Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கைத் துருப்பினர் உலகின் மிகச்சிறந்த சமாதானப் படை : மகிந்த ராஜபக்ச Vs மேர்வின் சில்வா

இனியொரு... by இனியொரு...
12/11/2010
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

எதிர்வரும் காலத்தில் எமது படையினர் உலகின் மிகச் சிறந்த சமாதானப் படையினராக மாற்றப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் தற்போதைய சமாதானச் சூழலில் படையினர் இப்போது முழுமையான அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது;
பாதுகாப்பு செலவீனம் தொடர்பாக சபையில் பேசப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தில் 209 பில்லியனில் 88 வீதம் அதாவது 184 பில்லியன் ரூபாயைத்தான் பாதுகாப்புக்குச் செலவிடுகிறோம். பாதுகாப்புச் செலவீனம் என்னும் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல், கொழும்பு நகர அபிவிருத்தி போன்றவைகளும் உள்ளடங்கியவை என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசிய பாதுகாப்புக் கருதியே நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத முதலீடாக பாதுகாப்புச் செலவீனத்தைக் கருத முடியும். அதன் காரணமாக எந்த வகையிலும் பாதுகாப்புச் செலவீனத்தை குறைக்க முடியாது.
2010 ஆம் ஆண்டு சமாதான ஆண்டாகும்.அதனை மேலும் பேணிக் கொள்வதாயின் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்படத் தான் வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். அதன் மூலமாக எமது திட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு எமது நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.
இதேவேளை, இராணுவத்திற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இராணுவத்திற்குள் சந்தேகத்தை தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
சிலர் தாம் விரும்புவதை எங்களுக்கூடாகச் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
நீதிமன்றக் கட்டமைப்பை சர்வதேசமயப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். அரசாங்கம் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தொடர்ச்சியாக பேணப்படும்.
இலங்கை மண்ணில் கால்வைத்திராத சிலர் இலங்கையைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கின்றனர்.அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நான் தமிழன் என்பதால் பல பாதிப்புக்களையும் அநீதிகளையும் சந்தித்துள்ளேன் - டாக்டர் முரளி வல்லிபுரநாதன்

Comments 4

  1. YOGA.S says:
    15 years ago

    ////தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்காக நான் திட்டமிட்டிருந்தேன்?!///நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா!மலை மேலே ஏறி வா!!கேக்கிறவன் கேணயனாயிருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்!

  2. Soorya says:
    15 years ago

    இராணுவத்தின் ஒரு பிரிவு உனக்கு எங்கே வேட்டு வைக்கலாமென்று காத்திருக்கும்போது இப்படி ஒரு புழுகு மூட்டையயா?

    தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பேச என்ன ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமா வேண்டும் இந்த போர்க்குற்றவாளிக்கு? இந்த இனவெறியனுக்கு இலங்கையில இதுபற்றிக் கதைக்க இடமே இல்லையா? பாராளுமன்றம் என்ற ஒன்று  முன்பு இருந்த்தே, அது இப்போது உன் கால் நக்கிகளின் கூடாரம் என்பதாலா?  

    இப்படியே சொல்லி தமிழரையும், உலகத்தையும் ஏமாற்றலாம் என்ற மமதையா? முட்டாள், பொன்னான காலத்தைப் இப்போது பயன்படுத்தாமல் எவ்வளவு தூரம் இப்படியே நாட்களை இழுத்தடிக்கப்போகின்றாய்? 

  3. THAMILMARAN says:
    15 years ago

    ஒரு விரல் சூப்பியின் ஜானோதயம்.

  4. mamani says:
    15 years ago

     ஐ.நா  துருப்புகளாக  சென்று  பாலியல் வல்லுறவு  புரிந்த  உனது  ராணுவம் பற்றியா  பேசுகிறாய்  மகிந்த

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...