இலங்கை இராணுவப் படைக்கு புதியதொரு ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப் பதவியில் கடமை புரிந்து வந்த மேஜர் ஜெனரல் திரு.உபய மெதவலவுக்கு பயிற்சியொன்றுக்கு வெளிநாடு செல்லத் தேவையேற்பட்டிருப்பதால் புதியதொரு ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. அதற்கிணங்க புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் நிஹால் ஹபுஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 09.08.2011 செவ்வாய்க்கிழமை பதவியேற்பதோடு, முன்னாள் ஊடகப் பேச்சாளர், வரும் 28ம் திகதி வெளிநாடு செல்லவிருக்கிறார்.
அப்போ “மாவீரர்” தினங்களிலெல்லாம் உரை நிகழ்த்தியது எவ்வாறு?நான் ஊரில் இல்லை,அதனால் எழுந்த கேள்வி!
உவன் பிரபாகரன் சொல்வழி கேட்டிருந்தால் துவரகாவை சிங்களவன் கெடுத்திருப்பானே, மதிவதனியை போட்டிருப்பானே,? துலைவான் ஒருத்தரின்ர சொல்லையும் கேட் காமால் கடைசியில மகிந்தாவின்ர கால்ல விழுந்தால் அவன் விடுவனே?
மன்னிக்கவும் மாறி வந்து விட்டது!தயவு செய்து நீக்கி விடுங்கள்.
குரல் மாறினாலும்,கொள்கை மாறாதே?