Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா.

இனியொரு... by இனியொரு...
05/27/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வும் ஏற்படடும் வகையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இப்படியாக ஒரு சிறப்பு அமர்வை திணிப்பதன் மூலம், சில உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செய்யக் கூடியப் பணிகளை அரசியலாக்கி விட்டார்கள் என்றும் இந்தியத் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கான தற்போதைய தேவை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்த சுவிட்சர்லாந்து நாட்டின் தூதர், இலங்கை அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐ நா வின் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய சுவிஸ் நாட்டின் பிரதிநிதி, இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், அங்கு சென்று பணியாற்ற உதவி அமைப்புகளுக்கு தங்கு தடையின்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மேலும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், மதிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். அங்குள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாடுவது உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்.

மேலும் இடம் பெயர்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசிதிகளையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன்சேர்த்து சமஷ்டியையும் புதைத்துவிட்டனர்:விமல் வீரவன்ச.

Comments 2

  1. suresh Durairaj says:
    17 years ago

    மனிதநேயமும் ஆன்மிகமும் கொண்ட இந்தியா அரசு இது போன்று ஒரு இனவாத அழிப்புக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைக்கும் போது ஒரு இந்தியனாக வெட்க படுகிறேன்….

    தமிழனை அழித்துவிட்டால் இலங்கை முன்னேறி விடும் என்று நம்பாசையை விட்டுவிடுங்கள்.. இன்று தமிழன் பட்ட துயரத்தை நாளை பெளத்தர்கள் அல்லாத அனைத்து மதத்தினருக்கும் இலங்கை பெளத்த அரசு சன்மானமாக கொடுக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது………..

    இது தவறான முடிவு எடுக்கப்பட்ட முடிவு என்பதை இந்தியாவிற்கு காலம் பதில் சொல்லும்… தங்கள் கையில் அதிகாரம் இருக்கின்றது என்ற காரணத்தினால் தவறான ஒரு இனஅழிப்பினை நியாயப்படுத்திய இந்திய அரசாங்கத்திற்கு நன்றி…. மனிதனால் தான் மனித உணர்வை புரிந்து கொள்ள முடியும்……. மிருக குணம் கொண்ட மனிதனிடம் எதிர் பார்த்தரால் எப்படி?

  2. msri says:
    17 years ago

    உங்களைப்போன்ற ஏகப்பெருமபான்மையான இந்தியமக்கள்> இலங்கை மீதான பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! இது தற்காலிகமானதே!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In