Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இன்னொரு தாலியும் தமிழீழத்திற்காய் அறுந்தது : தர்மகுலன்

இனியொரு... by இனியொரு...
12/19/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

இனப்படுகொலை அரசான பேரினவாத இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று அழைக்கபடும் உருத்திரகுமார் தலைமைதாங்கிய நாடுகடந்த அரசின் கூட்டத்தொடர் அமரிக்காவில் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. என்றுமில்லாதவாறு மக்கள் அவலத்துள் தள்ளப்பட்டுள்ளனர். நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. கைதிகள் குறித்து எந்த தெளிவான தகவல்களும் இல்லை.

இவை அனைத்திற்கும் எதிரான ஜனநாயக சக்திகளை இணைத்து இதுவரை எந்தப் போராட்டதையும் புலம் பெயர் நாடுகளில் நாடுகடந்த தமிழீழம் போன்றவை நடத்த முன்வரவில்லை.

மாறாக இவ்வாறான போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில் அக்கறை கொண்டவையாகவே இவ்வமைப்புக்கள் காணப்படுகின்றன.
வெளி நாடுகளில் தமது போலியான அடையாளங்கள், இலச்சனைகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் குழுவாதச் செயற்பாடுகளுக்கும் அறிக்கைகளுக்கும் அப்பால் இவை முன்னேறுவது இல்லை.

அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளைகளிலும் அவற்றை நிராகரிக்கவும் முற்படுகின்றன.

மக்களை உணர்ச்சிவயப்படுத்தில் அவர்களிடமிருந்து எஞ்சியிருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்வதை ஒரு புறத்திலும் மறுபுறத்தில் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் போராட்டங்களை நிராகரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசின் “பாராளுமன்றக் கூட்டத் தொடரில்” தாயொருவர் உணர்ச்சிவயப்பட்டு தனது  தாலியை உருத்திரகுமாரனிடம் வழங்கியுள்ளார்.

கே.பி, நெடியவன் போன்ற இன்னோரன்ன தலைகளிடம் பதுங்கிக்கொண்ட பணத்தொகையோடு ஒப்பு நோக்கினால் தாலியின் பெறுமதி மிகக் குறைவே. எது எவ்வாறாயினும் இன்னும் ஏமாற்றப்படுவதற்கான இடைவெளி காணப்படுகிறது என்பதையே இத் தாலி வழங்கல் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய உருத்திரகுமாரன் “

தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்து, தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.” என்றார்.

மரணத்துள் வாழும் மக்கள் கூட்டத்திற்கும் சீ.ஐ.ஏ இன் சிலந்தி வலைக்குள் தாலியறுக்கும் உருத்திரகுமாரனுக்கும் என்ன தொடர்பு?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கோதாபாயமீது போர்க்குற்றத்திற்கான நேரடிச் சாட்சி

Comments 3

  1. SUNTHAR says:
    14 years ago

    ரெஜியை விட்டுவிட்டீர்கள். அவரிடம் பல மில்லியன் பவுண்ட்ஸ் TRO ,ITRO பணம் இருக்கிறது. அங்கு வீதியில் பஞ்சைகள் போல் திரியும் போராளிக் குடும்பத்திற்கு இந்த தாலியை விற்று பணம் அனுப்பப் போகிறார்களாம்.

  2. Pingback: தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை! « பேரிகை
  3. Mahendra says:
    14 years ago

    நாடுகடந்த தமிழீழ அரசினை அழித்துவிட சிறீலங்காஅரசானது தனது வளங்கள் அனைத்தையும் பாவிக்கிறது. விடுதலைப்புலிகள் அமைப்பானது, நாடுகடந்த தமிழீழ அரசினை வெளிப்படையாகவே எதிர்ப்பதும் அல்லாமல், அது கே.பியினுடைய அமைப்பு என்றே மக்களுக்கு அறிமுகப்படுத்த பெரும் நாடகமெல்லாம் நடத்துகிறது. இங்கே கேள்வி எதுவென்றால், சிறீலங்கா அரசின் விசுவாசியான கே.பியினுடையதுதான் நாடுகடந்த தமிழீழ அரசென்றால்! அதனை சிறீலங்கா அரசானது ஏன் அழித்துவிட முயல்கிறது. இந்தியாவும் ஏன் அதற்கு துணைபோகிறது?.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In