இந்திய ஜனநாயகம் டெல்லி நகரில் தொழிலாளர்களை நமது நூற்றாண்டின் அடிமைகளாகப் பயன்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலும் மனித விரோதச் செயற்பாடுகளும் இங்கே காண்பிக்கப்படுகிறது. நவீனத்துவம் கிராமங்களிலிருந்து பிடுங்கியெடுத்த தொழிலாளர்களை நகரத்தின் கொன்ரீட் பொந்துகளில் எலிகளைப் போல அடைத்து வைத்திருக்கின்றது. இவர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்?70ஆண்டு கால பாரளுமன்ற ஜனநாயகத்தின் விளைபொருட்கள் இவர்கள் தான்:
On the threshold: Class Struggle in Delhi (A Film)