ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில்
ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக்
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!
என்ற அடிப்படை முழக்கங்களோடு இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.