Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இஸ்பானிய வங்கி 19 பில்லியன் யூரோக்களைக் அரசிடம் கோருகிறது : சரியும் ஐரோப்பா

இனியொரு... by இனியொரு...
05/26/2012
in இன்றைய செய்திகள்
0 0
21
Home இன்றைய செய்திகள்

இஸ்பானியாவில் வங்கிகளின் முன்னால் மக்கள் திரளாகத் தமது சேமிப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் குவிகின்றனர். இந்த நிலையில் இஸ்பானியாவின் நான்காவது பெரும் வங்கியான பாங்கியா தமது வங்கியைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு 19 பில்லியன் யூரோக்களை அரசிடமிருந்து கோரியுள்ளது.
ஏனைய மூன்று வங்கிகளான பங்கோ பொப்பீயூலார், பங்கா சிவிக்கா, பங்கின்டர் ஆகியவற்றின் கடன் திறனை மூன்று மடங்காகக் குறைத்து கடன் திறன் மதிப்பீட்டு முகவர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவ தாராளவாத பொருளாதாரத்தின் பிரதான கூறுகளான வங்கி மற்றும் கடன் பொறிமுறை ஐரோப்பியப் பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
இவற்றின் மீது நம்பிக்கை ஏற்படுத்து வகையில் இஸ்பானிய அரசு கடந்த வாரங்களில் பல அறிக்கைகளை வெளியிட நிலையில் இந்தப் பின்னடைவும் மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கான கடன் சுமையை மக்கள் மீது சுமத்தவே வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார பேராசியர் டேவிட் கொமேஸ் தெரிவித்தார். ஐரோப்பிய வாழ்க்கைத் தரம் மூன்றாமுலக நாடுகளைவிடத் தாழ்ந்த நிலைக்குச் செல்லும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மூலதனத்தை வாசித்தல் பகுதி 2 : சபா நாவலன்

Comments 21

  1. இதயச்சந்திரன் says:
    14 years ago

    ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவையில்லை என்று ஸ்பெயின் அரசு அறிவித்தது. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்டது போன்று , ஸ்பானிய வங்கிகளும் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 430 மில்லியன் யுரோக்களை மக்கள் தமது வைப்பிலிருந்து மீளப்பெற்றுள்ளார்கள். வங்கிகளில் திரவப் பணம் குறைவடைந்தால், வணிக நிறுவனங்களும் இயங்க முடியாது போய்விடும். அரச முறிகளின் [Bond ] வட்டிவீதமும் அதிகரிக்கின்றது. கடன்பெறும் செலவு [Borrowing cost ] , மிக மோசமான நெருக்கடியை பல ஐரோப்பிய நாடுகளில் உருவாக்குவதால், ஐரோப்பிய மத்திய வங்கியானது யுரோ முறிகளை [ Euro Bond ] அறிமுகப்படுத்த வேண்டுமென பிரான்சின் புதிய அதிபர் விரும்புகிறார். ஆனால் ஐரோப்பாவில் பொருண்மிய பலம் கொண்ட ஜெர்மனி விரும்பவில்லை. மொத்தமாகவுள்ள 27 ஐரோப்பிய நாடுகளில் 17 நாடுகள் யுரோ நாணயத்தைப் பயன்படுத்துகின்றன. பலவீனமான நாடுகள் இந்த யுரோ முறியைப்பெற்று, குறித்த தவணைக்குள் அதனை மீளச் செலுத்தமுடியாமல் போனால் , ஒட்டுமொத்த யுரோ வலயநாடுகளும் அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆகவேதான் ஜெர்மனி அதை நிராகரிக்கிறது.

    வெளிநாட்டுக் கடன்களை இலகுவாகப் பெறலாம், குறைந்த வட்டி வீதத்தில் பெறலாம் என்பதால்தான் பல சிறிய நாடுகள் யூரோவை ஏற்றுக்கொண்டன. ஆகவே யூரோவிலிருந்து கிரேக்கம் விலகிச் சென்றாலும், எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது.

    முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம். அந்த ஏகாதிபத்தியம் தமக்குள்ள மோதி ஒன்றையொன்று விழுங்க முயற்சித்து உதிர்ந்து போகும் என்பதுதான் தோழர்.விளாமிடிர் இலிச் லெனினின் கருதுகோளாக ,ஏற்கனவே 1915 இல் முன்வைக்கப்பட்டது.

    இந்த ஐரோப்பா , இதில் எந்த காலகட்டத்தில் இருக்கிறது என்பதை ஆய்வு உட்படுத்த வேண்டும்.

    • PhilipPhilip says:
      14 years ago

      US doesn’t have any finacial crisis. It has enough wealth to setlle all its debts and more. It is only a matter of collecting it from the holders of this wealth and settling it. The lenders too know it damn well. Why on earth are these socialists  fear mongering here.

      • இதயச்சந்திரன் says:
        14 years ago

        US sovereign debt sealing exceeds $13 trillion dollar. simply do not forget the recent events.Chinese Alibaba is to buy back 20% of Yahoo stake for $7.1 billion. Big multi-national companies soon will fall into chinese hands.Who says that the US does not have financial crisis?. US Obama injected billions of dollars in the name of ‘QUANTITATIVE EASING’. and printing 48 million dollars everyday.China bought nearly $2 trillion worth of American sovereign bonds and securities. Mr.Philip…do not act like a OSTRICH.

        • PhilipPhilip says:
          14 years ago

          The key word is that the US has more than enogh wealth to pay its debt. If the Chinese bought some bad debts and invested in corporation that will go belly up sooner or later that is their bad judgement. All what the American people have to decide is to tax the wealthy who do not pay their share to cover the expenses. Sooner or later it will happen,

          • இதயச்சந்திரன் says:
            14 years ago

            So there are many loopholes in the american financial system. Tax evasion by whom? .They buy the bonds to allow the US to purchase more goods from them. Even now Us could not sort out the currency war with China. Timothy Geithner asked china to divert its export oriented economy and advice china to concentrate more on domestic market. Why?

      • இதயச்சந்திரன் says:
        14 years ago

        Why this american based Credit Rating Agencies such as Fitch, Moody’s, and Standard and Poor’s downgraded the credit worthiness of major European banks?

        • PhilipPhilip says:
          14 years ago

          Since when you started to have faith in Moodys ? I thought you believed they worked in tandem with your enemy capitalists.

          • இதயச்சந்திரன் says:
            14 years ago

            When Moody’s downgrade western banks, the same establishment downgrade its own credit agencies credibility.

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    They formed the European Union as a bulwark against the United States of America. The Euro Zone with 17 countries and the Euro is to compete with the American Dollar and the British Sterling Pound. Sri Lankan Tamils are every where.

    • PhilipPhilip says:
      14 years ago

      இந்த முட்டாப்பசங்களுக்கு ஒருக்காநல்லா புரியும்படியா சொல்லுங்க சிறீ.

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Thank you for the kind words Philip. The New World was discovered under the Spanish Flag, The work ethics of the Anglo Saxon is like the Jaffna Tamil man. That is all to it. .

  4. Prof.Jegan says:
    14 years ago

    The issue here is not temperamental backdown unlike the other recession periods. It’s a structural crisis. This is the long-term consequences for the world, the policies of economic and political subjugation of the last forty years, particularly of the 2000s, are being carried forward into this decade by an economic and political elite protected and supported by the US and the western governments.

    • PhilipPhilip says:
      14 years ago

      You too are a leftie ? The greed of the rich in the West to become even more richer rapidly in the last 40yrs or so led to this. But it will correct itself. As long as they are inventive they will lead the world. I the Chinese are already bucking under their ownload, it is only a matter of time.

  5. Phillipphillip says:
    14 years ago

    Mr Ethayachandran, you said “there are loop holes in the US tax syste?”. Where on earth you have found a system without loop holes. Which kind of gaga land are you living in. Fair trading is not something that the Chinese are fond of. They keep their currency artificially high so that they can avoid imports and their exports can thrive. It is Tim Geitners job to keep reminding them of their fair trading responsibilities. Any govt issues bonds and buys them back to meet their financial needs. What is your problem with that?

    • இதயச்சந்திரன் says:
      14 years ago

      Debt crisis: a $46 trillion problem comes sweeping in

      Bad stuff, they say, comes in threes. We’ve already got the banking and the eurozone sovereign debt crises. Next comes the corporate funding crisis. – The telegraph

    • இதயச்சந்திரன் says:
      14 years ago

      The global debt clock

      Our interactive overview of government debt across the planet – The economist . http://www.economist.com/content/global_debt_clock Read this ..you will be more happier than ever.

      • இதயச்சந்திரன் says:
        14 years ago

        The global debt clock

        Our interactive overview of government debt across the planet

        US Public Debt: $8,975,409,041,096. -nearly $9 trillion

        China: $949,111,232,877. – nearly 950 Billion

        India:$$852,827,671,233. – Nearly $853 Billion

        Srilanka Public Debt@ $41,277,534,247. – nearly $41 Billion. [Annual GDP :$ 55 bILLION] -The Economist . This is reliable information source.Mr.Philip

  6. Phillipphillip says:
    14 years ago

    Mr. Ethayachandran, “When Moodys downgrade…”, the agencies are private entities and if they want to downgrade themselves in doing so what is your issue with that? People will look for other reliable information sources instead. That’s all. 

    • இதயச்சந்திரன் says:
      14 years ago

      The US debt to GDP ratio is about 94% already.
      http://www.usgovernmentspending.com/downchart_gs.php?year=1792_2010&view…

      • Phillipphillip says:
        14 years ago

        And your point is ?

  7. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Now In Sri Lanka after celebrating the end of war for three years economic realities should start surfacing.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...