சனல் 4 செய்திக்குழு இலங்கைக்குச் சென்ற போது ராஜபக்ச பாசிச அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு சனல் 4 வீடியோவைத் தயாரித்ததாக கலம் மக்ரேயை அங்குவந்திருந்த ஆர்ப்ப்பாடக்காரர்கள் குற்றம்சுமத்தி விவாதித்தனர். நூறுக்கும் குறைவான பாசிச அரச ஆதரவாளர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான சனல் 4 காணொளியை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்த நிலையில் சாதாரண மக்களை அது சென்றடையவில்லை. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை ராஜபக்ச அரசே நடத்தியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
This guy on the Clip who ever giving the speech was memorised and well prepared by Rajapksa government , I can see even he is getting ready by putting his specks on the pocket. I remember the guy who those days got caught pick pocketing in Pettah.
Canadian PM Harper’s rep lays flowers for Tigers…???
Canadian MP Deepak Obhrai, Parliamentary Secretary to Ministry of Foreign Affairs and International Human Rights, yesterday laid flowers at the Elephant Pass cemetery on his way back from Jaffna.
A senior government official alleged the flowers had been for those who died fighting for the LTTE, a proscribed organisation in Canada.
Obhrai is in Sri Lanka for the three-day Commonwealth Heads of Government Meeting (CHOGM) scheduled to begin on Friday. The MP represents Canadian Prime Minister Stephen Harper.
More…
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=91998