இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பல்வேறு வழிகளில் பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வர்த்தக மற்றும் புதிய முதலீட்டு உறவுகள் குறித்து ஆராய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டு பின்னதாக இலங்கை அரசைத் தூக்கிலிடப்போவதாக தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றிய அமரிக்க அரசு இப்போது இலங்கை அரசுடன் நெருக்கமான பல் தரப்பு உறவுகளைப் பேணிவருகிறது.
That is good news. They already have an American Center at Jaffna. It is time that they opened one here at Batticaloa. Sri Lakan Tamils brought the village of Pan Mun Jam to Sri Lanka – Shri Lanka. Mr. Tilvin Siva has visited South Korea.