Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி

இனியொரு... by இனியொரு...
05/24/2011
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச்சென்று பல்லாயிரம் மக்கள் கொலைச் செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் குமரன் – செல்வராஜா – பத்மநாதன் எனப்படும் கே.பி இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும் காட்டிக்கொடுப்பேன் எனச் சூழுரைத்துள்ளார். மக்கள் தெருத் தெருவாக அழிக்கப்படுகிறார்கள். வட-கிழக்கில் வாழும் மேல் மத்தியதர வர்க்க மக்கள் பிரிவினரைத் தவிர ஏனையோர் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பின் அழிவுக்களு நாளாந்தம் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழ் இரண்டாவது மொழியல்ல. அழிக்கப்படும் மொழி. பௌத்தம் மதமல்ல ஆக்கிரமிப்பின் சின்னம். இந்த நிலையில் இவற்றிற்கு எதிராக மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இன்னொரு போராட்டம் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று சூழுரைத்துள்ளார். ”
அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
பிரச்சனைகளை உருவாக்குவது இலங்கை அரசே தவிர ஏனையோர் அல்ல என்பதை உணராத சர்வதேசக் குற்றவாளியான கே.பியின் புலம் பெயர் நீட்சிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும் எனபதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.
கே.பி உருவாக்கிய நாடு கடந்த தமிழீழம் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருவது தெரிந்ததே.

-அபீரா

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கே.பி குழுவினரின் சமூகவிரோத “மன்னிப்பு”

கே.பி குழுவினரின் சமூகவிரோத "மன்னிப்பு"

Comments 4

  1. gnanasekaran says:
    15 years ago

    ஈழ விடுதலைக்கு ஆதரவாக கதைக்கும் அம்மாவின் வாயை அடைப்பதற்கு ,கேபியின் வாயைத் திறந்து விட்டுள்ளது இந்திய ‘ரோ’.

  2. krb says:
    15 years ago

    whatever he says do not be taken seriously since he is at Srilankan captivity. Let him make all kinds of nuisance. RAW tries to create Cong-ADMK tie-up through these statements. They may not be successful this time because UPA was indirectly responsible for killing lakhs of people during 2009. Jaya is not a fool to accept these loose arguements. She can win over anti-brahmin sentiments politically. Very few people of TN accept anti-brahmin theories spread out by hardcore Dravidians.

  3. mahendran says:
    15 years ago

    ராஜீவ் காந்தி பிராமணன் ..ஆதலால் பிரபாகரருக்கு ராஜீவை பிடிக்கவில்லையாம். ஜெயலலிதாவும் பிராமணி எண்டதை வைத்து இந்த பூனை கதைவிடுகுது

  4. Kumar says:
    15 years ago

    ஆமா யார் இந்த மனிதா் இவருக்கும் எமக்கும் என்ன சம்பந்தம்? முதலில் இவரைப்பற்றிய செய்திகளை நாம் ஏன் வாசிக்கவேண்டும்? பேரினவாதத்தின் கைதியாகவோ அல்லது விருந்தாளியாகவோ இருக்கும் ஒருவா் என்ன பேசுவார் என்று புரிந்துகொள்ள எவ்வளவு அறுவு தேவை. புலிகளும் புலிகளின் பெயரால் பிளைப்பு நடத்த முயலும் இப்படிப்பட்ட மடயா்களுக்கு தமிழரின் உரிமையை பராமரிக்கும் ஆவணத்தை ஒருவரும் தாரைவார்த்து கொடுக்கவில்லை என்பதை இவா்கள் முதலில் உணரவேண்டும் அடுத்ததாக இவா்களை வைத்து பூச்சாண்டி காட்ட முயலும் பேரினவாதிகள் தமிழா்களை முட்டாள்கள் என்று எண்ணி செயல்படுவதுதான் வேடிக்கை.

    புலி வளி வந்தவா்கள் மட்டுமல்ல அத்தனை இயக்க வளிவந்தவா்களும் ஓரம் கட்டப்படவேண்டியவா்களே இறுதியில் நாடு கடந்த தமிழீழ வாதிகளும் தூக்கி எறியப்படவேண்டியவா்களாகலாம் இந்த புற்று நோயிலிருந்து தமிழினம் முதலில் விடுதலை அடையவேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...