சென்னையில் வரும் 12ம் திகதி டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகின்றார். டெசோ மாநாடு பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு என்று கனிமொழி கூறியுள்ளார்.
இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12ஆம் தேதி கூடுகின்ற “ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு” வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என தி.மு.க.வின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களையெல்லாம் அழைக்கின்றேன் என்று கனிமொழி கூறியுள்ளார்.
இதே வேளை, இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன் என்று அருந்ததி ராய் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. காயத்தை ஆழப்படுத்தியவர்களே மருந்து குறித்துப் பேசுவது வேடிக்கையானது.








what a shame My countrymen?
Dr K was CM in Tamilnadu when Leader UThambi was killed by rajapakshe and His gang along with India …
Indiawas witnessingthe big massacre
Kanimolis words are absurd and it is utter shame for Tamils…
Had Dr MGr lived the situation would have been so different…Thambi Prabhakaramn would have lived???
Alagarsamy
72 years Freedom Fighters Family
today we are all pained somuch…i meta young man from Srilanka and after that i could not meet him since he told me that he would be killed by SrilankaArmy oneday..it is true i could not meet him …i just remember his face..no name ,,
one milllion tamils were killed by guns…it was like Hitler and mussolini..what a fate to my Tamils in that country…Indira Gandhi did help MujibhirRahman by sending Mukthi Vahini …our Indian soldiers only no body can refute asi lost my friends brother …he was from Thirukadiyur …a famous place for Hindus temple sri raja Rajesshwari..
ZMr Ks drama is TESO…
he isan eternal enemy to Tamils
I only know how he troubled Dr MGr …My God those days in 1972…i was with Dr MGr…
we not trust Mr K
உண்மையானவர்கள் ஜார் என்பதனை உலகத் தமிழர்கள் அறிவார்கள்’ நான் கூறுகின்றேன்’ நாட்டில் மக்கல்
Duplicate Doctor kaayathhirku marunthu podukiraar. Be careful – Ramesh,Thiruvarur
கடற்கரையில கூலர் போட்டு படுத்தப்பவே மருந்துமாதிரித்தான் ஏதோ சுரந்தது….
காயத்திற்கு மருந்து என்பது பசப்பு வார்த்தை பல லட்சம் உயிர்களுக்கு சாவுமணி அடித்ததை யார் மறப்பார்கள். தமிழுலகம் என்றும் உங்களை மறக்காது
Wimal Weerawansa is right. They should stop talking about us.
Let only Wimal talk about us, we know he cares !
Roopan he shook hands with Karuna. He said that the 2002 accord is between the tigers and elephants.