புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் வேலைசெய்யும் நோக்குடன் பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு பெருந்தொகை மக்கள் பணத்தை வழங்கியிருப்பது அறியப்பட்டதே. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மகிந்த ராஜபக்சவின் உரை ஒக்ஸ்போர்ட்டில் நடைபெறாதது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மகிந்த ராஜபக்சவின் பணபலம் மக்கள் போராட்டத்தின் முன்னால் தோற்றுப்போனதை மறைக்க முயலும் அந்த அறிக்கையை இலங்கை அரசின் உத்தியோக பூர்வ தொடர்பாளர் மனித உரிமை அமைப்புக்களுக்கு அனுப்பியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த உத்தியோகபூர்வ தொடர்பாளர் பெல்பொட்டிங்டர் என்ற நிறுவனத்திற்கு வேலைசெய்யும் இலங்கையரல்லாத ஒருவர்.
Samia Yakub
Bell Pottinger Business & Brand
Direct Line: [Edited out]
Mobile: [Edited out]
Switchboard: [Edited out]
www.bell-pottingerbb.co.uk
Part of the Bell Pottinger Group
A CarbonNeutral® Company
தெருப் பொறூக்கி தேசத்தின் தலமைப் பொறூப்பிற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எடுத்துச் சொல்கின்றன இன்றய நிலவரங்கள்.இந்த பரதேசிக்கு பந்தா பிடிக்கும் கூட்டங்கள் வந்து மாலை போட்டு வரவேற்கின்றன.எல்லாம் பதவி படுத்தும் பாடு.