Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை அரசால் திருப்பியனுப்பப்பட்ட திருமாவளவன்

இனியொரு... by இனியொரு...
02/22/2011
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பிரபாகரனின் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
இதற்குரிய காரணத்தை அவர் கேட்டபோது இது தொடர்பிலான முடிவு அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றமையால் என்ன காரணம் என்று தெரியாது என்றும் யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும் பல அரசியல் நாடகங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இன்றைய அரசியல் சூழலில் திருமாவளவன் திருப்பியனுப்பப்பட்ட சம்வம் குறித்த நேரடியான அர்த்தங்கள் மட்டுமே உள்ளனவா என பலர் கேள்வியெழுப்பினர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மேற்குலகில் பரவலாகப் பதியப்படும் போர்க் குற்ற வழக்குகள் இலங்கையைத் தனிமைப்படுத்துமா? : இதயச்சந்தி​ரன்

Comments 4

  1. Vallaalan says:
    15 years ago

    I think Thirumaavalavan too tried a political stunt what with the Elections around the corner in Thamil Nadu. He is a part of Indian Coalition Government and so complicit in the genocide of Thousands and Thousands of innocent Thamils in our land because India and Sri Lanka together committed that genocide.His leader Karunanithy along with Sonia,Pranab and theNarayanan, Shiv Shankar Menons are the co war criminals. However Sri Lankan Government can not and should not obstruct the freedom of movement of any individual be it Thirumaavalavan or Karunanithy. But then what do they know about Human Rights or Rule of Law?

  2. யாழ் says:
    15 years ago

    அரசியல் நரிகள் எமது அவலங்களையும் மரணங்களையும் தமது அரசியல் சுயநலன்களுக்காக  உபயோகப்படுத்துகின்றார்கள்.  இவர்களை நம்பினால் மண்குதிரையில் ஆ( சே)ற்றைக் கடந்த கதையாகிவிடும்.

  3. YOGA.S says:
    15 years ago

    அந்தப் போட்டோ(ராஜபக்ஷேக்கு பொன்னாடை போர்த்திய)கிடைக்கவில்லையா???????

  4. Kumar says:
    15 years ago

    இந்த முதுகெலும்பில்லா கோமாளிக்கூட்டத்திடம் இருந்து நாம் முதலில் விடுதலை அடையவேண்டும்,அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அதை பயன்படுத்தாமல் ஊா்வலம் போய் யாருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்களோ தெரியவில்லை.

    மீனவா்களை விடுதலை செய்யும்படி கனிமொழி ஊா்வலம் போனார்,இறுதியாக நடந்த சினிமா வகையிலான செயல் அது, அவா்கள் குடும்பத்திற்கு கைவந்த கலை, பாலஸ்தீனிய நண்பன் ஒருவன் எனக்குக்கூறியது என்னவென்றால் யூதா்களுடன் தாங்கள் எப்பவோ ஒரு உடன்படிக்கைக்கு வந்து வாழ்க்கையை மாற்றி இருக்கலாம் ஆனால் எம்மை சூழ்ந்துள்ளவா்கள் விடுகின்றார்கள் இல்லை என்று அதே போன்றே நமக்கும் இறுதியில் இவா்களால் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...