எம்னெஸ்ட் சர்வதேச நிறுவனமானது இலங்கை இராஜதந்திரிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும்போது கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் மூனின் அறிக்கைக்கு ஏற்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்படக் கூடுமென சட்டத்தரணியான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை தெரிந்ததே.








பண்ணாடைகள் உள்ளே இருந்தென்ன இல்லாம்ற போய்த்தான் என்ன. தன்மானத்தோடு தமிழர் வாழ வழி இல்லையே,தமிழ் மாணவியை கடத்திக் கற்பழித்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன்.இந்தப் புதிய உலகிலும் கிரிமினல்கள் தமக்கான உலகாக மாற்றூம் போது காவல் துற கண்மூடி ரசிக்கிறதா? தமிழா உன் தாய் தமிழ்தானே? வா அணீ, அணீயாய் வாழ்பவர்கள தன்மானத்தோடு வாழ வைப்போம்.