கோத்தாபயவின் வழிகாட்டலில் இயங்கும் பௌத்த அடிப்படைவாத பாசிச அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி என்ற பௌத்த துறவி இலங்கை சிங்கள பௌத்த நாடு பல்லின நாடல்ல எனத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம்இ கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இன்னொரு அழிவைத் திட்டமிடும் இந்த நச்சுக் கிருமிகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து அடிப்படைவாத பாசிசத்தை சிறுகச் சிறுக ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் திணிக்கும் புதிய வரவுகள் பொதுபல சேனாவைக் கண்டிப்பதில்லை. இவர்களுக்கும் பொதுபல சேனாவிற்கும் எழுதப்படாத உடன்படிக்கை உள்ளது போல் செயற்பாடுகள் வெளித்தெரிகின்றன. மத அடிப்படையிலான இரத்தக் களரியை இலங்கையில் ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் இவையா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்படுகிறது.
WHAT HAPPENED TO UN? WHERE IS BAN-KI-MOON ,HIDING IN MOSQUES OF PAK? UNFORTUNATELY AL ARE LOOKING TO WRONG PERSONS FOR JUSTICE?
what the singala thuravi says is correct. It will also applicable to India .But the Indian politisians and Hindus have no guts to say India is for only Hindus.
in my view your comment is correct.
few years later Indian politicians says India is not Hindus nation.
it is not a question of guts but civilised behaviour.
By saying this you are approving that Gota is a man with guts. I do not think so. It shows how uncivilised he is. His brother Mahinda is married to a Catholic!
That is right. Who is in charge> Sarath Fonseka is out. They were classmates at Ananda College. Many of them our batch mates at Peradeniya Campus. 1970. Once in a life time experience. All the Officers in Charge of all the security forces take independant decisions. That is the positive aspect of the current situation here. Shiranthi Wickremasinghe was a beauty queen. That is Mrs. Mahinda Rajapakse. Three sons.