பா.ம.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
வன்னியர் பெண் திவ்யாவை தலித் இளைஞர் இளவரசன் திருமணம் செய்த பிறகு வன்னிய சாதிவெறியர்களால் சாதிய வன்முறை தூண்டிவிடப்பட்டது, திவ்வியாவின் தந்தையையும் தற்கொலை செய்யும் அளவிற்கு புறத் தாக்கங்களை சாதி வெறியர்கள் ஏற்படுத்தினார்கள்.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாத நிலையில் பெற்றோர்களும் உறவினர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் பா.ம.க.வினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். சந்துரு என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், இளவரசன் என்ன தியாகியா என குறிப்பிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
மிருகங்களை விடக் கேவலமான மனிதர்களின் கூடாரம் இந்திய அரச அதிகாரமும் அவர்களால் பாதுகாக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சாதி வெறியர்களும். இன்று இளவரசன் இந்த அவமானத்திற்கு எதிராகப் போராடிய கதாநாயகன். இந்திய சமூகக் கட்டுமனமும் சாதி அமைப்பும் தகர்க்கப்படவேண்டும்.
this is west matter please dont distrup public
சாரி பார் தெ டிஸ்டர்பன்ஸ் இந்த அட்றஸ் எங்க இருக்கெண்டு சொல்லமுடியுமா ?
PMK’S another rowdisam…
Today Madras High Court granted anticipatory bail to PMK leader and former union minister Anbumani Ramadoss in a case related to vandalisation of a toll plaza in Villupuram district allegedly by party cadres on August 8, but rebuked him for failure to control his followers.
Holding a special sitting to hear the matter, Justice Rajendran directed Mr. Ramadoss to deposit Rs two lakh at the Judicial Magistrate Court in Ulundurpet, Villupuram District, and appear before the investigating officer at 10.30 am for two days after completing his bail formalities.
He shall also execute a personal bond for Rs 20,000 and furnish two sureties for a like sum each, the judge said.
Mr. Anbumani, son of party founder-leader S. Ramadoss, has filed the petition apprehending arrest in connection with the August 8 violence at the Chengurichi toll plaza.
According to the prosecution, some PMK cadres, who had accompanied him, had indulged in violence because Mr. Ramadoss was made to wait at the toll gate.
Justice Rajendran said “the petitioner being the leader of a political party ought not to have allowed his cadres to indulge in such activities and ought to have exercised adequate control over them.”
Petitioner’s counsel submitted that Mr. Ramadoss had asked the cadres involved in the incident to surrender to police.
Noting that the leader had instructed his cadres not to indulge in such acts in future, they said, he would take moral responsibility for such incidents in future.
Advocate General A L Somayaji and State Public Prosecutor S Shanmugavelayutham strongly opposed any anticipatory relief to Mr. Ramadoss, saying he was facing three cases already.
The PMK men got into a quarrel with the toll plaza staff, and ransacked it. They damaged computers and other accessories, Mr. Somayaji said.