அமரிக்கா வன்னிப்படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது என்பதும், இலங்கை அரசைத் திருப்திப்படுத்தி தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள எவ்வாறு நாடகமாடியது என்பதும் போன்ற ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவிருப்பதாக புலம்பெயர் அரசியல் கனவான்கள் கூத்தாட ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை எந்தத் தடையுமின்றித் தொடர்கிறது.
உலகம் முழுவதும் மனித நாகரீகம் அவமானமடைகின்ற வகையில் மனிதர்களை கொசுக்கள் போலக் கொன்று குவிக்கும் அமரிக்காவிற்கு தமிழர்கள் மீது அக்கறை முளைத்துவிட்டதாக புலம்பெயர் ஐந்தாம்படை பிரச்சார ஊடகங்கள் மக்களுக்கு மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன.
ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு பேரினவாதியை யூ.என்.பி, சரத் பொன்சேகா, முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி போன்ற இனவாதிகளின் துணையோடு அமரிக்கா ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்துவிடப்போவதில்லை.
‘தேசிய’த்தின் பெயரால் மக்களை சுரண்டிப்பிழைக்கும் புலம்பெயர் குழுக்களே பேரினவாதத்தின் இன்றைய உலகக் காவலர்கள்.
Captain Chandrakumar (1962) said that he put 22 years in the Army before migrating to Australia. That included serving as Adjudant to Brigadier Sarath Fonseka (December 18, 1950) at the Vavuniya Wanni Security Forces Head Quarters. It is obvious that the Americans only could provide the know how to bring the Killer Machine (Mangala Samaraweera) to an end. All are now playing Hide and Seek. That includes Colonel Gothapaya Rajapakse (1950) the Secretary of Defense. Probably he wants his brother to make him a Four Star General before his term runs out as President.
தமிழினத்தை அழிப்பதற்கு தன் வளங்களைப் பாவிக்கும் நாடுகள் இரண்டே இரண்டு. ஒன்று இந்தியா அடுத்தது சிறீலங்கா. இதில் இந்தியா முதன்மையானது. அது தமிழினத்தை அழிப்பதில் வெற்றியடைந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. சிறீலங்கா தற்போதுதான் வெற்றிகண்டு அதனைக் கொண்டாடிவருகிறது. இங்கு அமரிக்காவை உள்ளிழுப்பதினால் இந்திய, சிறீலங்காவின் கோரமுகங்கள் மறைக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமே காணப்படுகின்றது.
அமரிக்காவிற்கு குறிப்பாகத் தமிழினத்தின்மீது பற்றோ, வெறுப்போ எதுவும் கிடையாது. எந்த இனமாக இருந்தாலும் தேவை ஏற்படின் அதனை அழித்து தன் குஞ்சுகளுக்கும் ஊட்டவே முற்படும். இதற்கு உதாரணம் வேண்டியதில்லை. அமரிக்கத் தேசியப்பறவையே கழுகு.
“அமரிக்கத் தேசியப்பறவையே கழுகு”, ஏம்பா மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறே ?
உத்தமன் என்று எவரும் இல்லை .
உன்னை இழக்காமல் , உன்னைப் பலப்படுத்த எவனையும் பாவித்து கொள்வதில் தவறில்லை .
அதுசரி அமெரிக்கா procedural resolution கொண்டுவருகுதாமே, அதுக்கும் resolution என்ன வித்தியாசம் ? எங்கடை ஊதகங்கள் இந்த வித்தியாசதைக் க்ண்டதாயில்லை .
அதென்ன procedural resolution ? தேவனே உனக்குத் தான் வெளிச்சம் !!!! வருவாயா வாயா வாடி வேளா……… இதை தான் சொல்லுறது ஜி.கியு பிரச்சனை எண்டு.
அதுவோ அது அமுக்குகிற எண்டு கதை விடாதையுங்கோ ஆதார!தொடை காட்டுங்கோ
ஆரெண்டாலும் ஒருக்கா சொல்லுங்கோ??? அது பற்றி எங்கை கிடக்கு எண்டு ?
ஆங்கில மூலச் செய்தி இப்படி இருக்கு , The US has decided to sponsor a procedural resolution (against Sri Lanka) at the March 2013 sessions of the UNHRC,” Deputy Assistant Secretary of State James Moore said.http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHd7ab9oxDPdyBPnmtquZqM6vvzQ?docId=CNG.8e6066c31d12090dd8df6fdab3ef128c.421உந்த புரசிடுரல் ரிசொலுசன் என்டால் என்ன எண்டு தெரியாமால் ஆதரிக்கிறதா ? விடுறதா எண்டு முடிவு செய்ய ஏலாதெங்கிறென் நான் ….னீங்க என்ன செல்லிறியள்
உத்தமன் என்று எவரும் இல்லை .
உன்னை இழக்காமல் , உன்னைப் பலப்படுத்த எவனையும் பாவித்து கொள்வதில் தவறில்லை .
அதுசரி அமெரிக்கா procedural resolution கொண்டுவருகுதாமே, அதுக்கும் resolution என்ன வித்தியாசம் ? எங்கடை ஊதகங்கள் இந்த வித்தியாசதைக் க்ண்டதாயில்லை .
அதென்ன procedural resolution ? தேவனே உனக்குத் தான் வெளிச்சம் !!!! வருவாயா வாயா வாடி வேளா……… இதை தான் சொல்லுறது ஜி.கியு பிரச்சனை எண்டு.
அதுவோ அது அமுக்குகிற எண்டு கதை விடாதையுங்கோ ஆதார!தொடை காட்டுங்கோ
ஆரெண்டாலும் ஒருக்கா சொல்லுங்கோ??? அது பற்றி எங்கை கிடக்கு எண்டு ?
ஆங்கில மூலச் செய்தி இப்படி இருக்கு , The US has decided to sponsor a procedural resolution (against Sri Lanka) at the March 2013 sessions of the UNHRC,” Deputy Assistant Secretary of State James Moore said.http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHd7ab9oxDPdyBPnmtquZqM6vvzQ?docId=CNG.8e6066c31d12090dd8df6fdab3ef128c.421
From Wiki – Substantive resolutions apply to essential legal principles and rules of right, analogous to substantive law, in contrast to procedural resolutions, which deal with the methods and means by which substantive items are made and administered.
What I am looking is within UNHRC procedures /gudelines
how it is defined ? where is it defined ? can some one come out with any usful answer
may be we can ask Thevan ? hi hi mate come on show your GQ
மெளலி அண்ணா வணக்கங்ண்ணா,தெரியலையண்ணா.
Mr Smarty Pants – A United Nations Security Council resolution is a UN resolution adopted by the fifteen members of the Security Council; the UN body charged with “primary responsibility for the maintenance of international peace and security”.
The UN Charter specifies (in Article 27) that a draft resolution on non-procedural matters is adopted if nine or more of the fifteen Council members vote for the resolution, and if it is not vetoed by any of the five permanent members. Draft resolutions on “procedural matters” can be adopted on the basis of an affirmative vote by any nine Council members.
don’t be too excited by this procedural resolution;.
.
காகம் தண்டிக்கப்பட வேண்டியது தான்.அதனிடம் இருக்கும் வடையும் திரும்ப பாட்டியிடம் போய்ச் சேரவேண்டியது தான் ,ஆனால் மீண்டும் பாட்டியின் சொத்துக்கு சேதம் வராது பாதுகாக்க வடைக்கு அலையும் நரியிடம் போவது தான் GQ ,IQ , PQ ,LQ என்று பாட்டியின் பேரான்டிகள் நீங்கள் சொன்னால் சரிங்கண்ணா .
உந்த புரசிடுரல் ரிசொலுசன் என்டால் என்ன எண்டு தெரியாமால் ஆதரிக்கிறதா ? விடுறதா எண்டு முடிவு செய்ய ஏலாதெங்கிறென் நான் ….னீங்க என்ன செல்லிறியள்…..
உயர்வான உண்மையான மக்கள் நலன்கருதிய புரட்சியோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும், தங்கள் இலாபநோக்கம் ஒன்றையே கருதிச் செயற்படும் பணபலமும், ஆயுதபலமும் கொண்ட நாடுகள் அவற்றை அழிக்கும்போது தாங்களே இயற்றி வைத்துள்ள சட்டங்களையும் மற்றும் பொதுவான சட்டங்களையும் கிடப்பில் போட்டுவிடுவார்கள். ஆனால் போராட்டத்தின் நியாயத்தன்மைகளால் அவர்கள் சூழப்படும்போதும், அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்போதும், சட்டங்களின் உறுதியும், அவற்றின் நோக்கங்களும் புனிதமாக்கப்பட்டு, மிகவும் கூர்ந்து, ஆழ்ந்து அவர்களால் கவனிக்கப்படுகிறது.
சிறீலங்காச் சிங்களவன் தமிழினப் படுகொலை செய்வதற்கு அநாகரீகமாக அரங்கமைத்துக் கொடுத்த இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளில் ஒன்று அமரிக்கா. தற்போது நியாயத்தன்மைகள் அவர்களைச் சூழ்ந்துள்ளபோது தங்கள் கோரமுகத்தை மறைப்பதற்காக, சிறீலங்காவுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வேளையில்தான் அவர்களுக்குச் சட்டங்களின் நோக்கங்களும் அதன் உறுதியும், அவற்றின் புனிதமும் உயர்வாகத் தெரிகிறது. அன்று மகாத்மா காந்தியின் உண்ணாவிரதத்தையும், இன்று கருனாநிதியின் மணித்துளி உண்ணாவிரதத்தையும் இந்தியன் புனிதமாக்கி, உயர்வாக்கினான். ஆனால் உண்ணாவிரதத்தை திலீபனும், அன்னை பூபதியும் மேற்கொண்டபோது அது இந்தியனிடம் புனிதமற்றுப்போனது. காரணம் இவர்கள் தமிழர்கள்.
சிறீலங்காவுக்கு எதிரான அமரிக்காவின் தீர்மானம் விஸ்வரூபமாக எழுந்தாலும் அதனை வெட்டிக் கொத்திச் சத்தின்றியே இந்தியா சமர்ப்பிக்க வைக்கும். ஆனாலும் தமிழன் இதனை ஆதரித்தே தீரவேண்டும். காரணம் அமரிக்காவின் தீர்மானம் முழுமையாக நிறைவேறுமா? இல்லையா?… என்பதற்கு அப்பால், எதிர்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலமை தமிழனுக்கு வரவேண்டாம்.
well said. thank you
உன்னை இழக்காமல் , உன்னைப் பலப்படுத்த எவனையும் பாவித்து கொள்வதில் தவறில்லை//.
மெளலி அண்ணா வணக்கங்ண்ணா,very GOOD IQ,PQ,GQ…… காதிலே பூவோடு திரியும் அவன் எவன் அண்ணா?.
.2009 may இல் சங்கூதினானே அவன் தானாங்ண்ணா?