Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு : பேரினவாத ‘கம்யூனிஸ்ட்’ வாசுதேவ

இனியொரு... by இனியொரு...
12/30/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

vasudeva_n_bஉலகம் முழுவதும் இடதுசாரிகளும், மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்ட்டுக்களுமே தேசிய இனங்களின் சுயாநிர்ணய உரிமைகாகக் குரல்கொடுக்கும் போது இலங்கையில் கம்யூனிஸ்டுக்கள் என்ற தலையங்கத்தில் நகல் போலிகள் மக்களை ஏமாற்றிவருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர் இலங்கை அரச கம்யூனிஸ்ட் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இலங்கை சிங்­களஇ பெளத்த நாடாக இருந்­தாலும் தமிழ் மொழி­யி­லான தேசிய கீதத்­தினை தடை செய்ய முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.இரண்­டா­வது இளைஞர் பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது அமர்வு நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது உரை­யாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இனங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­களை தவிர்த்து அனை­வ­ரையும் ஒன்­று­ப­டுத்தும் ஒரே வழி­முறை தேசிய கீதம் மட்­டுமே. ஒரு விழாவில் ஒரே சந்­தர்ப்­பத்தில் இரு மொழி­களில் தேசிய கீதத்­தினை இசைக்க முடி­யாது. ஆனால் மொழி பெயர்ப்பு செயற்­றிட்­டங்­களை உப­யோ­கிக்க முடியும். சிங்­க­ளத்தல் தேசிய கீதத்­தினை இசைப்பதில் தமிழ் மக்­க­ளுக்கு சிக்­கல்தான் இருக்­கின்­றது என்றார்.

அதனால் தான் தமி­ழிலில் பாடு­கின்­றனர். தேசிய கீதத்­தினை எந்த மொழியில் பாடி­னாலும் அது ஒரே அர்த்­தத்­தினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இதனை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இலங்கை சிங்­கள பெளத்த நாடென்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இங்கு பெளத்த கலா­சா­ரங்­க­ளுக்கும் மத­வி­ட­யங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை இருக்­கின்­றது. ஆனால் ஏனைய மதங்­களும் இனத்­த­வர்­களும் அடக்கப்பட வேண்டுமென எவரும் குறிப்பிடமுடியாது என்றார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை அரச ஆதரவோடு லைக்காவைப் புனிதப்படுத்தும் அதிர்வு இணையம்

இலங்கை அரச ஆதரவோடு லைக்காவைப் புனிதப்படுத்தும் அதிர்வு இணையம்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Democracy is slow and democratic changes are permanent. That is the situation about the National Anthem. Once Kingsley Wckremaratne said, Vasi Deva and not Vasu Deva. He also mentioned about his son studying in America in the parliament. I will always remember the other thing he said. Sri Lankans are eating too much and doing less and less work. I thought he was talking about my weight. He also said in National Television that his spouse is of different religion and caste. I thought then and now too that he is indeed very Sri Lankan. .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...