இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வெற்றியடைந்தது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்தது.
இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது.
இதற்கு 24 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 15 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளன.
8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.








இலங்கைக்கு எதிராக எந்தவிதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. சீனாவுடன் மகிந்த அரசு கொண்டுள்ள காதலுக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக்காதல் மாற்றமடையக்கூடியது. மாற்றமடைந்தால், இந்தத் தீர்மானமும் புஸ்வாணமாகிவிடும்.