அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பேரினவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதே அளவில் முற்போக்கு, இடதுசாரியம், ஜனநாயகம், இறையாண்மை என்ற பெயரில் பேரினவாதத்தை ஆதரிப்பவர்கள் ஆபத்தானவர்கள். இலங்கையில் இடதுசாரி என்ற பெயரில் பேரினவாதத்திற்குப் பக்க பலமாகத் தொழிற்படுபவர்களின் குறியீடாக வாசுதேவ நாணயக்காரவைக் குறிப்பிடலாம்.
மேலும் பல நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல், ஒதுங்கியதும் இலங்கைக்கு கிடைக்க வெற்றியெனவும் அவர் கூறியுள்ளார். உலகில் சகல நாடுகளுடனும் நட்புறவாக செயற்பட்டு, எந்த அணிக்கும் சாராது இருப்பது, தொடர்பில் இலங்கை பெற்றுள்ள பலத்தை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது.
வன்னிப்படுகொலைகள் நடந்துகொண்டிருந்த வேளையில் ராஜபக்சவிற்கு ஆதரவளித்தவர் வாசுதேவ நாணயக்கார. புலம் பெயர் நாடுகளின் அரச ஆதரவாளர்களை பிறிதொரு தளத்தில் இணைக்க முற்படும் வாசுதேவ குறித்து எச்சரிக்கை தேவை.
இவர்கள்தான் மிக ஆபத்தான போதுசனவிரோதிகள். இராஜபக்ச எதிரி இவன் துரோகி. இதே நாணயக்காராவை நாம் தமிழர்கள் அன்று ஒரு சிங்களப்பகுதியில் உள்ள ஒரு நல்ல மனிதர் என்று நம்பினோம். இடதுசாரித்துவமும் தொழிலாளித்துவமும் வகுப்புவாத எதிரியுமாகத் தன்னைக்காட்டிக் கொண்ட ஒரு போக்கில இந்த நடத்தை கெட்ட நாணயக்காரா. இதற்குள் சிவப்புச்சால்வை வேறு
பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும். அதே போல் மலத்துடன் சேர்ந்தால் அந்த அசிங்க மணம் தானே வரும். இந்த சமசமாஜி சேற்றில் பிரண்ட பன்றி போல ஆகிவிட்டது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழு்ந்தாயடா நாணயக்காரா. வெட்கம் கெட்டவர்களே. உங்கள் சுய ரூபம் வெளிவருவதில் தமிழன் மகிழ்ச்சியடைகிறான்.
Vasudeva Nanayakkara is a good man from a good family that did his best in the Sri Lanka political arena that is getting very interesting indeed.