இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்று தான் தீர்வு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மத்தியில் தாங்கள் கூறுவதை கேட்கும் அரசு அமைந்தால், தனி ஈழம் அமைவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தான் எடுப்பேன் என கூறியுள்ளார்.
அத்தோடு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சாத்தான் வேதம் ஓதுகின்றுது!
அட அடிவருடி பயலே