05.08.20008
உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கை மக்களின் ஆயுட்கால எல்லை 10 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2004 ஆண்டில் 69 ஆக காணப்பட்ட பெண் ஒருவருன் ஆயுட் காலம் தற்போது 79 ஆகவும் ஆண் ஒருவரின் ஆயுட்கால எல்லை 60 வதுலிருந்து 69 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் 2005 ஆம் ஆண்டில் 16.5 சதவீதமாக காணப்பட்ட மதுபானம் அருந்துவோரின் சதவீதம் தற்போது 7.1 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.