1.இனியொரு இணையம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
2.இது நடைபெறுவதற்கு முன்னதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டது. தவிர, சில தமிழர்கள் நேரடியாக மிரட்டல்விடுத்தார்கள்.
புதிய திசைகள் இத்தகைய செயல்களை மிக வன்மையாக கண்டிக்கிறது. இது தனி மனித, ஊடக ,கருத்து சுதந்திரங்களிட்கு விடப்படும்,மஹிந்த/ ஸ்ரீ லங்கா அரசுகளின் செயல்களிலும் பார்க்க புலம் பெயர் தேசங்களில் நிகழ்த்தப்படும் படு கேவலமான அச்சுறுத்தலாகும்.
ஜனநாயகசக்திகள் அனைவரையும் இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிக்க வேண்டுகிறோம்.
‘இனியொரு’ மீதான தாக்குதலைக் கண்டித்து எல்லோருக்கும் உடனடியாக அறியத்தந்த ” புதிய திசைகளின் ” சமூக அக்கறையை வாழ்த்தி வரவேற்கின்றேன்.
கருத்துக்கள்,விவாதங்கள் மூலமே பிரச்சினைகளிற்கு ஜனநாயரீதியாக தீர்வு காணமுடியும். இவ்வாறான கருத்துக்ளையும் விவாதங்களையும் சந்திக்க துணிவற்ரவ்ர்கழும், ஏற்காதவர்கழுமே பயங்கரவாதத்திற்கு
வித்தானவர்கள். இவ்ர்களே ப்யங்கரவாதிகள். உலக ம்க்களின்
அழிவில் தங்கள் உல்லாச வாழ்வை அமைப்பவர்கள்.-மன்னன்