Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா அதிகரித்தது:உளவுத்துறையோடு புலம்பெயர் அமைப்புக்கள்

இனியொரு... by இனியொரு...
07/24/2014
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

lankanweaponsபிரித்தானிய அரசின் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கப்படுள்ளது. இலங்கையில் ‘மனித உரிமை மீறல்’ தொடர்பாகக் கவலைகொள்வதாகக் கூறும் பிரித்தானிய அரசு இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 8.9 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த பிரித்தானியா இப்போது அதனை 49.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. மொத்தத் தொகையாக 6.14 வீதம் மேலதிக ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு 79 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய அரசோடும் அதன் உளவுத் துறையோடும் முதுகெலும்பற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உல்லாசமாய் உலாவரும் நிலையில் இந்த ஆயுதவிற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. இலங்கை இனக்கொலை அரசு தனது இனச் சுத்திகரிப்பைத் தொடர்கிறது. பௌத்த சிங்கள மயமாக்கலும், திட்டமிட்ட குடியேற்றங்களும், பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலும் நாளாந்தச் செய்திகளாகிவிட்ட சூழலில் பிரித்தானிய அரசின் ஆயுதங்கள் இனச்சுத்திகரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் அதிவேகமாக இராணுவ மயப்படுத்தப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்திலுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணைய உரிமையை மறுத்து அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடத்திவரும் இனக்கொலை பாசிஸ்டுக்களின் உறைவிடமான இலங்கைக்கு வன்னிப்படுகொலைகளின் போதும் பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்தது. இது குறித்து பில் மில்லர் அண்மையில் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து ஈழம் பிடித்துத் தருவதாக மக்களை ஏமாற்றும் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் திருடன் போலிஸ் விளையாடுவதற்குப் பதிலாக ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி போராட்டங்களை நடதாமை குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்

பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்

Comments 11

  1. srimanoharan says:
    12 years ago

    Can we expect any comment from TNA ?

    • Sutharsan says:
      12 years ago

      Why ?

      • mannan says:
        12 years ago

        உலகிலுள்ள  நாடுகள்  அனைதினையும் தட்டிக்கேட்பார்கள்.
        ஆனால்  தமிழீழ அரசியல் வாதிகளிடமோ  போராளிகளிடமோ
        கேள்வி கேட்பது  வழக்கமல்ல. அவர்கள்  சொல்வதைக் கேட்பதும்
        அவ்ர்கள் பின்னால்  போவதுமே  இலங்கைத்தமிழரின் பண்பு.

        • Sutharsan says:
          12 years ago

          How about Karuna, Pillaiyan, Douglas, Arun T et. al ?

          • mannan says:
            12 years ago

            ஆயுதமேந்தியவனை  எதிர்த்து  நிற்க
            ஆயுதமேந்தியவனாலேயே முடியும்.
            தமிழரின் தலைமைகளை  புலிகள்
            அழிக்கும் போதும்,மிரட்டி தனது அடைமையாக
            நடத்தும் போதும்   உருவாகியவர்கள் தான்
            இவர்கள். 

  2. mannan says:
    12 years ago

    மேற்குலக  முதலாளிகல் வர்க்கம்  காக்கபபடுவதற்கு   ஏழ்மையில் வாழும்நாடுகள்  மேலும்  ஏழ்மைகளாக்கப்படவேண்டும்.  இதற்கு
    அந்தந்த  நாட்டு  அரசாங்கங்கள்    ஒத்துழைக்க வேண்டும்.

    இதற்காக  அவர்கள்  அந்த  நாட்டு அரசியல் வாதிகளை பலப்படுத்தி
    அரசாட்சியில்  வைத்திருப்பார்கள்.      தமிழ் பயங்கரவாத  சர்வதேச
    நிறுவனங்கள்  இல்ங்கையின்   அரசை   மேற்குலகம்   கட்டுப்படுத்தி
    வைத்திருப்பதற்கு   பேருதவியாகவுள்ளன. 

    உலகம்  தன்னைத்தானே  சுற்றுகின்றதென்றால்  தமிழர் சிலர்
    பணத்தையே  சுற்ரியும்   சுத்தியும் வாழ்கின்றார்கள். இதனால்  அழிவது
    தமிழ்னமேயாகும்.

  3. Alex Eravi says:
    12 years ago

    This arms sales come from the British Government’s own Export Controls Organization. .. In this they approved export licenses worth £3.741Million, of which just over £3 I’ll ion were military items. ..

    In this, more than £2 million of the sales. .. small arms & weapons…

    This export licences granted in 4 separate occasions…
    In total British Govt.  approved the sale of 600 assault rifles 100 pistols & 50 compact shot guns.. included £330,000 worth of ammunition & £655,000 in body Armour. ..

    From yr 2008 – June 2012, the value of export licenses to Sri Lanka amounted to £ 12 Million…

    Source: Independent.co.uk

  4. lala says:
    12 years ago

    மன்னன்
    Pஒச்டெட் ஒன் 07/25/2014 அட் 07:38

    ##ஆயுதமேந்தியவனை எதிர்த்து நிற்க
    ஆயுதமேந்தியவனாலேயே முடியும்.
    தமிழரின் தலைமைகளை புலிகள்
    அழிக்கும் போதும்,மிரட்டி தனது அடைமையாக
    நடத்தும் போதும் ##

    ஆயுதம் ஏந்திய படைகளை வைத்து அப்பாவி மக்களின் மேல் தமது அதிகாரத்தைநிலைநாட்ட இலங்கை அரசால்நிறுவப்படதுதான் அரச இனவெறிப்படை .
    அதற்கு எதிராக ஆய்தம் ஏந்தியவர்கள்தான் புலிகள்
    எனவே உங்க்லளது கூற்று புலிகளுக்குத்தான் பொருந்துமேதவிர .

    அந்த இனவெறிப்படைகளோடு தமது சுயநலத்துக்காக சேர்ந்தியங்கியவர்களுக்கல்ல .

    நீங்கள் குறிப்பிடும் நபர்கள் தமிழ் மக்களால் வெறுத்தொதுக்கப்பட்டவர்கள் என்பதே இதற்கு நல்ல சான்று .

    உங்களைப்போன்ற தமிழ் சமூக விரோதிகள்தான் இன்னமும் இவர்களை தூக்கி பிடித்துக்கொண்டாடுகிறீகள் ..

    • mannan says:
      12 years ago

      இலங்கையில்  ஆயுதமேந்திய படைகளால்  சகல இனத்தவர்க்ளிர்குமெதிரான
      அடக்குமுறைகழுள்ளது  அதற்காக  புலிகள்  அமிர்தலிங்கதை  கொன்றதையும்  தமிழரும்  உலகமும் ஏற்கவேண்டியதில்லை.
      கருணாவும்  பிள்ளையானும்  புலிகள்தான். அதனை ஏற்காவிட்டால்
      சரணடைந்த   புலிகளெல்லாம்   துரோகிகளா?

      • lala says:
        12 years ago

        இலங்கையில் ஆய்தமேந்திய ராணுவப்படைகள் மற்றும் அதிரடிப்படையினர் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கி வட கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .

        98 % சிங்கள்வர்களை கொண்ட அந்த ராணுவத்தினர் எப்படியெல்லாம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கினார்கள் என்பதும் , தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள் என்பதும் உலகறிந்த வரலாறு .
        உண்மை இப்படியிருக்க , ஏதோ சகல் சமுகங்களுக்கு எதிராகத்தான் அரச படை செயற்பட்டதுபோலவும் அதில் போனால் போகிறதேயென்று இந்த தமிழ் மக்களும் மாட்டிக்கொண்டார்கள் எனபதுபோலவும் பசப்பியிருக்கிறீர்கள் .

        உங்களைப்போன்ற இனவெறி அரசுகளுக்கு துதி பாடும் ஒட்டுண்ணிகளும் , சொம்பு தூக்கிகளும் இலங்கையில் தமிழ்ககளுக்கு இன ரீதியான பிரச்சனை இல்லையென்பது போலவும் , எல்லா இன மாக்களுக்கும் இருக்கும்பிரச்சனைதான் அவர்களுக்குமிருப்பது போலவும் , சிங்கள இனவேறி அரசு எவ்வாறு சர்வதேசத்துக்கு கூறி தமிழ் மக்களின் இனப்பிரச்சனைகளையும் , போராட்டத்தையும் மழுங்கடிக்க முயற்சிக்கிறதோ அதையே அதன் ஜால்ராக்களும் செய்ய முயற்சித்து வருகிறீர்கள் .

        அமிரின் கொலையை தமிழ் மக்கள் ஏற்றார்களா இல்லையா என்பதை அமிரின் இறுதிசடங்கிற்கு சென்ற தமிழ் மக்களின் தொகையே சாட்சி பகரும்..

        • mannan says:
          12 years ago

          //அமிரின் கொலையை தமிழ் மக்கள் ஏற்றார்களா இல்லையா என்பதை அமிரின் இறுதிசடங்கிற்கு சென்ற தமிழ் மக்களின் தொகையே சாட்சி பகரும்//

          அமிரின் கொலையை ஏற்காதவர்கள் தான்  இறுதிச்சடங்கிற்கு போனார்களென்றால்,  வன்னிக்கு போகாமல்  இராணுவத்தின் கீழ்
          வாழ்ந்த  வடபகுதித்தமிழரெல்லாம்  புலிக்கு எதிரானவ்ர்களென்பதை
          ஏற்பீர்களா?  அதோடு மட்டுமல்ல    இறுதிபோரின்போதும் அதன் பின்பும்
          இராணுவத்திடம் சரணடைந்த  தமிழர் எல்லாம் புலிகளிற்கு
          எதிரானவ்ர்களென்பதை  ஏற்பீர்களா?

          அல்லது  இராணுவம் ஆயுதத்துடன்  மக்களை அச்சுறுதியது புலிகள்
          அகிம்சை வாதிகள் என சொல்வீர்களா?

          அமிரை கொன்றவர்களை  போற்ரி வண்ங்கும்  உங்களைப்போன்றவ்ர்கள்
          தமிழே  வாசிக்கத்தெரியாமல்  ஆயுதமேந்தி   கொலைகளே
          செய்யக்கூடிய   சிறுவர்களை  தமிழனத்தின்  தலைமை தாங்க
          தகுதியானவ்ர்களாக  கருதுவீர்களா?

          அமிரையும், ரஜீவ் காந்தி போன்ற  மக்களின்  ஆதரவைப்பெற்ர தலைவர்களை  கொல்வதன் மூலம்  புலிகள்  தமிழர்களினதும்
          இந்தியாவினதும்  பகைமையைத்தேடுமென்பதில்   உங்களிற்கு
          அக்கறையில்லையா?

          அவ்வாறாயின்   புலிகழும் தலைமையும்  வன்னியில் பாதுகாப்பாக
          வாழ்ந்தால் போதும்  என்பதே  உங்கள்  30 ஆண்டு கால
          தமிழீழ   விடுதலைப் போரின் லட்சியமாக் இருந்தா?

          இதுவே  முள்ளிவாய்க்காலில்  தமிழரின்  அழிவிற்கு  வழிவகுத்ததா?
          இப்போ யாரிற்காக  யாரிடம்    நீதி  கேட் கின்றீர்கள்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...