறுவனமான பிரஸ் டி.வி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்படும் அகதிகள் முறையற்ற ரீதியில் இலங்கையில் நடத்தப்படல் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியா இலங்கை அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை நிறுத்தவேண்டும் என்பவற்றின் தாக்கமே இலங்கை ஜனாதிபதியின் பிரித்தானிய உரை இரத்து என்று பிரஸ் டி.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் மற்றும் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பிரஸ் டி.வி ஆவணத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இதில் அகதிகள் திருப்பியனுப்பப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து விபரிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், இலங்கை பாதுகாப்பான இடம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தும் வரை அகதிகளை திருப்பியனுப்பக் கூடாது என்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களையும் பிரஸ் டி.வி ஒளிப்பரப்பியுள்ளது.
இலங்கையில் காலணித்துவத்தை கொண்டிருந்த நாடு என்றவகையில் பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் பொறுப்பு உள்ளதாகவும் பிரஸ் டி.வி குறிப்பிட்டுள்ளது.
This is indeed a welcome sign. Iran is the new kid in the block. American president Obama has stated that they cannot develop a nuclear weapon. They are Shia and that is on the top of being Islamic. Sri Lankan Muslims are Sunni and Tamil speaking. There are so many interests in this world. Iranian is the second language written in the Arabic alphabet. Many Sri Lankan Tamils have worked in Iran before the Islamic revolution toppled the Shah in 1989. I saw President Ahamedinejad shaking hands with President Mahinda Rajapakse.
ஈரானின் மசகு எண்ணை, இலங்கை இறக்குமதி,கைவிடப்பட்ட நிலையில்,ஒரு முஸ்லீம் நாடு,காபீர்கள்(முஸ்லீம் அல்லாதவர்கள்) பற்றி, நியாயம் பிளக்கிறது.
சல்மான் ருஸ்டி எழுதியது போல,”சாத்தானின் வேதங்கள்”
1979(1989 இல் அல்ல.) இல் ஷா’வைத் துரத்திய,அயதொல்லா கொமெய்னியின் புரட்சி பற்றி,ஈரானில் இருந்து துரத்தப்பட்டவர்கள், “வெளிநாட்டு நிறுவனங்கள்,ஆட்கள் எனத் தாக்குதல் நடத்திய இஸ்லாமியப் புரட்சியாளர்கள்,ஒரு விபச்சார விடுதிகளையும் தாக்கவில்லை;அதனால்தான் உயிரோடு தப்பி வந்ததோம்.”என ஆண்மைத்தனத்துடன் சொன்னார்கள்.
வேட்டையும்,வியாபாரமும் இருக்கும் வரை “ஷியா”,”சுனி” எனும் பிரிவுகள் பற்றி குரான் எடுத்தியம்பவில்லை.
தோளில் கை போட்ட கடாபிக்கு செய்ததை,கைலாகு கொடுத்த நேஜாட்டிற்கு செய்ய, மகிந்தவிற்கும்,சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை விடுத்து, இதற்கெதிராக மக்களை அணிதிரட்டி போராட வேண்டும்.
யாரங்கே! 24ம் புலிகேசி வரூ………………… பேட்டி கொடூ….
Nerunchi, this is indeed World War Three. Albert Einstein can rest in peace. He said that he do not know of the outcome World War Three but the Fourth one will only be fought with sticks and stones.
Gavin , 1972, Dr. Wickremabahu Karunaratne said that this is nemesis at Kankesanthurai and that we should wither ourselves. He has a Ph.D. In Engineering Mathematics.