சகல சுகபோகங்களுடனும் பேரினவாதத்தால் பாதிகப்படாத, சிங்கள மேட்டுக்குடிகளின் நண்பர்களான தமிழர்களை வாடகைக்கு அமர்த்துவது சம்பந்தன் குழுவிற்கு இது முதல் அனுபவமல்ல. திருச்செல்வம் குடும்பம், ஜிஜி பொன்னம்பலம் போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் கொழும்பிலிருந்து ‘ஏவுகணை’ அரசியல் நடத்தியதற்கு பின்புலத்தில் எப்போதுமே இலங்கை இந்திய அரசுகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. தேவையேற்படும் போது இனவாதம். தேசியம் போன்ற எல்லாவற்றையும் பேசக் கற்றுக்கொள்ளும் இந்த மேட்டுக்குடி அரசியல் கோமாளிகள் இந்திய அரசியல் வாதிகளைவிடக் கேவலமானவர்கள்.
வாக்குகளைப் பெற்று சட்டரீதியாக ஆங்கிலம் பேசி வென்று தருவோம், மக்கள் அசையக்கூட வேண்டாம் எனப் பார்வையாளர்களாக்கும் அரசியலின் ஆயுதத் தொடர்ச்சி கூட அப்படித்தான் அமைந்தது. இந்திய அரசு வீங்கவைத்து வளர்த்த இயக்கங்களின் அதிகாரத்தின் கீழ் மக்கள் மீண்டும் பார்வையாளர்களானார்கள். புலிகளின் அரசியல் மக்களைப் பார்வையாளர்களாக்கும் உச்சபட்ச எல்லைவரை சென்றது.
மக்களைப் பார்வையாளர்களாக்கி மக்கள் அமைப்புக்கள் அனைத்தையும் புலிகள் தடை செய்ததன் பலன் இன்று வடக்கிலும் கிழக்கிலும் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து விளையாட்டுப் போட்டிகூட நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுள்ளனர்.
எங்காவது இடைவெளி ஏற்படும் போதெல்லாம் மக்களைப் பார்வையாளர்களாக்கி சில கனவான்களினதும், ஒளிவட்டம் கட்டிய தனிநபர்களதும் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் அதிகாரவர்க்கம் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகளிலும் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன.
விக்னேஸ்வரன் என்ற இந்துக் கனவானின் புதிய வருகை வரலாறு மீண்டும் மறு சுற்றுக்கு வந்திருப்ப்பதை நிருபணம் செய்கிறது. இதுவரை காலமும் தோற்றுப்போன அதே வழிமுறைகளை, சாத்தியமற்ற வழிமுறைகளை மக்களை அழிக்கும் நோக்குடனேயே அதிகாரவர்க்கம் முன்வைக்கிறது.
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்கில் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு மாகானசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 13 வது திருத்தச்சட்டம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை பேரினவாதிகளின் நலன்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டம் கூட இன்று வலுவிழந்து மரணித்துப் போய்விட்டது.
தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாக வடக்கையும் கிழக்கையும் ஏற்றுக்கொள்வதால் இச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். இலங்கை என்ற இனக் கொலையாளிகளின் அதிகாரத்திலிருக்கும் நாட்டின் பெயர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.
இலங்கை என்பது மனிதர்களின் கசாப்புக் கடை. அங்கு ஜனநாயகமும் இல்லை சோசலிசமும் இல்லை. இந்த நிலையில் பாரம்பரிய பிரதேசங்கள் என்று காகிதத்தில் எழுதிவைத்துவிட்டு இந்திய, ஐரோப்பிய அமரிக்க, சீன பல்தேசிய நிறுவனங்களும் சிங்களைக் குடியேற்றங்களும் பாரம்பரியத்தைத் துவைத்து நார்நாராகக் கிழித்துவிடுகின்றன.
காணி போலிஸ் அதிகாரங்களை மாகான சபைக்குக் கொடுத்தால் போதுமானது என்பது இந்தியாவினதும் விக்கியினதும் நிலைப்பாடு. பாசிச அரச ஆட்சியில் முழுத் தமிழ்ப் பிரதேசங்களும் இராணுவமயமான நிலையில் காணி போலிஸ் அதிகாரங்கள் என்ன இராணுவ அதிகாரம் கூட எந்தச் செயற்பாடுகளும் அற்றதாகவே இருக்கும்.
விக்கியின் வழிமுறைகள் முன்னமே பரீட்சித்துப் பார்க்கப்பட்டுத் தோற்றுப் போனவை. அதும் இலங்கையில் பிரித்தானியா ‘ஒட்டவைத்த’ ஜனநாயகத்தின் கூறுகள் ஆங்காங்கே வெளித்தெரிந்த காலத்திலேயே தோற்றுப்போய் மண்கவ்விய அரசியல்!
பாசிச அரசாட்சியின் இடுக்குக்களுக்குள் வாக்குப் பொறுக்கி அழிவுகளை ஏற்படுத்திய அதே வழிமுறைகளை மீண்டும் தமிழ் மேட்டுக்குடி முன்வைக்கிறது.
தமிழ் மேட்டுக்குடிகள் தேர்தலில் விக்கியை நிறுத்தி வாக்குப்பொறுக்க வந்திருப்பதனூடாக பின்வரும் முடிவுகளுக்கு மக்களைக் இழுத்துவருகிறது.
1. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை தேவையற்றது.
2. பாசிச அரசோடு பேச்சு நடத்தி பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
3. வடக்கும் கிழக்கும் பிரித்து வைக்கப்படுவதை அங்கிகரிக்கிறோம்.
4. வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்படும் இராணுவ ஆட்சிக்குள்ளும் ஜனநாயகம் நிலவுகிறது.
5. இந்திய அதிகார வர்க்கமே மீண்டும் எமது எஜமானர்கள்.
இன்று நேற்றல்ல வன்னிப் படுகொலைகளுக்கு நீண்டகாலத்தின் முன்னரேயே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக ஒரளவேனும் நகர்த்திய பெருமை விக்கியையே சாரும். இந்திய இலங்கை அதிராக வர்க்கங்களதும் பேரினவாதத்தினதும் அடியாளாகச் செயற்பட விக்கியைத் தவிர வேறு சிறந்த தெரிவு அவர்களுக்குக் கிடையாது.
தவிர, இன்று எந்தச் செயற்பாடும் அற்று வெறுமனே தெரிவு செய்யப்பட்டவர்கள் தண்ணீர்ப் போத்தல்களைத் தமக்குள் வீசி விளையாடுவதற்குரிய இடமான உள்ளூராட்சித் சபைகள் போன்றே மாகாணசபையும் செயற்படும் என்பதில் சட்டம்படித்த விக்கிக்கோ அல்லது அவரைத் தெரிவுசெய்த கொழும்பு சார் மேட்டுக்குடிகளுக்கோ தெரியாதது ஒன்றல்ல.
இன்று வடக்கிலும் கிழக்கிலும் தடையின்றி இனச் சுத்திகரிப்பு நடத்தப்படுவதற்கு விக்கியின் தேவை அவசியமானது. அவர் ஏற்கனவே கூறியது போல தமிழ் நாட்டிலிருந்து ஈழத்தமிழர்கள் தொடர்பாக யாரும் மூச்சுக்கூட விட முடியாது என்கிறார்.
தமிழ் நாட்டில் மாணவர் எழுச்சிகள் ஏற்படுத்திய அதிர்வலைகளால் மிரண்டு போன இந்திய அதிகாரவர்க்கத்திற்கு ஈழத்திலிருந்து தமிழ் நாட்டுத் தமிழர்களை ‘வாயைமூடு’ என்று சொல்வதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களின் அழிவிற்குக் காரணமான கட்சி காங்கிரஸ் என்று மக்களின் ஒரு பகுதியினர் நம்பியிருக்கிறார்கள். இவர்களை அண்மையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் திருப்திப்படுத்த சுதர்சன நாச்சியபன் முதல் விக்கி வரை செயற்படுகிறார்கள். விக்கி முதலமைச்சரானால் அதுவும் வடக்கில் மக்களின் ஏகோபித்த வாக்குப்பலத்துடன் வெற்றிபெற்றால், தமிழ் நாட்டில் கூட யாரும் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துப் பேச முடியாத நிலையை ஏற்படுத்துவார்.
*இலங்கை அரசின் புலம் பெயர் அடியாட்களான சாதிக்குழுக்கள், துணை இராணுவக் குழுக்கள், கிழக்குப் பிரிவினைக் குழுக்கள், ஒட்டுக் கட்சிகள் போன்றன ஏற்படுத்தாத வெற்றியை இலங்கை இந்திய அரசுகளுக்கு விக்கி மக்களின் அங்கீகாரத்தோடு ஏற்படுத்திக்கொடுப்பார்.
இப்போது, விக்கியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்ற கருத்தை இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகள் ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சரி, அழிவுகளை ஏற்படுத்தும் விக்கியை ஏன் விடக்கூடாது என்பது அவர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வி.
உலகத்திலேயே அதிகமாக இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது கஷ்மீரில் தான். அந்த இராணுவ ஆட்சியின் காலடிலிருந்தே மக்கள் போராடுகிறார்கள்.
சாட்சியின்றி நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்னிப் படுகொலைகளின் கோர நினைவுகளிலிருந்த மக்கள் சிறிது சிறிதான விடுபட்டுக்கொண்டு தம்மைச் சுதாகரித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் புரட்சிகர அமைப்புக்களின் ஈழ ஆதரவு மக்கள் போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்டு ஈழத்தில் ஆங்காங்கு மக்கள் தம்மை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூட்டங்களும் உரையாடல்களும் ஆங்காங்கே ஆரம்பித்துள்ளன. மக்கள் நிறையவே கற்றுக்கொண்டுள்ளார்கள். சிங்கள மக்கள் மத்தியில் பாசிச ஒடுக்கு முறையையும் மீறி ஆங்காங்கு எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. அழிவுகளைத் தவிர்த்து பேரினவாதப் ஒடுக்கு முறைக்கு எதிராக சுய நிர்ணய உரிமைக்காக மக்கள் போராடுவார்கள். அது தவிர்க்க முடியாதது. இவை அனத்தையும் ஒடுக்குவதற்காக அதிராகவர்க்கமும் அரச பாசிசமும் நடத்தும் நாடகம் நிராகரிக்கப்பட வேண்டும்.
விக்னேஸ்வரனையும் தேர்தலையும் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். இலங்கை அரச துணைக் குழுக்களுக்கோ, இலங்கை இந்திய அரசுகளின் அடியாட்களுக்கோ வடக்குக் கிழக்கில் வாக்குப் பொறுக்கிக்கொண்டு கொழும்பில் போய் மண்டையோடுகளுக்கு மத்தியில் அமர்ந்துகொள்ள உரிமை இல்லை என மக்கள் உரக்கச் சொல்லவேண்டும்.
*பேரினவாத பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராக தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை வடக்கிலிருந்து ஆரம்பித்தால் அது இலங்கை முழுவதும் பரவ வாய்ப்புண்டு. இலங்கை அரசாங்கத்தினதும் வாக்குப் பொறுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்ளதும் முகத்தில் அறைந்து மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
பாசிச சூழலில் மக்களை அணிதிரட்டுவதற்கும் போராடுவதற்குமான வழிமுறைகளைக் கண்டறிதலும் செயற்படுத்தலுமே இன்று அவசியமானது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற ஏகாதிபத்திய அடியாள் அமைப்புக்களுக்கு அப்பால் நடைபெற வேண்டும். அதன் முதற்கட்டம் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பதிலிருந்தே ஆரம்பமாகலாம்.
சிங்கள பாசிச அரசினதும், சிங்கள் தமிழ் மேட்டுக்குடி அதிகாரவர்க்கதினதும் பிடியிலிருத்து விடுவிப்பதற்கான போராட்டமாக தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறட்டும்.
தேர்தல் நாளில் பிணங்கள் விழுந்து இரத்தம் உறையாத வடக்கு மண்ணில் மயான அமைதி நிலவட்டும். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசல்ல இனக்கொலையாளிகளின் கூடாரம் என உலக்கிற்கு மக்கள் சொல்லட்டும்.
* இனியொருவால் சேர்க்கப்பட்டவை
ஐயா ஜவாகர் அவர்களே , நீங்கள் ஒன்றில் நீதிமான் குணாநிதியை தெரியாமல் பேசுகின்றீர்கள் அல்லது நீங்கள் ஏதோ உள் நோக்கத்துடன் பேசுகின்றீர்கள். நீங்கள் சொன்னவற்றில் .
1) ///சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை தேவையற்றது./// என்று ஐயா விக்கினேஸ்வரன் சொல்லவில்லை மாறாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துபவர் அவர். வேண்டுமானால் இந்த இணைப்பில் ஆதாரம் உண்டு பாருங்கள்.
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_7967.html
2) ///பாசிச அரசோடு பேச்சு நடத்தி பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்./// என்று ஐயா விக்கினேஸ்வரன் சொல்லவில்லை . வெளித் தலையீடு இன்றி தீர்வு சாத்தியம் இல்லை என்று அவர் தெளிவாக சொல்லி இருக்கின்றார். வேண்டுமானால் இந்த இணைப்பில் உள்ள டெய்லி மிரர் பேட்டியை முழுமையாக படித்துச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_1493.html#more
3) ///வடக்கும் கிழக்கும் பிரித்து வைக்கப்படுவதை அங்கீரிக்கிறோம்///என ஐயா விக்கினேஸ்வரன் சொல்லவில்லை . மாறாக வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயக பூமி அங்கு தமிழ் ஆட்சி மொழியாகவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்றும், சுபீட்சத்துடன் வெளியார் தலையீடு இன்றி வாழ வேண்டும் என்ரும் தான் சொல்லுகின்றார்.இந்த இணைப்பில் ஆதாரம் உண்டு படித்துப் பாருங்கள் .
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_26.html
ஒரு உதாரணத்துக்கு உங்கள் கட்டுரையில் இருந்து மூன்று உதாரணங்களைத் எடுத்து நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபித்திருக்கின்றேன் . இன்னும் பல உண்டு இந்த இனைப்பை அழுத்தி
கீழே உள்ள இனைப்பில் உள்ள பதிவுகளை வாசித்து ஐயா விக்கினேஸ்வரனைப் பற்றி பூரனமாக அறியுங்கள் . http://tmwtmw.blogspot.co.uk/search/label/Justice%20C%20V%20Wigneswaran
தயவு செய்து கடவுளுகுச் சம்னான ஒருமனிதன் மீது அவதூறு பேசாதீர்.உங்களைப் பற்றி கொஞ்சம் அறிய ஆசைப் படுகின்றேன் முடிந்தால் சொல்லுங்கள். eரோஜாக்களுடன் அல்லது டக்ளசுடன் ஏதாவது முன் பின் தொடர்புண்டா கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் .
பிரபாகரனும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் சொன்னார்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மனிதர் உலகத்தில் உண்டா? அவருடைய கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பதிலளிக்காமல் கடவுள் சாயம் பூச வேண்டாம். மக்கள் தலைமை இல்லாமல் , சட்டத்தரணிகலளாலும்,நீதிபதிகளாலும் ஏதாவது சாதிக்க முடியுமா? இவர்களால் ஒரு மக்கள் திரளை கூட்டத்தான் முடியுமா?
I am him after May 18, 2009. Che Guevarra and Rohana Wijeweera. Date of Birth December 1950.
அப்படிப் போடு அருவாளை. விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வந்து 3 கிழமைதான் ஆகிறது. அப்படியிருக்க அவரை ஏன் வில்லனாகச் சித்தரிக்க வேண்டும். சரி தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லும் புண்ணியவான்களே அதன் மூலம் எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்? ஆளும் சிங்கள இனவாதக் கட்சிக்கும் அதன் எடுபிடிக் கட்சிக்கும் வட மாகாண சபையை தாரைவார்த்துக் கொடுக்கப் போகிறீர்களா? இப்படி புறக்கணிக்குமாறு மகிந்த இராசபக்சே உங்களுக்குச் சொன்னாரா? அல்லது சொல்லும்படி சொன்னாரா? அவர்தான் சொன்னார். உங்களுக்கு சொந்தபுத்தி கிடையாதா? நல்ல காலமாக இந்தப் புறக்கணிப்பை ஒரு குருவி கூடச் செய்யப் போவதில்லை. கடந்த காலங்களில் தேர்தல்களைப் புறக்கணித்து அனுபவித்த துன்பம் மபோதாதா? அதே பாழும் கிணற்றில் விழச் சொல்லி மீண்டும் யோசனையா?
Dear Chandra Mauliswaran, Wiki was nominated for certain purpose by Indian government, who has never had any touch with north and east,
and who thinks in Sinhala even before he talk in Tamil.. for you he is a god, please do not cheat the Tamils for your own personal benefit!!
Do you know India does not want International investigation but Justice Wigneswaran want such investigation .
Do you know India does not like anyone talking about self-determination but justice Wigneswaran is advocating that .
Do you none of the rulers in India or Srilanka likes rule of law but justice Wigeswaran always been been at the top advocate for rule of law.
Now tell me is it possible for him to be Indian agent .
He is nobody buddy.
He stands for what he is .
ஜேம்ஸ், பலருடைய கல்லின் ஒரு மாங்காயாக விக்னேஸ்வரன் திகழ்வதால் விள்க்கங்கள் கொடுத்து அவரை துயில் எழுப்ப முடியாது, அவர் தூகுகவில்லை, தூங்குவது போல் நடிக்கிறார்.
இலங்கை பொருளாதார ரீதியிலோ, விளைவுகள் ஏற்ப்படுத்தும் ரீதியிலோ, இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்கு முக்கியமான ஒன்று அல்ல. அதைவிட தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் பெரிய விளைவுகள் ஏற்ப்படுத்தக் கூடியது. குறிப்பாக கேரளம்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?, அதுபோல்தான் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான வித்தியாசம் (மற்ற மாநிலங்களை விட).
ஆனால் பதவி, பணம், வீடுவாங்குதல், இவைகளுக்கான அரசாங்க சலுகைகளில் மலையாளம் பேசும் ஒற்றுமையால் தமிழகத்தினுள், தமிழர்களுடனான போட்டியில், “கையை முறுக்க” இலங்கைப் பிரச்சனையின் மீதான இயல்பான தமிழக ஆதரவு துரதிஷ்டவசமாக கருவியாக பயன்படுகிறது. இதற்கு மட்டும்தான் விக்னேஸ்வரன் பயன்படுத்தப் படப் போகிறார். இதற்கும் இலங்கைப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை, இலங்கைத் தமிழருக்கும் சம்பந்தமில்லை. இத்தகைய ஒரு நிலைமையை கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
இதற்கு காரணம், ஆரம்பத்திலிருந்து மக்களிடமிருந்து தனிமைப் பட்ட இலங்கைப் பிரச்சனை, இந்திய உளவுத் துறை அதிகாரிகளாலும், சட்ட வல்லுன தமிழீழ தலைமைகளாலும், இலங்கை அதிகார வர்க மற்றும் இராணுவத்தாலும் கையாளப்படுவதேயாகும்.
விடுதலைப் புலிகளுக்கு திடீரென்று (சுனாமி?) வெளிநாடுகளில் சொத்து குவிந்தது போல, அது அவர்களின் அழிவிற்கே வழிவகுத்தது போல, இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் கோயில் கட்டி வைத்துள்ளனர். அதற்கு வெளிநாட்டு இந்தியர்களும், மாணவர்களும் வந்து உண்டியலில் பணம் போடுகின்றனர். பாரதிய ஜனதாவும் “வாசு தேவ குடும்பகம்” என்ற ரீதியில் இவைகளை இணைக்கலாமா என்ற உள் ஆலோசனை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஒரு சில இலங்கைத்தமிழ் குடும்பங்களுக்கு இது பெரிய “ஜாக்பாட்” ஆனால் இந்தியாவுக்குள்ளோ, இலங்கைக்குள்ளோ இது கடலில் கரைத்த பெருங்காயம். இதையெல்லாம ஒட்டு மொத்தமாகத்தான் விக்னேஸ்வரன் பிரதிபலிக்கிறார்.
மகாராஷ்ட்ரமும், வங்காளமும், தமிழ்நாடும், இந்தியாவின் இரண்டு தேசியக்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம், சில இந்திய புத்தி ஜீவிகளால், “மேற்குலகத்தின் நுழைவாயில் பம்பாய், கல்கத்தாவிலும், சென்னை ஜார்ஜ் கோட்டையிலும்தான் முதலில் வெள்ளைக்காரன் அடியெடுத்து வைத்தான்” என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை, காலனித்துவ நிர்வாகம், இங்குள்ள பூர்வீக பிரத்தியேக நிலையை பயன் படுத்திக் கொண்டது என்பதுதான்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு கேரளத்தவர்கள் வெளிநாடுகளை பார்த்தது கிடையாது (நவீன போக்குவரத்திற்கு முன்பு) காரணம், மலைசூழ்ந்த அரண் சுலபமான போக்குவரத்தை தடை செய்திருந்தது. அவர்கள் மடை திறந்த போது, பரிணாமத்திற்கு வழியில்லாமல், பணத்தை மட்டுமே நினைக்கும் உலக சூழல், அதேபோலல்லாமல், கர்நாடகத்தை சேர்ந்தவர்கள், கேரளத்தவருக்கு முன்பே பெருமளவு மேற்குலக “பல்கலைக கழகங்களில்” கல்வி கற்று பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள்.
கேரளாவின் சிறிய நிலப்பரப்பு, புதிய பண மோட்டிவேஷனுக்கு போதாமையால், அண்மித்த சகோதரரான தமிழகத்தில்பால் அன்பான சுரண்டல் முயற்சி செய்தது. இந்திய உளவுத் துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் பெற்றது ஒரு தனி வரலாறு. மேனன், நாராயணன் போன்றவர்கள் நல்லவர்கள் ஆனால், அதற்கு பிறகு கேரளத்தின் பிரத்தியேக ஒற்றுமையுடன், “சேவைகளின்?” மூலம் நுழைந்தவர்கள் கொடுக்கும் பண்த்திற்கேற்ப காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். இதற்கு தமிழ்நாட்டிலுள்ள் ஈழ ஆதரவு அப்பாவி முட்டாள்களின் செயல்கள் வாய்ப்பாகப் போய்விட்டது. தமிழ்நாட்டுக்குள் தேசிய கட்சிகளின் ஆட்சியை ஏற்ப்படுத்த வேண்டுமா, “கட்டிங்” வெட்டுங்கள் காரியத்தை முடிப்போம் என்கிறார்கள். இதற்கு, விக்னேஸ்வரன் மூலம் அப்பாவிகளின் வாயை கிளறி வம்பு தும்புகளை ஏற்படுத்தினால் ஒரே கொண்டாட்டம்தான். மீனாவ்ர் பிரச்சனை மூலம் இவைகள் உருவாகும் என்பது என் கணிப்பு. விக்னேஸ்வரன் யாழ் மீனவர்களின் உரிமையை ஆதரிக்கிரேன் பேவழி என்று இலங்கை கடற்படையை சட்ட ரீதியில் ஆதரிப்பார். பிரச்சனை உள்ளதுதான், ஆனால், பூர்வீக ரீதியில் இரண்டுபக்க மீனவர்களும் காலம்காலமாக பேசி தீர்கிறார்கள் என்பது கவனிக்கபட வேண்டு, இது வினேஸ்வரன் மூலமாக “மாங்காய்” அரசியலாக்கப்படும் ! ……
.. ஆகமொத்தத்தில், திரு. விக்னேஸ்வரன் அவர்கள், அப்படி சுத்தி, இப்படி சுத்தி தமிழர்கள் என்று கூறப்படுபவர்களின் இன்னொரு “முள்ளியவாய்க்காலுக்கு” வழி சமைக்கிறார் !
“ESTABLISHED CONCEPTS DIE HARD” ! சாதாரண மக்கள் இயல்பாகத்தான் இயங்குவார்கள். அப்படிதான் வக்கீல்களை தலைமையாக கொண்ட ஈழ்த்தமிழர்களின் அரசியல், இரண்டு கொழும்பு அதிகார வர்க போட்டிகளிடையே சலுகைகளை இதற்கு மேல் பெற முடியாது என்றவுடன் (நார்வே ஆராய்ச்சி), வடக்கு கிழக்கு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இது ஆயுத போராட்டமாக பரிணமித்து, 2009 முள்ளியவாய்க்காலில் முடிந்தது. இதில் இயல்பாக இயங்கிய போராட்டக்காரர்களை, “குற்றவாளிகளாக்கி” அதையே அரசியலாக இலாபகரமாக்கி, ஒரு கொள்கையை முன்வைப்பது, இயல்பான ஒன்று அன்று. இது சாத்தியப்படுவது, இலங்கைத் தமிழரது மிகச்சிறிய ஜனத்தொகையும், சிறிய நிலப்பரப்பும், ஜனத்தொகையின் பெரும் பகுதி (~ 80%) பூர்வீக தளத்தை விட்டு விலகி(AWAY FROM ESTABLISHED CONCEPTS), பரிணாம வளர்ச்சியில்லாமல், “திடீரென்ற மாற்றங்களை” அப்படியே ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பவாத வாழ்க்கை முறையும்தான். இதை ஒரு அரசியலாக இலங்கைக்குள் இருப்பபவர்கள் ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது துரதிஷ்ட வசமானது.
இதையை உதாரணமாக இலங்கை பெரும்பாண்மையினரிடமும், இந்தியாவிலுள்ளவர்களிடமும் எதிர்பார்க்கமுடியாது. இதை பரீட்சித்து பார்ப்பதுதான் த.வி.கூ. அரசியல். இதில் இலாபமையப் போவது இந்திய உளவுத்துறையை தங்கள் சொந்த பாக்கெட் செலவுக்காக பயன்படுத்துபவர்கள்தான். 2009 படுகொலைகளுக்கு எதிரான மனித உணர்வுகள், “இயல்பானது” அது தமிழ்நாட்டில் சாதாரண மக்களிடம் எழுவது இயல்பானது. இதை சுயநல லாபத்திற்க்காக பயன்படுத்துவதாக கூறப்படும் அரசியல் வாதிகள் தெலுங்கு, கன்னட, பிராமண(இந்திய) அடையாளங்களின் கீழ் தப்பிவிடுவார்கள். விக்னேஸ்வரன் போன்றோர்களின் ஏசுதலுக்கும், வம்பிழுப்புகளுக்கும் (இலங்கை இராணுவம் சார்பாக) ஆளாகப் போகிறவர்கள், இவையெல்லாம் புரியாத இயல்பான மனிதர்களே. இயல்பான முள்ளியவாக்கால் வவுனியா மக்களின் “குற்றங்களி?” அரசியலாக்கிய சட்ட வல்லுனர்களுக்கு? இதுதான் தேவையோ என்னவோ?
சந்திர மெளலி,
தயவு செய்து கட்டுரையை வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள், விக்கினேஸ்வரனை பாவித்து முழு தமிழினத்தையுமே ஆதரவு இல்லாமல் அழிக்க போகிறார்கள். தமிழ் மக்களை இன்னும் அழிக்க துணை போக வேண்டாம்.
சரோஜாக்களுடன் அல்லது டக்ளசுடன் ஏதாவது முன் பின் தொடர்புண்டா?
பாரிஸ் ஈழமுரசிலும் ஜவாகரினுடையது போல ஒரு கட்டுரை உள்ளது.
அவா;களுக்கும் சரோஜாக்களுடன் அல்லது டக்ளசுடன் ஏதாவது …
Mr. Suhirthan. Minister Douglas Devanada also realised the right thing at the right time. He realised the futility of the arms as a means to achieve anything.
” இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கி” “தேர்தலைப் புறக்கணிப்போம்” கட்டுரையாளரின் சிந்தனை விவாதத்துக்குரியது. தமிழரில் அதீத விசுவாசத் காட்டுபவராகத் தம்மைக் காட்டுபவர்கள் எப்போதுமே உண்மையானவராக இருப்பதில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதால் யாருக்கு லாபம். அரச ஆதரவானவர்களே வெற்றிபெறுவார்கள். டக்ளஸ் முதல்வராவார். அதனைத்தான் கட்டுரையாளர் விரும்புகிறாரா? முள்ளிவாய்க்காலில் ஒரு அப்பாவிகூடச் சாகவில்லை என்ற நேர்மையான தமிழ்த்தலைவரான டக்ளசை முதல்வராக்கப் பலர் முயற்சிக்கிறார்கள். அது அவரவர் விருப்பம் ஆனால் அதற்கு அவர்கள் காட்டும் காரணம் தமிழர்மேலான விசுவாசம் எனும்போதுதான் கவலையாக இருக்கிறது. தற்போதுள்ள முதல்வர் தெரிவில் “தமிழரும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மென்போக்குடைய நேர்மையான ஒருவர் விக்னேஸ்வரனே என்பதனை அனைவரும் அறிவர்.
ஜெயராகவன் “விக்னேஸ்வரனைப் பாவித்து முழுத்தமிழினத்தையுமே ஆதரவு இல்லாமல் அழிக்கப்போகிறார்கள்” தமிழர்களுக்கு எப்போது ஆதரவு இருந்தது இப்போ இல்லாமல் போவதற்கு? நண்பரே தங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் விக்கி வந்தால் தமிழருக்கு ஆதரவு கூடுமா? அல்லது குறையுமா?
Uma and Others,
மகிந்த ரெஜீமில் டக்ளஸ் வந்தால் என்னா டாட்டா வந்தால் என்ன ஒன்று தான். அனாவசியாமான நம்பிக்க்கைகளைக் கொடுத்து மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதுதான் இங்கு நடக்கிறது. இதே போல தான் காஷ்மீரில் பாருக் அப்துல்லா போன்றவர்களை கொண்டுவந்து போராட்டத்தை பின்னடைய செய்தார்கள். மகிந்த ரெஜீமில் தேர்தலே அர்த்தமில்லாதது. விக்கியை காட்டி ‘சர்வதேசத்துக்கு’ சொல்லப் போகிறீர்களோ? அட நீங்க சொல்லித்தான் சர்வதேசத்துக்கு எல்லாம் தெரியவரும் போல.. அச்சச்சோ சர்வதேசம் பால்குடி பாப்பாக்கள் தானே. சரவ்தேச மக்களுக்கு வடக்கில் ஜனநாயகம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கோ – அப்படிதான் காஷ்மீரில் மக்கள் சொன்னார்கள். எங்களுக்கு சாரைப்பாம்பும் வேண்டாம் கொடுக்கன் பாம்பும் வேண்டாம் என்று சர்வதேச மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சொல்ல துணிவிருக்கா உங்களுக்கு? காஷ்மீரிகள் கோழைகள் அல்ல சொன்னார்கள்,. ஈழத் தமிழர்கள் வரலாறு முழுவதும் காக்காய் பிடி வரலாறுதான் அது இப்ப விக்கி என்ற கொடுக்கன் பாம்பில் வந்து நிக்கிறது.
தமிழகத்தில் ஜெயலலிதாவா கருணாநிதியா என்று கேட்டமாதிரி டக்ளசா விக்கியா என்று கேட்கிறீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான். 30 வருச ஆயுதப் போராட்டம் கருணாநிதியா ஜேயலலிதாவா என்று முடங்கிப்போக பழைய புலி, மேட்டுக்குடிகள், காட்டிக்குடிகள் எல்லாம் விக்கியின் காலடியில். அதில ரான்ஸ்லேஷன் வேற. விக்கி சொன்னதவிட ஆயிரம் மடங்கு மாவை, சேனாதி, சுரேஷ் எல்லாமே சொல்லியிருக்கிறாங்கள், உங்களுக்கோ கோட்டுச் சூட்டுப் போட்டு இன்ங்கிலீசு பேசி சொன்னால்….. கடவுளாக்கி போடுவீர்கள்… நேற்றுவரைக்கும் சும்மா இருந்த விக்கியை கடவுள் ரேஞ்சுக்கு ஆக்கி ஐய்யா கொய்யா என்று அவரின் கோட்டு சூட்டையும் ஆங்கிலத்தையும் கண்டு மயங்கி போனீர்கள். மாண்டுபோன போராளிகள் யாரையாவது நினைவிருக்கா உங்களுக்கு?? பன்னாடைகள்!!
இனியொருவில் விக்னேஸ்வரம் ஐயாவைப் பற்றி விவாதம் நடக்கிறது என்று வந்தேன். இப்ப சிங்களவர்களிடம் மன்றாடிதான் எதும் செய்ய முடியும். அதுக்கு விக்னேஸ்வரன் தான் சரியான ஆள். சிங்கள மக்களும் அவரை மட்டும் தான் ஏற்றுகொள்வார்கள். கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்த அவருக்கு தான் சிங்களவர்களிடம் எப்பிடிப் பெற்றுக்கொள்வது என்று தெரியும். சும்மா வீரம்பேசி பலி கொடுத்தது போதும் இனி ஐயா சொல்லுறுதை கெற்டு நடபம்.
ஏம்பா நிர்மலன், சிங்களவன் கிட்ட எல்லாம் ஏம்பா மன்றாடுர, மானத்தை இழந்த, பயிர் செய்ய்யும் காணிகளை இழந்த, குடும்ப உருப்பினர்களையும், அவயங்களையும் இழந்த, முள்வேலிகளுக்கு பின்னால் உள்ள மக்களும், கிழக்கு மாகாண மக்களும் சிங்களவனிடம் எதற்கும் மன்றாடவில்லையே. இன்றும் அவர்களுடைய கைகளின் மூலம்தான் தனக்கு சாப்பாடு பிரச்சனை தீரும் என்று சிங்களவன் நினைக்கிறான்.
வெளிநாட்டில் வசிக்கும் அடுத்த தலைமுறையினரிடமிருந்து இலங்கைக்குள் பணம் வராது என்று சிங்களவன் கணித்தே வைத்துள்ளான்.
தமிழர் பகுதியில் குடியேறும் சிங்களவர்களும் அங்குள்ள தமிழ் மக்களிடம் பணிவாக பயிர் செய்யும் முறைமைகளை கற்று வருகிறார்கள்.
ஆனால், தமிழர் – சிங்களவர் இரத்தக் களரியில் பதவி,பணம் பார்த்த இலங்கை கொழும்பு அதிகார வர்கமும், தமிழ்தேசிய தலைமைகளும் இந்த இணக்கப்பாடு வயிற்றில் புளி கரைக்கிறது. மேல் குறிப்பிட்ட இரு தமிழ் பிரதேச மக்களையும் த.தே.கூ. இணக்கமான அரசியலை வெளிப்படுத்தினால் இந்த வட்டத்திற்குள் சென்று விடலாம், அதற்கும் 4 ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்டது. ஆனால் கடை விரித்தும் கொள்வாரில்லை. மீடும் புதிதாக “தமிழர் எதிர்ப்பு இரத்தக் களரி” அரசியலுக்கும் வழியில்லை. அதனால், இந்திய தமிழ்நாட்டின் முட்டாள் அப்பாவிகளை இந்த வட்டத்திற்குள் ஓட்டி வந்தால், சிங்கள அதிகார வர்கமும், இராணுவமும் மகிழும், நமக்கும் பழய மாதிரி பொழைப்பு நடக்கும். அப்பாவி சிங்களை மக்களையும் சிறிது காலத்திற்கு உசுப்பேத்தி குரங்கு வித்தைக் காட்டிக் கொண்டிருக்கலாம். நடந்த விஷயங்களுக்கும் “குற்றவாளிகளை” (சட்டரீதியாக?) கண்டு பிடித்தாயிற்று, அதையே அமெரிக்க ஈராக் பாணியில் “சமைத்து (டமில் ஃபார் ஓபாமா)” இந்திய தமிழநாட்டுக்கும் விரிவு படுத்தினால், பல மாங்காய்கள் என்ன, பல்லாயிரம் மாங்காய்கள் அடிக்கலாம் !
Mr. Jawarkar it is so nice that you mentioned Dr. Farukh Abdullah. That is the position in the North and East today. Sheik Abdullah and Omar Abdullah.
ஐயா ஜவாகர்Jawakar , “மேட்டுக் குடி” என்று அடிக்கடி எழுதுகின்றீர்கள் . அது உந்த சாதி பார்கிற மாதியோ? அந்த பததுக்கு அரசியல் சமூக ரீதியாக நீங்கள் வைத்திருக்கும் விளக்கம் என்ன?
Mouleesan, all men have all kinds of afflliations. That is all
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிற்போக்கு வாதிகளின் கூடாரம். தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டுக்கும் தேர்தலில் போட்டி வந்த போதுதான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை உசுப்பேத்தி தமிழீழம் கேட்டது. இனி தமிழீழம் கேட்காமல் வாக்குப் பொறுக்க முடியாது என்று தெரிந்துகொண்ட காங்கிரஸ் தமிழரசுக் கட்சியோடு இணைந்து ஏற்படுத்தியது தான் தமிழர் விடுதலைக் கூட்டணி. இவர்கள் எப்போதும் நியாயத்துக்காக போராடிய தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் அதுவும் சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுத்தார்கள். பிறகு இதன் தொடர்ச்சியாக இயக்கங்கள் வந்தன; அதுவும் அப்படித்தான் போராளிகள் இறந்து போக தலைவர்கள் தங்களுக்கு விரும்பிய அரசியல் செய்தார்கள். அப்பாவியும் முட்டாளுமான பிரபாகரனை இந்திய ‘ரா’ மட்டுமல்ல பலர் பயன்படுத்தினர். பாலசிங்கம் என்ற பிரிடிஷ் கவுன்சிலில் வேலைசெய்த பிரித்தானிய ஐந்தாம்படை உளவாளியும் பிரபாகரனைப் பயன்படுத்தினார். இப்படியாக இப்ப சும்மா ‘சிவனே’ என்று வீட்டிலிருந்த விக்கியண்ணனுக்கு இப்ப கொன்ராக்ட் ஜாப் வழங்கப்பட்டுள்ளது. இது மௌனமான இனச்சுத்திகரிப்புக் காலகட்டம் … விக்கி ஏஜண்ட்.. அவ்வளவுதான்
Unfortunately only available vehicle Tamils have “”right now”” is TNA, ie: better(RELATIVE TERM,:doesn’t mean proper) vehicle at this time “right now”,
.We need new tamil polity for our short and long term solutions.
In simple: right now:INDIA’s credible vehicle is TNA(new version of TNA ;ie TNA VIGNESH). TNA is not TE tamils’ credible vehicle for long run..
for immidiate solution we need this vechicle.but it won’t run until short term.
அதிகாரவர்க்கம் எப்படி மக்களின் பிரச்சனைகளைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். முதலில் அன்டனீழ பாலசிங்கம் என்பவரை ஈழப் போராட்டத்தைக் கையகப்படுத்த பிரித்தானிய உளவுத்துறை அனுப்பியது. இந்தியா சென்ற பாலசிங்கம் ‘தமிழ் உணர்வுள்ள’ கிளிப்பிள்ளை போல சொல்லுக்கேட்கும் முட்டாள் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது முதலில் சிக்கிய பலி கெடா ரெலா இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த ஒப்ரோய் தேவன். சில காலம் தேவனோடு அலைந்த பாலசிங்கம் பின்னர் பிரபாகரனைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி சுடுவதில் திறமையுள்ள கடைந்தேடுத்த வெறித்தனமான முட்டாள் பிரபாகரனே சரியான ஆள் என்றதும் புலி வாகனத்தில் பிரித்தானிய உளவுத்துறை சார்பாக பாலசிங்கம் தொத்திக்கொண்டார்.
லண்டனுக்குப் போவதற்கு முதல் பாலசிங்கம் பிரிடிஷ் கவுசிலின் கொழும்புப் பிரிவில் வேலை பார்த்தார். அங்கு அவர் வேலைக்கு எடுக்கப்பட்டதே தமிழ்ல் வெளிவரும் பிரித்தானியாவுக்கு எதிரான செய்திகளையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுப்பதே.
அதாவது பிரித்தானியாவுக்கு எதிரானவர்களைக் காட்ட்டிக் கொடுக்கும் வேலை. பிறகு சவுத் பாங் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக என்று சென்று அங்கிருந்து என்ன வேலை செய்தார் என்ற தகவல் மர்மமானது.
பிறகு தான் அவர் விடுதலை இயக்கத்தைக் கையாளும் கொன்ராக்டட் வேலைக்குப் போகிறார்.
80 களின் தீவிரமாகப் புலிகளில் இயங்கிய பாலசிங்கம், பிரித்தானிய அரசிடமிருந்து புலிக்கு ஒரு இராணுவ இரகசியத்தைச் சொல்கிறார். வன்னிப் பகுதியில் பிரித்தானிய அரசு இலங்கையை விட்டு வெளியேறும் போது(1948) விட்டுச் சென்ற வெடி மருந்துகள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பான படங்களுடன் வந்து பிரபாகரனைச் சந்திக்கிறார்.
அதைக் கண்டதும் வெடி மருந்து ஆயுதங்கள் என்பதே விடுதலைப் போராட்டம் என்று முட்டாள் தனமாக சிந்தித பிரபா பாலசிங்கத்தை இயக்கத்தின் அரசியலை வழி நடத்தும் ஆளாக நம்புகிறார். இந்தியப் பயிற்சி மட்டுமல்ல பிரித்தானியாவின் வெடி மருந்துகளும் புலிகளை வீங்க வைக்கிறது.
புலிகளை வெறும் அழுத்தக் குழுவாகவே இந்தியாவும் பிரித்தானியாவும் பயன்படுத்தின. போராளிகளோ அதனை விடுதலை இயக்கம் என நம்பி அனியாயமாக விட்டில் பூச்சிகள் போல கத்தை கத்தையாக மாண்டு போனார்கள். எத்தனை உயிர்கள்.??
மேலே குறித்த தகவல்களை புலிகளில் 80ஆண்டு காலத்தில் இருந்தவர்கள் யாரும் மறுக்கடும் பார்ப்பம்!! பாலசிங்கத்தை உள்ளே விடக்கூடாது என்று மறுத்தவர்களும் உள்ளார்கள். பிரபாகரன் ‘துரோகியல்ல’ ஆனால் பிரபாகரனை எல்லாம் தெரிந்தும் கடவுளாக்குபவர்கள் துரோகிகளே! பிரபாகரன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். பாலசிங்கம் – அதுதான் தேசத்தின் குரல்- ஒரு பிரித்தானிய உளவாளி.
தேவை ஏற்பட்ட போது பயன்படுத்திவிட்டு தேவையில்லாத போது மக்களோடு சேர்த்து அழித்துவிட்டார்கள்: இன்று பிரபாகரனைப் பாவித்து அரசியல் யாவாரம் நடத்தி வருகிறார்கள் துரோகிகள்.
யாரோ,
அன்டன் பாலசிங்கம் பிரிட்டிஷ் உளவாளி எல்லாம் கிடையாது. இலண்டனில் படித்த எல்லா இந்திய, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் போலத்தான் மேற்குலக பொருளாதாரத்தால் மூளை சலவை செய்யப்பட்டிருந்தார். நீங்களும் நானும் கூட அதற்கு விதிவிலக்கல்ல.
விஷயம் எளிமையான அடிப்படையானது. இலங்கைத் தமிழர் பொருளாதாரமும், ஜனத்தொகையும், அதை வைத்துக்கொண்டு நீங்கள் முன்வைக்கிற கோரிக்கைகளும். நீங்கள் ஆசைபடுவதையோ அதற்காக ஆலாய்ப் பறப்பதையோ யாரும் குரெளக்கூறவில்லை. அது நிறைவேறாத பட்சத்தில், “அப்பாவி மற்றும் சிந்திக்க தெரியாத முட்டாள்களையும் (தமிழர்)” உலக அளவில் ஆபத்தில் மாட்டிவிட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். இது முட்டாள் தனத்தைவிட கேவலமானது.
எனக்கு தெரிந்து பாரிஸ் ஈழமுரசில், யாழப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கு 200 அடிக்கு, நாலு டிராக்கில் நெடுஞ்சாலையுடன் கூடிய “ஃபிளை ஓவர்” ரின் கட்டிடக்கலை டிராஃப்ட் படம் போட்டு ஆங்காங்கே மெக்டொனால்ட்ஸ் தரிப்பிடங்களும் போட்டு வந்தது. இதுபோல்தான் பிளானெல்லாம் பயங்கரமாக இருந்தது ஆனால் என்ன நடந்தது?
ஆனால் இந்தியாவில் 20 வருடங்களுக்குமுன் பஸ் போகாத இடங்களிளெல்லாம் இத்தகைய மேம்பாலங்கள் தற்போது வந்துவிட்டது. போராடாமல் சும்ம பேசாமல் இருந்திருந்தாலே இத்தகைய முன்னேற்றங்கள் இலங்கையில் வந்திருக்கும். ஆனால் இப்போது விக்னேஸ்வரன் மூலம் 20 வருடங்களுக்கு பின்போய் “விட்டதை பிடிக்கிறேன்” என்று பிளான் போடுவது, அன்பான முறையில் மன ஆறுதல் தருகிறதுதான், ஆனால் கடந்த கால வ்ரலாறுகளை பார்க்கும்போது,
நடுவில் ஏதாவது குறுகிய பொருளாதார இலாபம் தனிப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது என்றால் “படுகொலைகளுக்கு” துணைப் போய் விடுகிறீர்கள்!
இதை தட்டிக் கேதும் அளவுக்கு, இந்தியா மாதிரி மக்களின் பலம், மிகவும் பலவீனமாக உள்ளது. ஒரு புழுவாக இருந்தாலும், தன் உயிருக்கு ஆபத்து என்றால், துரத்திவரும் எதிராளியை ஒரு முறைப்பு முறைத்து விட்டுதான் சாகும், அதற்கும் இலங்கைத் தமிழருக்கு வழியில்லாமலுள்ளது. இந்த முட்டாள்தனத்தை இந்தியாவுக்குள் விரிவுபடுத்த நினைக்கும் அளவுக்கு தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொள்பவர்கள் விவரம் இல்லாமல் இருப்பது, பலவீனமான அப்பாவிகள் மட்டுமே பயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
இந்த ஜவாகா் மட்டுமல்ல இன்னும் அதிகப்போ் இப்படி தமிழா்மேல் பற்றுக்கொண்டு நீலிக்கண்ணீா் வடிக்கவருவார்கள், தோ்தல்முடியும் வரை இப்படிப்பட்ட அற்புத மனிதா்களை நாம் சந்ததிக்க நிறைய வாய்ப்புகளுண்டு.
சரியாக சொன்னீர்கள் ஈழமுரசு சங்கதி இணையத்தில் வீரமணி எண்டு ஒருத்தர் முழுமையான பொய்யை சொல்லி வளமா மாட்டி இருக்கிறார். கதை கொஞ்சம் நீளமானது இணைப்பைத் தருகின்றேன் . http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_9646.html
and also read
தேசத்துரோகத்தின் முதல் அங்கம் இந்திய இலங்கை ஒப்பந்தம் !!! Part 1 =பாகம் 1http://tmwtmw.blogspot.co.uk/2013/07/part-1-1.html
இந்திய இலங்கை ஒப்பந்தம், மாகாணசபை
தொடரும் இந்தியத் துரோகம் !!!
Part 2 அங்கம் 2
http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_9296.html
They are still not sure how much to allow in the North and East.
ஐயா ஜவாகர்Jawakar , “மேட்டுக் குடி” என்று அடிக்கடி எழுதுகின்றீர்கள் . அது உந்த சாதி பார்கிற மாதியோ? அந்த பததுக்கு அரசியல் சமூக ரீதியாக நீங்கள் வைத்திருக்கும் விளக்கம் என்ன?
ஜவாகர் போல் தலை சுகமில்லாதவர்கள் அனேகர் இருக்கிறார்கள். இத்தேர்தலை எத்தனை பேர் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு முன்னரும் தேர்தலை புறக்கணிக்குமாறு கேட்டு மூக்குடைபட்டவர்கள் இருக்கிறார்கள்.
Please confine yourself to the Northern Province. It is also 4,000 square miles. That is enough ground for you all to kick other to death.
I am sorry to be bit harsh here Mr Sir , Tell me when you became eastern Tamil , do you remember the year you dad Sithamparappilli went to Baticaloa from Karaveddi in Northern province . If you need I do not mind providing more info ..
withng a year of his death you are trying to burry his own words ” I went to baticaloa with empty hand –I worked hard -educated all my children to the highest level Doctor-engineer-Lawyer -prof etc . He was so greatfull for the accomodation by Bati people. majority of real bati people are good people .
Tthose who are not Baticaloa origin and already in Bati are trying to be more Bati patriots and creating tension
. If you look closly THEIR MINDSET you will see them demonstraing as more Srilankan Singhala Bhudist Srilankan patriots AS WELL .
tthe goal id total selfishness, they will loose everything and all friends and relatives .
Look at the fate of Daya master another the handle of axe. Do you like a LIFE LIKE THAT BEING ABONDONED BY FAMILLY AND FRIENDS BECAUSE YOU MADE SUCH A RACIST WORD “NORTHERN TAMILS WHICH YOUR DAD , GRAND DAD TOO BELONGS TO”
I think history is inextricably linked to identity. If you don’t know your history, if you don’t know your family, who are you?
Mary Pipher quotes
I was told that This is true in Karuna , Pillaiyaan , Thevanayakam etc , I am still looking for evidence
This is their mind set
In 2002 A.S.P Mr. Sri Kuganesan and H.Q.I. Mr. C. I. Fonseka came home. Now H.Q.I. Mr. Kingsley Gunasekere called and spoke to Kumar in Colombo before he returned to Canada last week. You know that he is a Velupillai Sithamparapillai. They are going to hand over the house of another Dr. Velupillai to his grand daughter Dr. Darshini soon it looks like. Batticaloa is now an interesting place bustling with activity a lot.
Wkiki is Sri Lankan Narendra Moodi, i listen to him yesterday, he is a hindu fascist !!
Mouleesan, thank you for the kind words. He passed away on December 23, 2012. I heard fire crackers today at the Senior Superintendant of Police of Batticaloa. The most important one in the whole country. 1990. He joined the Police with the Army
What are you thanking him for, I’ve already posted a reply to your anti-Jaffna sentiments and Inioru has taken it down because it was too hot for them to handle. They love to post any crap from you or Mouleesa . Tells something about the quality of thinking.
///////////// Dr. Sri S. Sriskanda
Posted on 08/02/2013 at 15:1/////////////
Mouleesan, thank you for the kind words. He passed away on December 23, 2012. I heard fire crackers today at the Senior Superintendant of Police of Batticaloa. The most important one in the whole country. 1990. He joined the Police with the Arm
சிறீயின் அப்பா சிதப்பரப்பிள்ளை சுத்த யாழபாணத்தான், வடமாகாணத்தில் உள்ள கரவெட்டி கிழக்கில் மட்டக் களப்பில் இருந்து போய் மட்டக் களப்பில் வாழந்தவர் . அவர்றை மகன் இவர் எப்பிடி மட்டக் களப்பான் ஆனார் . அதுசரி தமிழனாய் பிறந்து இலங்கையன் எனக் கனவு காண்பவருக்கு இது ஒன்றும் விசித்திரம் அல்ல this is what said to Sri he better reread again , சி. சந்திரமௌலீசன்
Posted on 07/30/2013 at 17:23
I am sorry to be bit harsh here Mr Sir , Tell me when you became eastern Tamil , do you remember the year you dad Sithamparappilli went to Baticaloa from Karaveddi in Northern province . If you need I do not mind providing more info ..
withng a year of his death you are trying to burry his own words ” I went to baticaloa with empty hand –I worked hard -educated all my children to the highest level Doctor-engineer-Lawyer -prof etc . He was so greatfull for the accomodation by Bati people. majority of real bati people are good people .
Tthose who are not Baticaloa origin and already in Bati are trying to be more Bati patriots and creating tension
. If you look closly THEIR MINDSET you will see them demonstraing as more Srilankan Singhala Bhudist Srilankan patriots AS WELL .
tthe goal id total selfishness, they will loose everything and all friends and relatives .
Look at the fate of Daya master another the handle of axe. Do you like a LIFE LIKE THAT BEING ABONDONED BY FAMILLY AND FRIENDS BECAUSE YOU MADE SUCH A RACIST WORD “NORTHERN TAMILS WHICH YOUR DAD , GRAND DAD TOO BELONGS TO”
I think history is inextricably linked to identity. If you don’t know your history, if you don’t know your family, who are you?
Mary Pipher quotes
I was told that This is true in Karuna , Pillaiyaan , Thevanayakam etc , I am still looking for evidence
This is their mind set
//// Reply
Dr. Sri S. Sriskanda
Posted on 07/30/2013 at 08:27
Please confine yourself to the Northern Province. It is also 4,000 square miles. That is enough ground for you all to kick other to death.//////
சிறீ அணா உங்கள் கவனத்துக்கு ,
இன்னொரு முறை மட்டக்களப்பான் யாழப்பாணதான் என்று பிரதேசவாதம் பேசினிங்கள் என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும் ,
பாலாவுடன் சகோதரனே இனித்துப் பழகும் உங்கள் சகோதரன் அவரை யாழப்பாணத்தான் என்றுதான் பார்க்கின்றாரா?
இல்லை வேண்டாம் உங்களையும் சகோதரர்களையும் டாக்டராகவும் , எஞ்சினியராகவும் , சட்டத் தரணியாகவும் , பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் ஆக்க இரவு பகலாக உழைத்த உங்கள் அப்பா சிதம்பரப்பிள்ளையை கெட்ட யாழப்பாணத்தான் என்றா பார்கின்றீர்கள்? பாவம் அந்த மனுசன் செத்து ஒருவருடம் கூட ஆகவில்லை இப்படி நீங்கள் எழுத மனம் வருகுதே என்ன கேவலம் இது .
நான் பிரிட்டிஸ் என்று சொல்லி வெள்ளைக்காரன் ஆகப் பார்ப்பவரும் , நான் சிறீலங்கன் எண்டு சொல்லி சிங்களம் ஆக பார்ப்போரும் புரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விட்யம் அவர்கள் உங்களைப் பார்த்து இலங்கைத் தமிழர் என்று பேசுகின்றார்கள் என்பதுதான் .
உயர உயர பறந்தாலும் கரிக்குருவி பருந்தாக முடியாது சிறீ அண்ணா
British may try to deport you. That is what I am trying to tell like that Honourable lawyer Sumanthiran. The Canadians deported Kannan – Iyampillai Yasotharan. He may be able to go back. They have moved the Immigration matters to a different location in Colombo. It is imperative that Australians will follow suit. Take care.
அதாவ துநீங்க காட்டிக் கொடுத்துடுவீங்கன்னு மெரட்டுறீங்க, ரொம்பதான் ஸ்மாட்ய்யா நீங்க. என்னமோன்னு நெனைச்சன் உங்கள.
We all must know our limits. The laws of the land. The reality of the situation.
Don’t try to wiggle out Dr. Sri.
Hi Mouleesan,
Dr. Sri only said that “Please confine yourself to the Northern Province. It is also 4,000 square miles. That is enough ground for you all to kick other to death.”.
Is this an Jaffna sentiment? I do not see that way. You are twisting his words in the same way Javahar twisted Vignewswaran’s interview. So, mind your words.
Having said that let me tell you this also. Is expressing anti sentiments the monopoly of Jaffna man? It was YOU people who FIRST expressed anti Sinhala, anti Muslim, anti vadakathirhiyaaan, anti theevan, anti vadamaradchiyaan, anti kulakaaddaan, anti maddakalppaan, anti Vanniyan, etc etc sentiments and finally learnt the lesson of being idiots at Mullivaikal. So now, all of a sudden do not talk like saints.
In Sri’s case, Dr. Sri was born and bred in Batticaloa. So he is a maddakalappan. His mother was a pure Maddakalappu without any cross breed in the past. Even his father never took his children to his birth place, Karaveddy in Vadamaradchi but to Vavuniya where he grew up from his age 4. But the children had been to Karaveddy few times just to see the birth place but not in search of their roots. Because the father was not that proud of his birth place. He told me once that he never understood as to why Jaffna man confined himself to Jaffna limits without extending himself to the fertile lands in Vanni. He said Jaffna man will cross Vanni and go all the way to Privy Council to fight over an inch of land in Jaffna but did not want to move to Vanni which was vast and fertile. . Dr Sri’s grand father, even though not educated but being enlightened in life, abandoned his home town and walked, yes walked to Vavuniya, carrying Dr Sri’s father on his shoulders when he was just 3 yrs old. This happened in 1924. That grand father never even visited his home town thereafter in his lifetime until he died in Vavuniya in 1956. 71 years later, on 31 Oct. 1995, most of the Jaffna Tamils were MADE to do the same, walked in the pouring rain towards Vanni carrying their children on their shoulders, but on the orders of Velu Praba. This is history.
Being so angry with Jaffna man, Dr Sri’s grand father took his Karavedy born son to the east and not to the north for his son’s marriage. Why he did that if he was to be proud of his Jaffa origin!
In any event, to get back to your point, one belongs to the soil where he/she was born, like your British children, and not to your father’s place. Secondly, Dr Sri’s father succeeded in life not because of the greatness of Batticaloa people but due to his sheer hard work and intelligence. That does not mean that Batti people are not great people. That means Sri’s father was not a person who benefits from other people’s greatness like a typical Jaffna man. He was an exception.
Let me conclude saying that I also do not believe in the merger of north and east. You are seeing here how much of opposition the learned Vigneswaran is having in becoming a CM. An idiot like Mavai is dreaming to become a CM. You guys have a long way to be relieved from violence, petty politics and idiocy.
Let us, the easteners, be separate and live in peace. We do not need to be ruled by you. You are in no way better than our Sinhala and/or Muslims brothers and sisters.
Didn’t you Batti folks have your own differences like Eluvak Kara, Padivan Karayaan. Vellalan, Karayan, Mukkuvan etc etc. Didn’t elections get fought on pure race basis Vellalan vs Mukkuvan ? You can try to sweep it under the rug but everyone knows that. Didn’t you have the Paryas, Dhobys and the Barbers to bow in front of you. It was the rebels who got rid of your caste biases and now those people can walk tall with pride in the East. We Easterners have already given the province to the Muslims and sooner or later they will hand it over to the Singhalese. Good luck to you.
No, Suriya we never had this. This caste issue came only after A. Amirthalingam and later Mavai Senathirajah came to the east to contest elections and to sit in the parliament. They only started this Jaffna politics in the east. I am a barber and me or my ancestors never bowed to anyone in the east. But my Jaffna relatives tell me that still their children cannot sit in the same bench with your children in the school.
Eluvankarai and Paduvankarai are the names of the places.
Do not start how the LTTE treated us during their time. If you are not a karaiyar, you cannot meet VP. Do u know that?
Dr Arun Vincent, I too have lived in the East and associated with all kinds of people. I know when the washer men ( and others like them ) came home they were not allowed to sit on the chairs. Tea was not served to them in the regular cups. Betel leaves were not served to them in the regular Vatta. Who are you trying to kid ? Yourself ? Shame on you. I know everything about the rivalry between the Mukkuvas ( and Karyars etc ) & the Vellalrs and how elections were fought there even before Amir & Mavai who was a much later arrival. You are saying the barbers never bowed to anyone? Makes me wonder in which world you have lived. BTW I have very good friends from all these communities and I grew up in an environment to treat them all with respect. I never had issues and am in touch with some of them regularly even now.
If you want to earn respect in an open forum like this you have to speak the truth and be honest. Please don’t try to make others (including the Jaffna folks) look bad by bending the truth. You folks claim to have all these doctorates and it makes me wonder if the Eastern doctors have some inferiority complex built-in in them? Huh 🙁
Yes, as a Jaffna man you have moved with your people in the east and had your Jaffna experience in the east. I am not surprised at all. The point is We are different. OK Sir.
Sorry bud, I am 100% Batti man, when you ran out of points to counter my claims you convienietly assume I am a Jaffna man. Ha ha I gotcha ! You may want to test your IQ with MENSA.
Let me correct the first paragraph please.
Hi Mouleesan,Dr. Sri only said that “Please confine yourself to the Northern Province. It is also 4,000 square miles. That is enough ground for you all to kick other to death.”. Is this an anti Jaffna sentiment? I do not see that way. You are twisting his words in the same way Javahar twisted Vignewswaran’s interview. So, mind your words.
Thanks Dr. Arun Vincent. Batticaloa. 1990.
Hello Dr Vincent, how else to interpret Dr. Sri’s statement, BTW this is the not the first time he has done this. I am glad Mowli could expose his origins.
முன்னை நாள் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகனும், தமிழ் மக்களை நேர்மையாக தர்ம சிந்தனையுடன் நேசிப்பவருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தொடர்ந்து மக்கள் சேவை செய்ய தமிழ் மக்கள் முன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிற்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான பல கருத்தரங்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசிவருவதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டு வருகின்றார்.
திரு.சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோது வன்னியிலே நீண்டகாலமாக பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றி வவுனியா பிரதேசத்தைப் பாதுகாப்பதில் மிக தீவிரமாகவும், கவனமாகவும், அக்கறையுடனும் செயற்பட்டு வந்தார். அத்துடன் முன்பு மலையகத்திலிருந்து வந்த தமிழ் மக்களையும் வவுனியா பகுதியில் குடியேற்றி அப்பகுதிகளையும், பிரதேச எல்லைகளையும் பாதுகாத்தார். அதுபோல் வட மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கு திரு.சித்தார்த்தன் போன்றவர்கள் மாகாணசபையில் இருப்பது மிகவும் அவசியம்!
This Siddharthan extorted money from people in Vavuniya, especially at velikulam, sinnputhukulam, kovilkulam and put the blame on LTTE.
Keep away thses ex militants from politics, pleasssseeeee.
Do not they any other job to do other than politics.
Cannot be anything more than what Karuna & Pillaiyan extorted from the Eastern Tamils. They are in politics and you adore them. Doesn’t it sound kind of oxymoron to you leaned Dr Arun Vincent ?
During LTTE time, not only Karuna and Pillaiyan, all extorted money under the leadership of Velu Thamby. Since they defected it ceased to a much lessor extent. After all, old habits die hard. We are working to oust them also in any event. Please you also do the same.
Did you find the meaning of the word oxymoron Dr Sir ? Who is that we trying to trying to rid of them, cannot be you. You have glorified them elsewhere. I have no need to do that to VP, for he was the one who created the Karuna monster. These goons have continued their extortion even after the war by abducting Tamil businessmen from Col and bagging millions !
Dr. Arun Vincent. Karuna – Elayathamby Muralitharan – 1962 and Pillayan – Sivanesathurai Chandrakanthan – August 18, 1975 – do mean something here at Batticaloa Town and the whole District. That is all for now.
Siddharthan came from rich family and studied in UK. He does not require money to serve people. As far as I know, he is a real honest Tamil politician . In fact he donated his own BIG land for Jaffna College of Education building. So please mind your words.
So they are Vaddukoddai folks ? Is it the land for the Technical College they started or for the main campus ? Just curious.
Studied what in UK? Please tell me that.
Rich not by their own deeds but of their ancestors. Donating ancestoral property is not greatness. You have to donate your own. Do donate on your own, you have to earn and not to send your cadres to extort from other rich people.
If the moderator permits me, I could give the exact details of his extortion.
That is right Mr. Jebanesan. Jaffna peninsula is small place that maens a lot in the global scene now. The big Vellalar families lead and did a lot of good of things for others all over the country.
If it is important for you to know what he studied it is also important to know what your real name is, where you did your PhD/Medcal Degree etc. You have to be a lunatic to say that his donating ancestral wealth is not counted. Will you give away everything you have that you haven’t earned yourself. Your nonsensical debate here is an insult to the intelligence of the Eastern Tamils, it is best that you think before your write anything anywhere in the future.
May I know how you manage to buy your “Dr” please?
Now that he is caught with his pants down he may not appear again.
Mr. Sri, buying a doctor or doctorate. I am like Mr. Venkatesh Lectumanan since December 1998. Senior Lecturer in Zoology. UOJ and EUSL. M.Phil. and Ph.D. Oklahoma and Indiana, USA. Official position and the alternative. 1970. Peradeniya Campus and Singha Regiment. Malinda Seneviratne wrote that Sarath is shooting carrots in the papers.
Sri, no one is questioning your PhD, we are glad we have genuine ones like you. I may not agree with your political views but I respect you for what you could achieve with all the difficulties you had while completing you doctorate. It’s the fake ones that are getting the flak here.
Suriya, thank you for your kind words. Royal College, Colombo -07.Honourable Ranil Ranil Wickremasinghe is as old as the late Anura Bandaranaike. 1947. He finally got married and settle down in life. In the election campaign he was still talking about building the biggest Saya in Sri Lanka. Honourable Tilvin Silva said that it is alreday here and it is called Jetewana Ramaya. So he wanted to beat the Mahaveli Saya of the late Lionel Gamini Dissanayake.
You are most welcome sir !
I am so sorry Dr. Sri S. Sriskanda, actually I am really wondering how “Dr” Arun Vincent manage to get his “Dr” …….He is blaming Mr.Sitharthan for nothing with out knowing the genuine sincerity of Mr.Sitharthan .
You guys cannot put your full name here but questioning others credentials. My father Dr. Vincent had his private medical practice along station road, Batticaloa. We abandoned all our properties to your Velu Thamby. Every Tom, Dick and Harry knows our family in Batticaloa. I earned my medical degree at Bangalore Medical college.
More you talk about Sidharthan more dirt will come out with proof. Sidharthan is a clear example to show that politics is the last refuge of scoundrels.
Dr. Arun Vincent are you talking about Dharmalingam Siddarthan?
Yes, I am talking about T. Siddharthan. Tamils are wasting their votes spent on Sidharthan, Mavai, Suresh Premachandran etc.