பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியாகச் பணிநிறுத்த போராட்டம்ஒன்றை மேற்கொள்ள இலங்கையில் அரச மருத்துவ தாதியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சேவையாளர்களின் தலைவர் சமன் ரத்ணாயக தெரிவித்துள்ளார். தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், வேதான பிரச்சினை மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். எதிர்வரும் 19 ஆம் திகதி நாடுதழுவிய வகையில் இந்த பணிநிறுத்த போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளை வாழவிட்டிருந்தால் போறாட்டம் ஒருயிடமாய் ஒதுங்கியிருக்கும்…?