கிலாஸ்கோவில், ஸ்கொட்லாண்ட் நடைபெறவுள்ள முதலாம் உலக போரின் நினைவஞ்சலி தினத்திற்கும், அது சார்ந்த கலாசார நிகழ்வுகளுக்கும் இலங்கையை அனுமதிக்க கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
எனினும் இதனை ஐக்கிய ராஜ்சியத்தின் ஸ்கொட்லாண்ட் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த நிகழ்விற்கு இலங்கை கலந்துக் கொள்ள எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது என்று அந்த அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்த நிகழ்வில் இலங்கையை கலந்துக் கொள்ள அனுமதிக்காதிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்த போதும், இந்த நிகழ்வில் இலங்கை கலந்துக் கொள்வதால், ஐக்கிய ராஜ்சியத்தின் நாடுகளுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூக உறவு ஏற்படும் என்று குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Scots have more power than the Welsh. The Irish also will get more once they come into Britain again. Magna Carta is now over 1,000 years old now..