இலங்கையில் ராஜபக்ச தலைமையில் பேரினவாதிகள் இனப்படுகொலை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி இன்னும் அதிகாரபீடத்தில் அமர்ந்திருப்பது மனித குலத்தின் அவமானம். இதே போன்று குஜராத் மானிலத்தில் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை நரேந்திர மோடி என்ற கொடிய மிருகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நரபலி எடுத்த பயங்கரவாதி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளர். மனிதாபிமானிகளும் ஜனநாயகவாதிகளும் இந்த இரண்டு மனிதகுல அவமானக் குறியீடுகளுக்கும் எதிராகக் குரலெழுப்பும் போது ஈழத் தமிழர்களின் பெயரால் நெடுமாறன் என்ற பிழைப்புவாதி நரேந்திரமோடி என்ற இனக்கொலையாளிக்கு ஆதரவுத் தூணாக தமிழ் நாட்டில் எழுந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு மனித குலத்தையுமே அவமானப்படுத்தும் நெடுமாறன், நரேந்திர மோடியின் தமிழ் நாட்டின் கையாளான பொன்.ராதாகிருஷ்ணனை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைத் திறக்கிறார்.
தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து புலம் பெயர் நாடுகளிலிருந்து கூக்குரலெழுப்பும் பிழைப்புவாதிகள் பயங்கரவாதிகளை நோக்கிக் கடத்திச்செல்லப்படும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க முன்வரவில்லை.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பிழைபு வாதிகளதும், மத வெறியர்களதும், சாதி வெறியர்களதும், பயங்கரவாதிகளதும் பிடியில் சிக்குண்டு சிதைக்கப்படுகின்றது.
இனக் கொலையாளிகளான ராஜபக்ச, மோடி போன்ற கிரிமினல்களின் முகவர்கள் சமரசமின்றி துடைத்தெறியப்பட வேண்டும்.
Verenna vazhiundu etho bjp kooda irunthalavathu vatpurththa vaippavathu kittum. Tamil makkalai kondu porada mudiyathu. Tholviyil mudinthalum varuththam vendam.
“You too, Nedumaran?” நெடுமாறன் ஐயா நீங்கழுமா
காங்ரஸ் எஙகள் எதிரி .
அவர்களை நாங்கள் ஒழிக்க வேண்டும்.
காங்கிரஸ் தமிழர்களின் எதிரி.
அவர்களை ஒழிப்பது எங்கள் முதல் வேலை.
சுப்ரமனியசாமி,சுஸ்மா போன்றோர்கள்
பி.ஜெ.பியில் இருப்பதும் எங்களுக்கு
தெரியும். மோடி எங்களுக்கு ஈழம்
வாங்கித்தருவார் என்று நாங்கள்
நம்பவில்லை.சர்வதேச அரசியல்
எங்களுக்கு பாதகமாக உள்ளது.
மற்றவர்களுக்காக துரோகிகளையும்
எதிரிகளையும் நாங்கள் அழைக்க
முடியாது.
ஒருவரது தவறான செயற்பாடுகளைக் கண்டிப்பது என்பது சரியானதே ஆனால் அதற்காக நாங்கள் கையாளும் சொற்பிரயோகங்கள் சரியாக இருக்கவேண்டும்! நீங்கள் உங்கள் குடும்பச்சண்டைக்காக அவரைப் பழிதீர்க்க எழுதுவது போல எழுதுவது தான் ஊடக ஜனநாகயகமா? பிழைப்புவாதி என்றெல்லாம் எப்படி உங்களால் எழுதமுடிகிறது? கண்டனத்தை கண்ணியமாக வெளியிடத்தெரியாமல் இப்படி சகட்டு மேனிக்கு எழுதும் உங்களையும் ஒருகணம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
அவா் ஒரு கொலைகாரனாக இருந்தாலும் சிலவேளை இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் அத்தனை உலகத்தலைவா்களும் அவரோடு பேசமாட்டோம் என்று மறுத்துவிடுவார்களா என்ன அரசியலே ஒரு சாக்கடை எனும் போது இதெல்லாம் சாதாரணமில்லையா??.
ilakkiyan, இனியொருவில் செய்திகளை பதிபவருக்கு இந்த ஒரு சில வார்த்தைகளைத்தவிர வேறெதுவும் தெரியாதென்றே நான் எண்ணுகிறேன் எப்ப பார்ததாலும் ஒரே பல்லவியையே பாடுகின்றார். பத்திரிகையிஸத்தின் பண்பு தெரியாதவா்களெல்லாம் இணையத்தளம் நடாத்தும் கொடியகாலமிது பாருங்கள்.
உங்கள் கருத்துப்படி ராஜபக்ச ஒரு நாட்டின் ஜனாதிபதி ஆக, இனக்கொலையாளியாக இருந்தாலும் அவரைக் கூப்பிட்டு பிரபாகரனின் சிலையைத் திறந்து வைப்பீர்கள். முதலில் மனிதர்களை மனிதர்களாக மதிக்கப் பழகுங்கள், இனக் கொலையாளிகளும் அவர்களின் அடிவருடிகளும் பிழைப்பு வாதிகளாகத் தெரிவார்கள். நீங்கள் ஜனநாயகவாதி ஆவீர்கள். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பங்களிப்புக் கிடைக்கும்.
ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தததை மறந்துவிட்டீா்கள் போலும்.
He has choosen the better of the two evils. NM is no saint and what he did in Gujarat is as bad as what was done in SL. What is the next choice CPI 🙁
உங்கள் கருத்துப்படி ராஜபக்ச ஒரு நாட்டின் ஜனாதிபதி ஆக, இனக்கொலையாளியாக இருந்தாலும் அவரைக் கூப்பிட்டு பிரபாகரனின் சிலையைத் திறந்து வைப்பீர்கள். முதலில் மனிதர்களை மனிதர்களாக மதிக்கப் பழகுங்கள், இனக் கொலையாளிகளும் அவர்களின் அடிவருடிகளும் பிழைப்பு வாதிகளாகத் தெரிவார்கள். நீங்கள் ஜனநாயகவாதி ஆவீர்கள். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பங்களிப்புக் கிடைக்கும்.
You telling me ? What’s wrong with you ? Go find a life.
No guilty feeling about Gujarat riots, says Modi My government used its “full strength” to “do the right thing”
Defending himself against accusations over the 2002 riots, Gujarat Chief Minister Narendra Modi has said his government used its “full strength” to “do the right thing” and he had no guilty feeling.
In an interview to the newswire Reuters, he said people had the “right to be critical in a democracy,” but he did not have any guilty feeling. He said he was sad about the riots, adding he would be sad even if a “puppy” came under a car.
“… any person if we are driving a car, we are a driver, and someone else is driving a car and we’re sitting behind, even then if a puppy comes under the wheel, will it be painful or not? Of course, it is. If I’m a Chief Minister or not, I’m a human being. If something bad happens anywhere, it is natural to be sad,” Mr. Modi said to a question whether he regretted the riots.
“Up till now, we feel that we used our full strength to set out to do the right thing,” he said.
“People have a right to be critical. We are a democratic country. Everyone has his own view. I would feel guilty if I did something wrong. Frustration comes when you think ‘I got caught. I was stealing and I got caught.’ That’s not my case,” he said.
‘Clean chit from SIT’
Mr. Modi also contended that the Supreme Court-appointed Special Investigation Team had given him a clean chit. “India’s Supreme Court is considered a good court today in the world. The Supreme Court created a Special Investigation Team and topmost, very bright officers who oversee the SIT. That report came. In that report, I was given a thoroughly clean chit, a thoroughly clean chit.”
This is the first interview to a news organisation by Mr. Modi after he was made chief of the BJP’s election campaign committee, an appointment which is being seen as an unofficial declaration that he is leading the party for the 2014 Lok Sabha elections.
He has emerged as a strong contender for Prime Minister from the main Opposition, though the controversies over the riots refuse to die down.
http://www.thehindu.com/news/national/no-guilty-feeling-about-gujarat-riots-says-modi/article4908704.ece
Good ONE!!!
முதலில் செய்திகளை எழுதும் போது நாகரிகமாக எழுத வேண்டும். நெடுமாறனை பிழைப்புவாதி என்று எழுதுகிறவன்தான் பிழைப்புவாதி. இல்லாததையும் பொல்லாததையும் எழுதி இணையத்தில் பிழைப்பு நடத்துகிறீர்கள். நெடுமாறன் இன்று நேற்றல்ல கடந்த அரை நுhற்றாண்டாக தன்னை ஒரு அப்பழுக்கற்ற தேசியவாதாதியாக நடந்து கொண்டவர். அவர் மீது சேறு பூசுவது நியாயமல்ல. அவர் யாரையாவது கூப்பிட்டு முள்ளிவாயக்கால் நினைவு முற்றத்தை திறந்து வொக்கிhறார் என்றால் அதற்கு தக்க காரணம் இருக்க வேண்டும்.
நெடுமாறன் சிறுமாறனாகிப்போய் விட்டார். நிறப்பதற்க்கு ஆளாஇல்லை? யாராவது ஈழ அகதியை கொண்டு திறப்பித்திருக்கலாமே.
நெடுமாறன் அவாகள்தான் அக்சகூட்டத்தை ஏற்பாடு செய்தது
அதற்காக அதில் கலந்து கொண்ட ஒட்டுமொத்த தேசியவாதாதிகளையும் தவறாக எழுத கூடாது