இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலதில் இரண்டு உயர்மட்ட பிரிதனிய அதிகாரிகள் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்க அனுப்பிவைக்கப்பட்டனர். வட அயர்லாந்ட் போலிஸ் சேவையச் சேர்ந்த இந்த அதிகாரிகள் இலங்கைக்கு உதவி வழங்க அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து கோப்ரட் வாச் என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்களைத் தொடர்ந்து இந்த உண்மை வெளியானது.
பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு இறுத்தியுத்தம் என்றழைக்கப்படும் இனப்படுகொலையின் உச்சகாலத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியுத்தக் காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சியிலிருந்த கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொண்ட புலிசார் அமைப்புக்கள் அவர்களுடன் இணைந்தே ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
பிரித்தானியப் பிரதமர் யுத்தத்தை நிறுத்தக் கோரி மகிந்த ராஜபக்சவிற்குக் கடித்தங்கள் அனுப்பினார்.
மகிந்த ஆட்சி பிரித்த்தானியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சிங்கள மக்கள் மத்தியில் பிரித்தானியா தன்னை தூக்கிலிடப்போவதாக பிரச்சாரம் செய்து அனுதாபத்தை வாங்க்கிக் கொண்டது.
புலம் பெயர் ஊடங்கள் பிரித்தானிய இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படுவதாக மக்களுக்கு நம்பிக்கை வழங்கின.
இவை அனைத்தும் ஏகாதிபத்திய அரசுகளின் திட்டமிட்ட சதி என்று ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராடக்கோரியவர்களின் குரல்வழை நசுக்கப்பட்டது.
இவ்வாறு மிகப்பெரிய கொலை நாடகமே நடத்தப்பட்டது.
இன்றும் பிழைப்புவாதிகளின் நாடகம் தொடர்கிறது.
சூது கவ்வும் கடைசியில் வாய்மையே வெல்லும் எவ்வளவு தூரம்?
120 ஆண்டுகள்
40 ஆண்டுகள் அரசியல் போராட்டம்
40 ஆண்டுகள் ஆயுத போராட்டம்
(ஆயுத போராட்டம் முடிந்து மே 2009)
40 ஆண்டுகள் பொருளாதார போராட்டம் (எவ்வளவு காலம் 2049 )
தமிழர்கள் 2049 வரை தூங்க?
வரலாறுசொல்லும் ஒரு காலத்தில் இலங்கையில் தமிழர்கள்வாழ்தார்கள
போரின் போது கூட வீரத்திற்கும் அதிகமாக விவேகம் தேவைப்படுகிறது. அதிலும் அதிகமாக இராஜதந்திரம் தேவை. ஆயுதத்தை கையில் எடுத்தவன் எல்லாம் தன்னை வீரனாக எண்ணி அடுத்தவனைச் சுட்டது. நிராயுதபாணிகளைச் சுட்டது. வீரமாகாது. வீரம் விலை போகாது. அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டவர்கள் கலவர்களே.
எந்த நாட்டுக்கு ?
It is true that the whole world came together to disarm the Sri Lankan Tamils for good. The British finally said that they do have the Secret Intelligence Service since 1903. The British Empire was intact then and main cocern was to beat or keep the Irish back into shape. Britain. Small and Big.