இந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தெய்வீகன் மீண்டும் போராட வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருந்தார். அவரைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுத்துறையும், சில புலம்பெயர் அரச அடிவருடிகளும், இலங்கை பாசிச அரசும் இணைந்து உருவாக்கிய சதித் திட்டத்தின் அடிப்படையில் ஏபிரல் மாத முற்பகுதியில் கோபி, அப்பன் தெய்வீகன் ஆகிய மூவரும் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேர்தல் காலத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகிவிட்டனர் எனப் பிரச்சாரம் மேற்கொள்ளவும், உலக அளவில் இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறது என மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கவும், போராட்ட உணர்வுள்ளவர்களை அழிக்கவும் இச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
தெய்வீகன் உட்பட மற்றும் இருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டனர். இலங்கை இந்திய அரசுகளின் புலம்பெயர் அரச அடிவருடிகள் இணைந்து மேற்கொண்ட இக்கொலையின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர்.
புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(27)தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைதான 77 பேரில் 47 பேர் மீதே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இது குறித்து மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், புலம்பெயர் அமைப்புக்கள் போன்ற அனைத்தும் மௌனம் சாதிப்ப்பது குறிப்பிடத்தக்கத்து.
ஈழத்தமிழர் பிரச்சனை சம்மந்தமாக முடிவுகள் டில்லி சென்ரர் கவுமன்ட் இடம் தங்கி இருப்பது .தமிழ்நாட்டு ஏழு கொலைகாரரையும் தமிழ் நாட்டு கோவேறு கழுதைகள் கூக்குரல் இட்டு விடக்கூறும் போதே விடாமல் தடுத்தது மத்திய அரசு தெரிய வேண்டும் உளகத்தமிழர் அனைவருக்கும் ……ஆகவே.தமிழ் மாணில தமிழர் யார் இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க .முதலில் இலங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கும் இந்திய தமிழர் யாராக இருந்தாளும் உங்கள் வாயை மூடி வேடிக்கை பாருங்கள்.இல்லை யேனில்30 வருடங்களுக்கு மேல் தமிழ் நாட்டில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பிறஜா உரிமை வாங்கி கொடுக்கல் அல்லது முடியுமா??????? அனிஞாயம் புடித்த தமிழ் மாணிலத்தை விட்டு ஏனைய புளம் பேர் தேசங்களிள் 20 வருடம் இருந்தாலே பிறயா உரிமை ….ஆனால் பெரிய தமிழ் நாடாம் ….தமிழ் மாணிலத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் வைத்ததுக்கே சிலுப்பறாள் அடிக்க வேண்டும் …நாடு .மாணிலம் இரண்டு வித்தியாசத்திற்காக போராட வக்கில்லாத தமிழ் மாணில மக்கள் இலங்கை தமிழர் முடியை கூட தமிழ் மாணில தமிழர் புடுங்க முடியாது ……… டில்லியிடம் நாம் கேட்டு பெறுவேம் என்றாளும் தமிழ் மாணில தமிழர்களாள் எப்பவும் பிரச்சனையாய் இருப்பது புலி ரெலோக்கு அடித்த செயல் போல எத்தனை வருடம் ஒப்பாரியும் ஊளையிடுதலும் செய்து விட்டீர்கள் ….. ரஜனி..விஜயகாந்… ஜெயலலிதா… கருணாநிதியும் தமிழ் என்று கதைக்கும் உங்களுக்கு 1987 ம் ஆண்டு புலியை தவிர்ந்த அனைத்து அமைப்புக்களும் இந்தியமத்திய அரசை ஆதரித்து நின்றது ..தமிழ் மாணிலத்தில் புலியுடன் கூடி கும்மாலம் அடித்த அரசியள் வாதிகளும் .தமிமிழர்களும் யார் ????????????????????? வந்துட்டானுகள் தமிழாம் யார் தமிழ்???? எந்த தமிழ்????? தமிழ் மாணிலத்தில் இருக்கும் உங்களுக்கு நாட்டைப்பற்றி தெரிய வேண்டுமா?????? அடுத்ததாக .தமிழர் நாடு சிங்கப்புரிளும்.மலேசியவிலும் பிடிப்போம் ..இலங்கை தமிழர் முளு ஆதரவு தருவோம் நாம் தயார் …..கோ சாமி.சி சாமி.நெ சாமி.ஜெ அக்கா.கறுப்பு சாமி.அ ஆ இ ஈ எ ஏ ஜ ஒ ஓ எல்லாரும் ரெடியா ஒரு வருடத்தில் தமிழர் நாடு …….இலங்கை தமிழர் பிடித்து தருகிறோம் கோபால சாமியும் மகேந்தாவும் ஒன்றுதான் நமக்கு ..ப.வரதன் (காஸ்ரோ)
Castro… What happened…?
Are you the Castro lived in Trichy…?
## இலங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கும் இந்திய தமிழர் யாராக இருந்தாளும் உங்கள் வாயை மூடி வேடிக்கை பாருங்கள்.###
ஆமாம் , வாயை மூடி வேடிக்கை பாருங்கள் இல்லாவிட்டால் எமது எசமானர் ராஜபக்ச குடும்பத்துக்கு சொம்பு தூக்கும் எம் போன்றவர்களுக்கு பொத்துக்கொண்டு வந்து கடித்து பிராண்ட ஆரம்பித்து விடுவோம் .
## 30 வருடங்களுக்கு மேல் தமிழ் நாட்டில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பிறஜா உரிமை வாங்கி கொடுக்கல் அல்லது முடியுமா?????##
வெளிநாட்டு அகதிகள் பிரஜா உரிமை போன்றவற்றை மாநில அரசின் கீழ் வருவதில்லை . அதனை மத்திய அரசே கையாள்கிறதென்பதைக்கூட தெரிந்து கொள்ளாத உமது அறிவை என்னவென்பது .
இலங்கையில் வாழும் இலங்கை தமிழர்க்கு 13 திருத்த சட்டம் மூலமாக தீர்வு பெற்று தருவதாக கடந்த 30 வருடங்களாக பீலா விட்டு வரும் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு முதலில் பிரஜா வழங்கட்டும் எனக்கேதும் திராணியில்லாத வெட் கம் கெட்டவர் மத்திய அரசுக்கு ஜால்ரா போட்டபடி ஒரு மாநில அரசை வசை பாடுகிறார் .…
##.தமிழ் மாணிலத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் வைத்ததுக்கே சிலுப்பறாள் அடிக்க வேண்டும் ##
அடடே ஒரு இந்தியனுக்கு , இந்திய தேசியவாதிக்கு வராத கோபம் இந்த இந்த இந்திய தேசிய எடுபிடிக்கு வந்து விட்டது.
அப்படி உத்தியோகபூர்வமாக பெயர் வைத்ததில் அந்த நாட்டு அரசியலமைப்புக்கோ , சட்டத்துக்கோ எந்த பிரச்சனையுமில்லாதபோது இந்த எடுபிடி எப்படி துள்ளி குதிக்கிறது பாருங்கள் ?
## 1987 ம் ஆண்டு புலியை தவிர்ந்த அனைத்து அமைப்புக்களும் இந்தியமத்திய அரசை ஆதரித்து நின்றது .##
ட்
ஆம் ஆதரித்து நின்றது . புலிகள் மட்டும் எதிர்த்தனர் .. அதன் பின்னர் வந்த 25 வருடங்களும் என்ன நடந்தது ?
ஏமாந்த சோண கிரிகளான கூட்டணிக்கும் , ஏனைய இயக்கங்களுக்கும் 13 திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை பெற்றி தீர்வு காண்பதாக இன்று வரை சொல்லி பம்மாத்து காட்டி வருவது யார் ?
இந்திய மத்திய அரசுதானே ?
அதனை சுட்டி காட்ட வக்கில்லை . ஒரு மானில அரசை குறை சொல்ல வந்து விட்டார் . .
##.தமிழ் மாணிலத்தில் புலியுடன் கூடி கும்மாலம் அடித்த அரசியள் வாதிகளும் .தமிமிழர்களும் யார் ?????????????##
கமிழ்நாட்டில் அப்போது புலிகள் , ஏனைய இயக்கங்கள் என்ற வேறுபாடின்றி எல்லா இயக்கத்தினருக்கும்தான் தமிழ் அரசியல்வாதிகள் , மக்கள் ஆதரவளித்தனர் .நன்றி மறப்பதன் உச்சம்தான் மேற்குறிப்பிட்ட வாசகம் . அப்போது அவர்கள் பிடித்து குடுத்த வீடுகளில் தங்கியிருந்ததும் . சாப்பிட்டதும் இந்த னன்றி மறந்தவர்களுக்கு மறந்து விட்டதா ?
## கோபால சாமியும் மகேந்தாவும் ஒன்றுதான் நமக்கு ##
ஆமாம் அவர்கள் ஒன்றுதான் , ஆனால் மன்மோகன் , சோனியா , மோடி , ராகுல் தான் எம்போன்றவர்களின் எசமானர்கள் .
டெல்லியில் யார் வந்தாலும் அவர்களுக்கு சொம்பு தூக்குவோம்..