Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இன்று சனல் நான்கின் ஆவணப்படம் : உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்குவோம்!

இனியொரு... by இனியொரு...
06/14/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
15
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கை அரசின் இனப்படுகொலைக்களுக்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் வகையில் கீழ் வரும் குறிப்பை மின்னஞ்சல் வழியாகவோ அச்சுப் பிரதியாகவோ பிரித்தானிய மக்களுக்கு அனுப்பி வைக்கலாம். இச்சந்தர்ப்பத்தை அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பதற்கான மக்கள் அழுத்தங்களை உருவாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.

 

It is TODAY  at 23:05 the shocking “killing field”  will be shown in channel 4

It is a must for you to watch how the world stood by whilethis genocide was going on. The world cannot say that we were not aware of it,for we kept all nations and United Nation informed well ahead and also duringthe genocide. United Kingdom, USA, France, China, India, Iran, Pakistan, Libya,Malaysia and other nations provided arms and other support for this genocide.Now it is your turn to turn around and help us to bring those responsible tojustice. Our point is what did you gain? There is nothing to gain from Sri  Lanka.

We request all people in all nations to come together andensure justice is done. This is the time you are the people to stamp out statesponsored terrorism and genocide so that it will not be repeated any whereelse.

Is this an example for eliminating the resistant politics,for the international power? Is this the new feature of new world order? Willit be the general phenomena of the world’s power?

Just some months after this Sri Lankan humanitariandisaster, India, a country regarded as one of the biggest democratic powers,has started to massacre in order to evacuate poor hill country forestinhabitants from acres and acres of their own land for exploitation of mines.Similar atrocities of power against the innocent poor people and against thosewho resist, is becoming social recognition in the otherparts of the world. Thewar between the business power and the innocent is the real Avatar.

 

The oppression creates unrest; the ignorance of democraticforces creates the fundamentalism, ultra nationalism, destructions and so on.Are we all going to remain silent or raise our voice? 18th May 2009, 2 yearsago, the Sri Lankan government committed the accused war crime and genocide.

 

The world constructs a new world order with a new powerconfiguration. If we fail to stand together, we will be the victims. Sri Lankais just the laboratory for the power to learn how to handle the resistance.

PLEASE WATCH  TODAYAND THEN FORWARD WORLDWIDE.

 

Do not forget to forward. The film will be screened on themargins of the UN Human Rights Council session. It will air on Channel 4 on 14June.  [2011, at 23:05 hours on Channel 4TV, UK – Wm.]

Note:   British governmentis sending back 400 asylum seekers   to Sri Lanka(The killing field)  in a week time.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நேபாள மாவோயிசக் கட்சி : பலமடையும் முற்போக்கு அணி

Comments 15

  1. THAMILMARAN says:
    15 years ago

    தலயைப் போட்டதோட எல்லாக் கதையும் முடிந்து இப்போது நாங்கள் டிவி காச் அப்பில் சனல் போர் தேடும் தலைவிதியாயிற்றூ.என்ன செய்வது? இனி இப்படித்தான் எல்லாற்ற கால்லயும் விழ வேண்டுமோ தமிழரரின் தல விதி இப்படியாயிற்ரே,(கவலை)

    • மகிலன் says:
      15 years ago

      ////இச்சந்தர்ப்பத்தை அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பதற்கான மக்கள் அழுத்தங்களை உருவாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்./////

      ஈழத்துல மக்கள் அழிஞ்ச காட்சிக்ள வச்சு சம்பந்தமே இல்லாம நீங்க லாபம் அடைய பார்கறீங்க.  உங்கட பிரதான நோக்கமே அதானே. வ்வாறான சம்பவங்கள் நடக்காம இருந்திரு ந்தால் ரொம்பவும் கவலை பட்டிருப்பீங்க. 

  2. yyy says:
    15 years ago

    http://democracyandclasstruggle.blogspot.com/

  3. thurai says:
    15 years ago

    400 அகதிகள் திருப்பி அனுப்பாமல் இருப்பதற்கு உதவும்சரி ஏற்ருக்கொள்வோம். 4000 தமிழரிற்கு மேல் உல்லாசபயணம் போகின்றார்கள் அதில் ஒருவரையாவ்து
    உங்களால் நிறுத்த முடியுமா? ஆனால் வேறுநாட்டுப்பிரசைகள் உங்கள் சொல்லை, ஏமாற்ரைக் கேட்கவேண்டும். -துரை

    • THAMILMARAN says:
      15 years ago

      தமிழனைக் காட்டுமிராண்டி என ஏன் இராமசாமி நாயக்கர் சொன்னார் என்பது இப்போதுதான் விளங்குகிறது.தலயைப் போட்டதும் பலருடையே தல பழுதாகி விட்டது.முருக அருள் ஒன்றூதான் இதுகள திருத்தோணூம்.முருகா, லண்டன் ஆண்டவனே.

  4. ethayam says:
    15 years ago

    சனல் 4 ல் நிகழ்ச்சி முடிந்ததும் இலங்கைத் தழிழர் வாழ்வில் வசந்தம் வீசி பாலாறும் தேனாறும் ஓடும். ஐரோப்பாக்காரனுக்கு சீனாவைத் துரத்திறம் இந்தியாவை குறைக்கிறம் எண்ணை ஆய்வுக்கு வாங்கோ என மகிந்தா சிறிது தலையசைத்தால் தெரியும் சேதி.

    • THAMILMARAN says:
      15 years ago

      என் இனியவள் அமர்ந்த இருக்கைக்கு அருகே அமர்ந்து நான் இதயம் பேசுகிறது இதழைக் காட்டி காதல் விண்ணப்பம் செய்தது போலவே இந்த இதயம் பேச்சும்.ஏன் சார் இதயக் கொதிப்பைக் கூட்டுகிறீர்.

  5. யோகா.எஸ் says:
    15 years ago

    ///4000 தமிழருக்கு மேல் உல்லாசப் பயணம் போகிறார்கள்!///சரிதான்!மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!

    • THAMILMARAN says:
      15 years ago

      முசுப்பாத்திக்கு ஒரு ஆள் எங்கேயும் உண்டு இங்கே துரை.

  6. Kumar says:
    15 years ago

    நாட்டு நிலமை தெரியாத புலம்பெயா்ந்தவா்கள் புலம்புகின்றார்கள் என்று துரை போன்ற பேரினவாத தரகு ஒலிபெரிக்கிகள் ஓலமிடுவதை கேட்டு ஒரு தடவை நாட்டு நிலைமையை பார்த்து வந்து பேசலாம் என்று போகின்றார்கள் போலும்(தமிழ் உல்லாசப்பயணிகள்).

    இத்தாலி நாட்டவரை காண்கின்றபோது சிலருக்கு பிற்சா அல்லது பெராரி கார் அல்லது ஸ்பகத்தி ஞாபகம் வரும் ஆனால் அதிகமானவா்களுக்கு மாபியாதான் ஞாபகம் வரும் அதாவது மாபியக்காரா் தம் முன்னே வருகின்றார் என்றே எண்ணுவார்கள்,ஆனால் உண்மையில் 6 கோடிகள் இத்தாலி மக்களில் மாபியா கூட்டங்களை சோ்ந்தவா்கள் 10 ஆயிரம் கூட இல்லை.

    இதே போன்ற தன்மையில்தான் துரை போன்ற தரகு ஒலிபெரிக்கிகள், வெளிநாட்டில் பணம் சுத்தியவா்களாயினும், பணம் புலிகளிற்கு கொடுத்தவா்களாயினும்,நாட்டிற்கு செல்பவா்களாயினும் வெளிநாட்டில் வாழ்கின்ற 10 இலட்சம் மக்களும் அதை செய்கின்றார்கள் என்று நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்க துடிக்கிறார்கள்.

    தமிழ்மாறன் மேலே கூறியது போன்றே எல்லோரும் எடுத்துக்கொள்கின்றார்கள் இனி துரை இந்த இணையத்தில் வராது போனால் எமக்கு சலிப்பானாலும் ஆகலாம்.

    • thurai says:
      15 years ago

      மாபியாக்கள் இத்தாலியில் என்றால்,அதேபோல மாபியாக்கள் தமிழரிலும்
      உண்டு என்று ஒருவராவது ஏற்ரதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இனி இந்த மாபியாக்கள்தான் தமிழ்த்தேசிய்த்தைப் பற்ரிப்பேசுகின்றார்களென்பதை அறிய
      இன்னமும் 30 வருடங்களாவது செல்லும். அதற்குள் இந்த் தமிழ் மாபியாக்கள்
      எத்தனை தமிழரின் உயிர்களை அழிக்கப்போகின்றார்களோ?-துரை

    • கிறுக்கன் says:
      15 years ago

      சந்திரன் ராசா எண்டு ஒருவர் கொஞ்ச நாளா சமத்துவம் பொதுவுடைமை பேசி திரிஞ்சார் இப்ப அவரை காணலை… இப்ப துரை. இனியொரு இவேண்ட Log-in information or Access informationய் வச்சுக் கொண்டு எத்தினபேர் வேற வேற பேரில கப்சா விடுகினம் எண்டு வாசகர்களுக்கு சொல்லோனும்.    

      • thurai says:
        15 years ago

        வேறு வேறு பெயரில் வருவதன் அர்த்தம் ஈழ்த்தமிழர் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாதவ்ர்கள். அல்லது
        பயங்கரவாதிகளென்பதேயாகும். இப்படியான கொலை வெறிகொண்டவ்ர்கள் என்பதை 30 ஆண்டுகளாக நிரூபித்துள்ளார்கள்
        அனுபவப்பட்ட தமிழர்களே இதற்கு சாட்சியும்.-துரை

        • கிறுக்கன் says:
          15 years ago

          Prof. Rajiva Wijesinha சொல்லுறார் மரத்தில கட்டிவச்சு அந்த சகோதரண்ட கழுத்து அறுக்கிறது தங்கடை ஆமி இல்லையாம் அவை கால்ல செருப்பு போடிருக்கினமாம்… துரை நீங்கள் செருப்பு போடுறணியளோ? உங்களுக்கு தெரியுமோ தெரியா சிங்களவர் ஒருத்தரும் கால்ல செருப்பு போடுறேலயாம் நாங்கள் நக்கி அரியண்டப் படுத்துவம் எண்டு.     

          • thurai says:
            15 years ago

            தமிழரை சிங்கள ராணுவம் கொடுமைப்படுத்துவதை சிங்கள இராணுவமே கைத்தொலை பேசியில் படமெடுத்து அம்பலமாக்கியுள்ளது. ஆனால் புலிகளின் தடைமுகாமில் இருந்ததமிழர்களிற்கு நடந்தவைகளை வெளிக்க்ண்டுவரவும் படம் பிடிக்கவும் ஒரு புலிக்கும் மன்ம் வரவில்லையே. என்றாலும் சிங்கள இராணுவம் புலிகளிலும் பார்க்க கொடூரம் குறைந்தவர்கள் தான்.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...