முப்பது வருடமாக தேசிய கீதம் பற்றீயே தெரியாத தமிழரே அதிகம் இந் நிலையில் அத சிங்களமாக்குவது ஏழைத் தமிழனுக்கு விளங்கவா போகிறது.விளங்காததுகள் சும்மா சத்தம் போட்டுக் கச்சேரி செய்கிறார்கள் இத ரசிக்கும் மனநிலைதான் தமிழருக்கு இலங்கையில் இல்லை.
என்ன திருமா தேர்தல் ஏதும் நெருங்குதா? பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டினீர், இப்போது பிள்ளை வளர்ந்துவிட்டான், எட்டி உதைக்கப் போகிறான், கவனம். பலநாள் கள்வன் ஒருநாள் அகப்படுவான், அந்த நாளும் வந்து போயிற்று, கள்வர்களும் அகப்பட்டு பலநாட்கள் ஆயிற்று.
கடையைக் கொண்டுபோய் வேறெங்கும் விரிக்கவேண்டியதுதான். ஈழத்தமிழர் திருமாவிடம் இனி ஒருபோதும் ஒன்றும் வாங்க மாட்டார்கள்.