Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இஸ்ரேல்காரன் மாதிரி நாங்களும் விசயகாரங்களா…

இனியொரு... by இனியொரு...
03/12/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

2009 ஆண்டு இறுதிப்பகுதியில் புலம்பெயர் புலிசார் அமைப்புக்களிலிருந்த சிந்திக்கத் தொடங்கியிருந்த செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல் கீழே தரப்படுகிறது. இவர்களில் பலர் செயற்பாடற்று விரக்தியடைந்திருந்தாலும் கருத்துக்கள் சமகாலத்தின் நிகழ்வுகளோடு பொருந்திப் போகின்றன.

In this photo handed out by the Liberatiவெள்ளக்காரன் விசயகாரன். நாங்க அண்ணை வருவார் எண்டு பாத்துக்கொண்டு இருப்பம். கடைசியா செல்லப்பா அண்ணை வெளியிட்ட பாட்டுப்போல…

“தகவல் தொடர்பு சரியா இருக்கு.
தலைவர் மீண்டும் வருவார்,
ஒரு நொடியில் ஈழம் பெறுவார் எண்டு”

பாத்துக் கொண்டு இருக்கிறம்…

எங்கள மாதிரி இல்லை, இஸ்ரேல்காரன் விசயகாரன். வொஷிங்கடனில 35000 பேர வைச்சு லொபி செய்யுறாங்களாம்… அவங்களிட்ட இண்டைக்கு வளர்ந்த அமைப்பாய் “ஏபக்” ( AIPAC ) நிறுவனம் எண்ட ஒண்டு இருக்கு. அது கிட்டத்தட்ட யாரையும் எதிர்க்கக்கூடிய அளவுக்கு இன்று வளர்ந்து இருக்குது.

பலஸ்தீனிய மக்களை கொத்திக் குதறுவதற்கு அமெரிக்கனும் யாவாரத்தை ஓட்டுவதற்கு இஸ்ரேல் காரனும் மாறி மாறி லோபி செய்யுறாங்கள். அப்படி ஒரு கொலைகாரக் கூட்டமா தமிழ் மக்களை உலக மக்களுக்குக் காட்ட இந்த அப்புக்காத்து அறிஞர் கூட்டம் முயற்சி செய்யுதோ?

எங்களிட்டயும் இருக்கு “ஈழத் தமிழனிட்ட ஆயிரம் புலம்பெயர் (diaspora)” அமைப்புக்ள். முன்பு பண மோசடி, தாக்குதல், புலத்துக்கொலை, பேரணி, ஊர்வலம் எண்டு மட்டும் தான் நடத்துது. இப்ப சில வேலைத் திட்டத்தை கூட்டியிருக்கினம். ஏனெண்டா “நிலைமை மாறிப் போட்டு”. இந்த பெருந்தகைகள் பல அமைப்பை நடத்திறதால, சந்திப்பில மட்டும்தான் சந்திக்கக்கூடியதாக இருக்குதாம். ஆனா சினிமாப்படக் கணக்கில ஸ்ரரேஜி சாம், மீடியா தாஸ், வோர்கிறைம் வோட்டமிலன், கியுமன்றயிற்ட்ஸ் வீரமணி, ஜெனொசயிட் செல்வராணி எண்டு பேர் மட்டும் வச்சிருக்கிறாங்கள். ஆனா ஒரு மண்ணும் புடுங்கிறதாத் தெரியேலயாம் எண்டு நானில்ல, ஒரு அண்ணை கவலைப்படுறார்.

அதவிட இப்ப இவயளிட்ட பச்சை(skype)* எண்ட ஒரு தொடர்பாடல் ஊடகம் வேற!!! கனபேர இப்ப அதில மட்டும்தான் பிடிக்கக்கூடியமாதிரி இருக்கு. ஏதோ எல்லாம் கதைச்சு திட்டம் போடினமாம். ஆனா ஒண்டும் நடக்கிற மாதிரித் தெரியேல எண்டு சிலருக்கு ஏக்கம்.

இங்க நிலமை இப்பிடி இருக்குது ஆனால் அடுத்த பக்கம் எங்கட சனம் , ஜீரீவிக்கு முன்னால இருந்து போனில முள்ளிவாய்க்காலுக்கு கவிதை வாசிக்குது. அண்ணை வரட்டும் எண்டு வீரம் பேசுது. இதுகளை வைச்சுக் கொண்டு தமிழீழம் என்ன த(ர)ம்ளரே வாங்கேலாது. சனம் மாட்டு மந்தை மாதிரி அதில இரு இதில இரு எண்டா இருக்கும். அப்பிடித்தான் வெஸ்மினிஸ்ரர் பாலத்திலயும் போய் இருந்தது. ஏன் இருக்கோணும்?

Ecology picசரி ஏன் இப்ப இருக்கக்கூடாது எண்ட விளக்கமெல்லாம் இல்லை. 6 வருட வேலைத்திட்டம் ஒண்டு இருக்குது வாங்கோ, நாங்கள் தொடர்ந்து செய்ய வேணும் எண்டா, ஆறு வரியமா என்னத்தை தொடர்ந்து செய்யிறது” எண்டு சனம் வராது. ஏனெண்டா சனத்துக்கு “உலக ஓட்டம்” தெரியாது. “உலக தொழிற்பாடு” தெரியாது. உண்மையைச் சொன்னா, பாவம்! அதுகளுக்கு உலமே தெரியாது. முக்காவாசிச் சனத்தின்ர உலகம் ஜீரீவிக்குள்ளதான் இருக்கு. நான் இங்க ஜீரீவியை தாக்கேல, அதைப் பாவிச்சு சனத்தை அரசியல் மயப்படுத்தலாம் எண்டு சொல்லுறன்.

 வெளிநாட்டில இருக்கிற எங்கட ஆட்கள் (ஈழத் தமிழர்கள்) எல்லாரையும் யூதர்கள் மாதிரி இருக்க வேணும் என்டு சொல்லி, சண்டையை சாட்டிகாசைச் கறந்து பெரும் கோடீஸ்வரராய் போட்டாங்கள் நம்மவர் பலர். ஆனால், இன்னும் செத்துப் போனதுகள் போக மிச்சம் எல்லாம் ஊரிலும் உலகத்திலும் அநாதையும், அகதியுமாய் திரியிதுகள்.

*பச்சை என்பது ஸ்கைப் தொடர்புக் கருவியைப் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குறிச்சொல். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக் காலகட்டத்தில் வன்னியுடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து தொடர்புகொள்ள ஸ்கைப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ‘No Fire Zone’

சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ‘No Fire Zone’

Comments 5

  1. mannan says:
    11 years ago

    முன்பு ஆண்டிகள் கூடி மடம் கட்டுகின்றார்கள் என்பார்கள்.
    இப்போ உலகெங்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கூடி
    தமிழீழம் காண்கின்றார்கள்.

  2. Sakivara says:
    11 years ago

    ஜிரிவி மட்டுமல்லா லங்கா ஸ்ரீ ( இந்த பெயருக்கு என்ன அர்த்தம் ), தமிழ் வின்(?) ,அதிர்வு (என்ன அதிர்கிறது ) இப்படி ஏராளமான இணையதளங்களில் மக்கள் மூழ்கி இருக்கிறார்கள். ஒரு தமிழ் வைத்தியர் லங்கா ஸ்ரீ படிக்கா விட்டால் தனக்கு தலை வெடித்து விடும் என்றார். விமான நிலையங்களில் பிரமுகர்கள் தனி வழியால் வெளியே போய் விடுவார்கள். ஆனால் அதிர்வு ஜனாதிபதி மைத்திரி பின்கதவால் தப்பி ஓட்டம் என்று செய்தி போடும் . மக்கள் பூரித்து போவார்கள். எப்படி தமிழ் ஈழம் வரும்?

  3. thiyagarajan says:
    11 years ago

    திடீரென்று நீர் ஏன் இஸ்ரேல்காரன் மடியை பிடித்து தொங்குறீர்/ ??????????????

  4. mannan says:
    11 years ago

    உலகில் மூளையும் முயற்சியும் உள்ள இனங்களில்
    தமிழினமும் ஒன்றுதான். அவர்கள் அன்னியரிற்கு
    சிறந்த சேவகனாக இருப்பார்கள் அல்லது தமது இனத்தையே ஏமாற்றி வாழ்வார்கள்.

    இனத்துக்காக எதையாவது செய்பவர்கள் அரிதிலும் அரிது.

    • S.GRagavan says:
      11 years ago

      Exactly

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...