Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம்

இனியொரு... by இனியொரு...
08/26/2009
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் சிறு குறிப்பும் காணொளியும் கீழே தரப்படுகிறது. சிறுவர்களோ மனவலிமையற்றவர்களோ இதைப் பார்க்கவேண்டாம்.

காணொளியைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

25 August 2009

Dear Sir/Madam,
 
Video evidence of extra-judicial executions in Sri Lanka
 
We, ‘Journalists for Democracy in Sri Lanka’, wish to bring to your attention this disturbing videoclip. We are not in a position to disclose the way we received it, but we can say that the video was captured during the month of January in 2009.
 
The Sri Lankan government justifies the internment of approximately 280,000 Tamil people, for over three months now, on the basis that they are ‘screening’ for LTTE cadres. These camps still remain out of bounds for independent media and human rights observers. Apart from these known camps, it is widely believed that there are over 10,000 Tamils are held in undisclosed locations. Further, as a recent BBC report reveals (http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/08/090824_idp_vans.
shtml) the interned Tamils have to regularly experience the trauma of the appearance of the ‘dolphin vans’ in the camps – as these whisk away people – who then disappear.
 
The video-clip was taken during the period of the war, when international and independent local media were prevented by the Sri Lankan government from covering the conflict zone. This videoclip shows the reality of the behaviour of the government forces during the war which the government called a ‘humanitarian operation’ to rescue the Tamils. All reports, like that of the BBC above, indicate that there is no reason to believe that there is a change in the behaviour of the armed
forces.
 
For the benefit of those who cannot understand Sinhala – we offer you some of our initial observations. From the casual nature of the conversations and from the fact that it is taking place in an open area and in broad daylight – it can be surmised that these are not extraordinary acts by rogue elements carried out without the permission from the top leadership. The soldiers egging each other on, the insulting jokes and the laughter show that there is a consensus that these cold blooded killings should take place.
 
Journalists for Democracy in Sri Lanka (JDS) is an action group of journalists, writers, artists and human rights defenders in exile who are campaigning for democracy, human rights and media freedom in Sri Lanka.
 
Executive Committee
Journalists for Democracy in Sri Lanka

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உப்பாலி குரோ அவர்களின் இறுதி அஞ்சலி.....

Comments 3

  1. lingam says:
    17 years ago

    சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்று சிலர் நியாயம் கூறமுற்படுகின்றனர்.புலிகளாக இருந்தாலும் இப்படி கொலை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.ஆனால் படத்தைப்பார்க்கும்போது கொல்லப்பட்டவர்கள் அப்பாவிமக்களாக தெரிகிறது.எனவே இது யாவராலும் கண்டிக்கப்படவேண்டியது.இலங்கைஅரசின் கொடுரமுகம் பற்றி இதே பகுதியில் நாவலன் பல முறை எழுதியுள்ளார்.அப்பொழுதெல்லாம் இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இனி எந்த முகத்துடன் பதில் கூறுவார்கள் என்று பார்ப்போம்.

    இந்தக்கொலைகள் யாவும் இந்தியாவின் ஆதரவுடனும் ஆலோசனைப்படியுமே நடைபெற்றன.ஆனால் இதனை மூடிமறைத்து இங்குள்ள சில இந்திய விசுவாசிகள் 30 வருடத்திற்கு போராடாமல் அமைதியாக இருக்கும்படி எழுதுகின்றனர். இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் இந்த கருங்காலிக்கூட்டங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணியை இனியொரு.. மேற்கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

  2. MUKILVANNAN says:
    17 years ago

    lingam neliving that speaking his mind is better than holding his peace.does it work?Are we on principal on this issues or just time passing?whatever we do should be a serious work not serious joke.

  3. lingam says:
    17 years ago

    இந்த படுகொலைகள் நடத்திய யுத்தத்திற்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கி பின்னனியில் இருநதது இந்தியா என்பது யாவரும் அறிந்ததே.இது குறித்து இன்னமும் யாருக்கும் சந்தேகம் இருப்பின் அவர்கள் இப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.இனி தமிழர்கள் யாரும் போராட முனையக்கூடாது என்பதற்காகவே தமிழ்மக்களை மிரட்டுவதற்காகவே இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இப்படி யாரும் தமிழர்கள் முனையக்கூடாது என்பதாலேயே இக் கொலைகள் நடைபெற்றன.ஜ.நா சபையில் இலங்கையை இந்தியா காப்பாற்றுவதில் இருந்தே இதனை உணர்ந்து கொள்ள முடியும்.இனியும் யாரும் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவார்களாயின் அவர்களை அம்பலமாக்குவதற்கு இனியொரு தயங்கக்கூடாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In