பிரித்தானிய மக்களால் அதிகமாக வெறுக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரும் முன்னை நாள் பிரதமருமான ரொனி பிளேர், பிரித்தானிய அரசு சிரியாவை ஆக்கிரமிக்க வேண்டும் என பிபிசி இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சிரியாவைத் தாக்கி ஆக்கிரமிக்கத் தவறினால் அந்த நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறும் என அவர் தொடர்ந்தார்.
யுத்தப் பிரபுக்களில் ஒருவரான தொழிற்கட்சியின் முன்னை நாள் தலைவர் ரொனி பிளேர் 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டை ஆக்கிரமித்த யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர். இஸ்லாம் மதம் அடிப்படையிலேயே தீவிரத் தன்மை கொண்டது, இது எமது எதிர்காலப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அந்த நேர்காணலில் பிளேர் தெரிவித்தார். சிரிய அரசிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்காகவென மில்லியன்கள் மில்லியன்களாக உழைக்கும் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இஸ்லாமியப் பயங்கரவாதிகளை உருவாக்கி வளர்ப்பதே ரொனி பிளேர் போன்ற யுத்தப் பிரபுக்கள் தான்.
மேற்கு ஏகாதிபத்திய அரசுகளால் திட்டமிட்டு பலிகடாக்கள் போன்று வளர்க்கப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமது நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதற்குத் துணை போகின்றனர்.
சிரியாவை ஆக்கிரமிக்கத் தவறினால் ஈரானின் ஆதிக்கம் அதிகரிக்கும் அது பிராந்தியதிற்கே ஆபத்தானது என பிளேர் தனது நேர்காணலின் போது கூறினார். சிரிய அரசு இரயான ஆயுதங்களை வைத்திருப்பதாலேயே ஆக்கிரமிக்கிறோம் எனக் கூறும் மேற்கின் யுத்த வெறிபிடித்த ரொனி பிளேரும் அரசுகளும் மறுகணத்திலேயே தமது நோக்கம் வேறானது எனக் கூற ஆரம்பித்துவிடுகின்றனர்.
இஸ்லாமியர்களும் மனிதர்கள் தான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும் மகாவம்ச சிந்தனையும் மகாவம்சமும் இல்லாது ஒழிக்கப்படும் வரை ஈழத் தமிழர்களுக்கு என்றுமே ஆபத்து தான் .
அதேபோல் ,
சுதந்திர தமிழிழம் மலர்ந்தால் கூட கைகூலிகள் அயோக்கியர்களை சிங்கள பவுத்தம் பாவித்து தமிழீழத்தை சீரழிக்க முனையும் . இது பற்றி வாய்ப்பு கிடக்கும் பொழுது பார்ப்போம்.
இஸ்லாமும் ஒருவகையில் மகாவம்சத்துக்கு சமனானது , மனிதாபிமானம் அற்ற
குர் ஆன் கொள்கைகள் காட்டு மீராண்டிகளின் கொள்கைகள். அதில சில நல்ல விட்யங்கள் முக்கியமாக பொருளாதரம் தொடர்பான விட்யங்கள் இருக்கின்றன. இச்லாமியர்கள் திருக் குரானை மீழ எழுதாத வரை , திருக்குரானை அப்படியே எற்றுக்கொண்ட இஸ்லாமிய மதத்ம் பரப்பும் கொள்கைகள் ஆபத்தானவை . இதில் வலது இடதுக்கு இடமில்லை .
னாம் எப்படி வருணாச்சிரம தர்மத்தை நிராகரிக்கின்றோமோ அதே போல் இஸ்லாமியர்கள் மனிதாபிமானம் அற்ர சில குரான் கொள்கைகளை நிராகரிக்காதவரை இஸ்லாமியர்கல் மர்ற சமூகத்துடன் சமனாக வாழும் நிலை ஒரு பொழுதும் எஅற்படாது .
திருக்குரானில் மனிதாபிமானதுக்கு அப்பால் பட்ட கேவலமான விட்யங்கல் உண்டு அதை மறைப்பதற்கு டொனி பிலெயர் யுத்த பிரபு என கும்மாளம் அடிக்கக் கூடாது .
இது புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லும் சிங்களத்தனம் .
இந்த வீட்யொவை பாருங்கள்.
இதனை மிருகம் கூட செய்வதை நான் காணவில்லை .
ஒரே இன மிருகம் த இனத்தை இப்ப்டிசெய்யுமா ?
அதுவும் 10 வய்து குழந்தையை கொண்டு தாயைக் கொல்லவைக்குமா ?
இதை நிராகரித்து இனி ஒரு கட்டுரை எழுதினால் ,அதன் பின் ரொனி பிளெயரை நிராகரிக்கும் உரித்து இனி ஒருவுகு ஒருவேளை இருக்கலாம் !!!
Look at this , this is somthing no muslim is openly criticicisy , if they do they are thrown out the society
Here is another one statistics came out yesterday this happend in LOndon capitol of UK . what a shame for those who respect islam please realise social coded given in Kur aan is not suitable for modern world . Muslims wants aal modern tecnology but they reject modern social policy . what they do not remember is the modern things they are usuing became available because of modern social policy in education for example women . If syria falls under islamic rule 50% of the poppulation will loose basic rights of education and fammily rights . no body should allow that to happen . LOOK at this TWo videos FIRST OUT OF 2 http://www.youtube.com/watch?v=e2kFzGyKgpA&feature=player_embedded
இடதுசாரியம் பேசியபடி,மதச்சார்பு போராட்டங்களில் கையலம்புவது,தீவிர வலதுசாரியமே.
nice
சகோதரா; சந்திரமெளலிசன் அவர்களே நீங்கள் திருக்குரானில் “மனிதாபிமானதுக்கு அப்பால் பட்ட கேவலமான விட்யங்கல் உண்டு ” என குறிப்பிட்டுள்ளீர்கள் அவ்வாறாயின் அவை அனைத்தையும் தவறாமல் பட்டியலிடுங்கள் பார்க்கலாம். இப்போதிருக்கின்ற மதங்களின் வேதங்களில் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்திலும் மனித சிந்தனைகள் கலந்திருப்பதை அறிந்து மிகவும் துய்மையாக இருக்கும் ஒரே ஒரு வேதம் குர்ஆன் மட்டும் தான் அதனையும் மாசுபடுத்த மனைகிறீர்கள் என்பது மட்டும் உன்மை. உங்கள் பொறமையும் இயலாமையையும் எம்மை ஒரு நாளும் இவ்வாறான இறைவேதத்தை மாசுபடுத்துகின்ற மாபாதகச் செயலைச் செய்ய வைக்காது. முடிந்தால் ஒரு மறைக்கு பல முறை குர்ஆனை ஆழமாகப் படித்துப் பாருங்கள் அதன் அருமை உங்கள் குருடை வெளிச்சமாக்கும்.
see my comment below or respond . Do you this is correct ? do have guts to come out sincerely. I love to see it . I agree Islam got very good economic ideology that does not mean all are correct same as in Hinduism we have to agree there are lots of things in all religions which need a relock .
DO YOU AGREE OR NOT ?DO YOU AGREE OR NOT ?
DO YOU AGREE OR NOT ?DO YOU AGREE OR NOT ?
I LOVE TO HERE
depending your answer I will chat with you or stop explaining to you as said in the following proverb ,
I really love idiot, enlightened characters – these characters who fail to engage with the drama of their immediate circumstances; they fail to be reactive and enrolled by drama as it happens around them.
Chuck Palahniuk
Read more at http://www.brainyquote.com/quotes/keywords/idiot.html#Ge8WKwDYPwBsL7BV.99
பொதுவாக அனைத்து மதங்களுமே ஆபத்தானவை. ஒன்றை விட இன்னொன்று குறைந்தவை அல்ல! அனால் இங்கு பிரச்சனை ரொனி பிளையர் வந்து இஸ்லாமை மட்டும் தாக்குவது. கத்தோலிக்க மதத்தின் கொலைகளையோ அல்லரது அவர்களால் ஒரு காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட அங்கிலிக்கன் மதம் பற்றிபோசாது இஸ்லாமை தக்குவது மிக மோசமானது!
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது.
/////////////////
SMM.Munawwar
Posted on 09/09/2013 at 04:30
சகோதரா; சந்திரமெளலிசன் அவர்களே நீங்கள் திருக்குரானில் “மனிதாபிமானதுக்கு அப்பால் பட்ட கேவலமான விட்யங்கல் உண்டு ” என குறிப்பிட்டுள்ளீர்கள் அவ்வாறாயின் அவை அனைத்தையும் தவறாமல் பட்டியலிடுங்கள் பார்க்கலாம். இப்போதிருக்கின்ற மதங்களின் வேதங்களில் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்திலும் மனித சிந்தனைகள் கலந்திருப்பதை அறிந்து மிகவும் துய்மையாக இருக்கும் ஒரே ஒரு வேதம் குர்ஆன் மட்டும் தான் அதனையும் மாசுபடுத்த மனைகிறீர்கள் என்பது மட்டும் உன்மை. உங்கள் பொறமையும் இயலாமையையும் எம்மை ஒரு நாளும் இவ்வாறான இறைவேதத்தை மாசுபடுத்துகின்ற மாபாதகச் செயலைச் செய்ய வைக்காது. முடிந்தால் ஒரு மறைக்கு பல முறை குர்ஆனை ஆழமாகப் படித்துப் பாருங்கள் அதன் அருமை உங்கள் குருடை வெளிச்சமாக்கும்.//////////////////////
here is one example of inhuman parts of Islam ,I agree in Islam and only in Islam policy is clearly defined . BUT THAT DOES NOT MEAN IT DOES NOT REQUIRE MODERNISATION same in Hinduism etc
Islam Cruality Part 1
Islam Cruality Part 2
சி.சந்திரமெளலிசன்,
இஸ்லாமிய அடிப்படைவாத வெறியை ஊட்டி வளர்த்ததும் அதனை தமது ஆக்கிரமிப்பு நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டதும் அமரிக்க அரசு தான். என்னைப் பொறுத்தவரைக்கும் உலகில் மிகவும் கேவலமான மதம் இந்து மதம் தான். மக்களைப் பிரித்து முரண்பாடுகளைக் கையாளும் அருவருப்பான தந்திரோபாயத்தை அது தன் ஆரம்பதிலிருந்தே கொண்டுள்ளது. உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமியர்களை கொலைகாரர்களான இலங்கைப் பேரினவாத அரசிடமும், அமரிக்கக் கொலைகாரர்களிடமும் கொண்டுபோய் சேர்பதற்கான கருவிகளாகப் பயன்படுகிறீர்கள்.
இந்துமதம் குஜரத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்திய இனப்ப்படுகொலையை அங்கீகரித்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்ப்பதாக நீங்கள் கூற முடியது. நீங்கள் ஏனைய தேசிய இனங்களை வெறுப்பது போன்றே சிங்களப் பேரினவாதிகள் தமிழர்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள்.
சாதி வெறி, பெண்கள் மீதான அருவருக்கத் தக்க ஒடுக்கு முறைகள், ஒடுக்குமுறைக்கான தத்துவங்கள், பிரித்தாளும் தந்திரம், சமூகத்தின் மீதான வன்முறை போன்ற அனைத்தினதும் கூடாரம் தான் இந்துத்துவம்.
உங்கள் மனத்தில் ஊறியிருக்கும் வன்முறை மீதான காதலும் இந்துத்துவத்திற்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன என்பதே எனது கருத்து.
ஒரு மக்கள் கூட்டம் ஆயுதம் ஏந்துகிறது என்றல் அது ஆயுதத்தின் மீதான அல்லது வன்முறையின் மீதான உளவியற் காதலால் அல்ல. தம்மைத் தற்காத்துக் கொள்ளவே ஆயுதங்களை மக்கள் தேடிக்கொள்கிறார்கள்.அது வன்முறை அல்ல. அதனை வெறியாகவும் வன்முறையாகவும் மாற்றுவது தீய சக்திகள். இஸ்லாமியர்களை ஏகாதிபத்தியங்கள் அடிப்படைவாதிகளாக உருவாகின. ஈழத்தில் மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறைப் போராட்டமாக மாற்றி ஆயுதங்களை மட்டுமே நம்பவைத்த வன்முறை எத்தனை பச்சைக் குழந்தைகளை வெட்டிக் கொன்றிருக்கின்றது. எத்தனை முதியவர்களின் இரத்தம் குடித்திருக்கிறது. எத்தனை கர்ப்பிணித் தாய்மார்களை துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் உங்களை விட முஸ்லிம்கள் ஆயிரம் தடவை மேலானவர்கள். கீழ்வரும் வீடியோ உங்கள் வன்முறை மனோ நிலைக்குச் சமப்ர்ப்பணம்.
what you are trying to do]
is fallacious argument same as Srilankan government ,
when the UN asked for massacre of Tamils
in Mullivaaikaal . SL is asking why not investigating
LTTE .
it must be done but we should not mix together .
similarly we should ree look at Hinuism
as a separate matter we should not jtry to defend the wrongs
of one just because other has committed similar or worst offence .
in management of social
matters keeping issues separate is very important
/////////பொதுவாக அனைத்து மதங்களுமே ஆபத்தானவை. ஒன்றை விட இன்னொன்று குறைந்தவை அல்ல! ——கரிகாலசோழன்////////என கரிகால சோழன் சொன்னது 100% உணமையானது . இந்துமதம் பற்றி விவாதிக்கும் பொழுது இந்துமதத்தில் உள்ள குறைகளைப்பற்றி விவாதிப்பதே முறையாகும் . இங்கே இச்லாமிய மதம் பற்றி விவாதிக்கின்றோம் . எனவே நாவலன் நீங்கள் என கரிகால சோழன் சொன்னது 100% உணமையானது . இந்துமதம் பற்றி விவாதிக்கும் பொழுது இந்துமதத்தில் உள்ள குறைகளைப்பற்றி விவாதிப்பதே முறையாகும் . இங்கே இஸ்லாமிய மதம் பற்றி விவாதிக்கின்றோம் . எனவே நாவலன் நீங்கள் அமெரிக்கா , இந்துமதம் என பேச முற்படுவது பொருத்தமற்றது மட்டுமல்ல
வழுனிலை விவாதம் ஆகும் இது பற்றி பலதடவை சொல்லியும் நீங்கள் தெடியதாகவோ , அல்லது ஆகக் குறைந்தது வெறிநாயின் கட்டுரையை கூட படித்ததாகவோ தெரியவில்லை . விவாதம் நடத்தும் பொழுது விடயதானதுக்கு வெளியில் செல்வது விவாத நெறிமுறைக்கு முரணானது . இங்கே அந்த வெறினாயின் கட்டுரை உண்டு பாருங்கள் .
தொழில் சார் பயிற்சிகளில் இப்படியான விடயதானத்துக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தல் பற்றி பயிற்சிகள் உண்டு .
மாட்டைப் பற்றி எழுதச்சொன்னால் மாடு மரத்தில் கட்டி இருந்தது . அது வேப்பமரம் . என ஆரம்பித்து வேப்பமர நிவாரணித் தன்மை பற்றியும் காளி ஆடும் பொழுது கையில் வைத்திருப்பது பற்றியும் எழுதி பின்னர் காளி யாரின் குலதெய்வம் , காளிக்கு நரபலி கொடுப்பது எனப் போய் மாட்டைப் பற்றியே பேசாமல் 600 பக்கம் குதினால் மார்க்கு பூச்சியமாகத் தான் இருக்கும் .
Navalan can you comment on this please ? and Mr SMM.Munawwar, did you appont Navalan as you advocate please let me know ?