Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையின் தொழிற்சங்கவாதி பாலா தம்பு காலமானார்

இனியொரு... by இனியொரு...
09/03/2014
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

bala_thampoeஇலங்கையில் இடதுசாரிகளின் மக்கள் போராட்டங்களுக்கும் தொழிலாளர் எழுச்சிக்கும் நீண்ட வரலாறுண்டு. சண்முகதாசன் தலைமையிலான மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியே முதல் முதலாக ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிற்று. அவ்வேளையில் இனவாதத்தை முன்வைத்து வாக்குப் பொறுக்கிய தமிழரசுக் கட்சி ஆயுத எழுச்சியை அடக்குமாறு பேரினவாத அரசைக் கோரியது. இதன் மறுபக்கத்தில் பாலா தம்பு ரொஸ்கியவாதியாகத் திகழ்ந்தார். லங்கா சமசமாஜக் கட்சியில் மாணவனாக இணைந்த பாலா தம்பு, பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச சேவைத் துறையினரின் வேலை நிறுத்ததின் போது வேலைக்குச் செல்லாதவர்கள் பதவியிழப்பார்கள் என அரசு அறிவித்தது. அவ்வேளையில் வேலையை இழந்த பாலா தம்பு இலங்கையின் முக்கிய தொழிற்சங்களில் ஒன்றான சி,எம்யூ இன் தலைவரானார்.

1963 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அவசரகாலச் சட்டத்திற்கும் மதிப்பளிக்காமல் இலங்கை முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்ததிற்கு பாலா தம்பு தலைமை தாங்கினார்.

லங்கா சமசமாஜக் கட்சி 1964 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் இணைந்த போது அதனை எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினார்.

வாழ்நாள் முழுவதும் தொழிற்சங்கத்திற்காகவும் போராட்டங்களுக்காகவும் அர்ப்பணித்த பாலா தம்பு 01.09.2014 அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பல்தேசியக் கொள்ளைக்கு இலங்கை சிறந்த நாடு : அமெரிக்காவின் இதயத்துடிப்பு

பல்தேசியக் கொள்ளைக்கு இலங்கை சிறந்த நாடு : அமெரிக்காவின் இதயத்துடிப்பு

Comments 8

  1. srimanoharan says:
    12 years ago

    He was one of great Trade Union leaders. Our Red Salute.

    • Karu Kandappu says:
      12 years ago

      He was addressing a trade union meeting at CEYNOR, Karainagar and he kept mentioning burning buses and other violence methods as means of gaining worker rights. Mind you at that time the workers there were well paid compared to the rest in the peninsula. I wasn’t impressed with his vitriol.

    • Karu Kandappu says:
      12 years ago

      another thing that surprised me was that he addressed the workers in English. I cannot remember any non-Tamil speaking attendee there. He was a Jaffna Tamil wasn’t he, born in Jaffna and later educated at Royal College ? That looked very fake to me.

  2. தர்மா says:
    12 years ago

    எழுபதுகளில் கிழக்கு மாகாணத்தில் கேட்பாரற்றுக் கிடந்த காணியில் நிலமில்லாத மக்களைக் கொண்டு போய் துப்பரவாக்கி நெற்பயிர் செய்வித்தார். அறுவடைக்குச் சற்று முன்னதாக பேரினவாதப் பேய்கள் அங்கிருந்து எல்லோரையும் விரட்டிவிட்டு சிங்களவர்களைக் குடியேற்றியது. தொழிற்துறை வழக்குகளில் இவரும் தோழர் சண்ணும் தொழிலாளர்களுக்காக தோன்றி வாதாடும் போது தமிழரசுவாதிகள் முதலாளிகளுக்காக வாதாடுவாரக்ள்

    • Karu Kandappu says:
      12 years ago

      Can you please elaborate in which part of the East did this happen. Can you also tell which Tamil Arasu attorneys appeared for which Mudalalis while Bala papered for the workers?

  3. velu says:
    12 years ago

    இஅவர் அபபடி சொல்லிகொள்ளும் ஒன்றும் பண்னவில்லை, எல்லாம் சும்மா வாய் சவடால் தான், கொழும்பில் உள்ள தனியார்நிருவனங்களுக்கு எதிராக இவர் என்ன போராட்டம் செய்தார்

    • lala says:
      12 years ago

      பால தம்பு என்றில்லை இடது சாரி தலைவர்கள் என்றாலே வாய் சவடால் பேர்வழிகள்தான்..

  4. lala says:
    12 years ago

    ##. லங்கா சமசமாஜக் கட்சியில் மாணவனாக இணைந்த பாலா தம்பு, பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.##

    இந்த காடுரையில் பாலா தம்பு இடது சாரி ஆய்த போராட்டத்துக்கு தலமை தாங்கியவராகவும் ( ?? ) தமிழரசுக்கட்சியின் அரசியலுக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியடைந்தார்கள் என்பதுபோலவும் கூறப்பட்டுள்ளது.
    மொத்தத்தில் இடது சாரி தலைவர்கள் குறிப்பாக லங்கா சமசமாஜக்கட்சி தலைவர்கள் இனவாதத்திற்கு உட்படாத தலைவர்கள் என்பது போலவும் ஒவரா பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது .

    டட்லி அரசுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு கொடுத்தபோது ” டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாதம் கக்கிய லங்கா சம சமாஜ கட்சியில் பால தம்பு போன்ற எப்படி குப்பை கொட்டி கொண்டிருந்தார் என்பதை கட்டுரையாளர்தான் விளக்க வேண்டும் ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...