வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறத்திலான சேலைகளை அணிய வேண்டும் என்பது மற்றொரு விதி முறையாகும். நாட்களுக்கு ஏற்ப நிறங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவிலிருந்து சேலைகள் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று சென்னையிலுள்ள புடவை வியாபார நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இமெல்டா சுகுமார் இதற்கான ஒப்பந்ததிற்காக பெரும் தொகையொன்றை மக்களின் வரிப்பணத்டிலிருந்து செலவிட்டதாகத் தெரிய வருகிறது.
ஜெயகாந்தன் ஒரு பைத்தியக்காரன்,மலையாளப் பிரியன் ஆனாலும் தன் எழுத்தில் வசியம் வைத்திருக்கிறான்.கிரிக்கெட் பிரியரான நாம் இலங்கை வேர்ல்ட் கப் வெல்ல வேண்டிம் என இல்பேர்ட் செல்வ விநாயகர் கோயிலில் தேங்காய் உடைப்பதை அடையாள அட்டை செலவ்ராசா அண்ண மறீப்பதில்லை.அது போல அம்மா இமெல்டாவை கொச்சப்படுத்துவதை நாம் நிறூத்தக் கூடாதா?
உடை என்பது தனிப்பட்ட சுதந்திரம். இதில் அரச அதிபர் தலையிட உரிமையில்லை. அடிப்படை மனித உரிமை மீறல்.
தான் என்ன உடை அணிவது என தீர்மானிக்க மட்டும்தான் அம்மணிக்கு உரிமையுண்டு. உடை மட்டும் காமத்தை தூண்டுமென நினைப்பது அறியாத்தனம். உதடுகள்கூட காமத்தை தூண்டலாம். அதையும் மறைக்கச் சொல்வாரா? சிலரின் குரல்கூட காமத்தை தூண்டலாம் . கதைக்கவேண்டாம் எனச் சொல்வாரா? சேலை கூட காமத்தை தூண்டும்………அணியும் விதத்தை பொறுத்து..