Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனப்படுகொலை நாளில் திட்டமிட்டு ஜேர்மனியில் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்பு

இனியொரு... by இனியொரு...
05/12/2014
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

warcrimeandgenocideமே மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் 18ஆம் திகதிகளில் முடிவுக்கு வந்த யுத்தத்தில், வன்னியில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு சாரிசாரியாக மக்கள் பலியாகினர். இரத்தமும் சதையுமய் ஒரு நிலப்பரப்பு முழுவதையும் மாற்றிய இந்த நாளின் அவலங்களை மனிதர்கள் யாரும் மறந்துவிடவில்லை. இந்த நாளை நினைவு கூருதல் என்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது நிராகரிக்கப்பட முடியாதது.

வெறுமனே களியாட்டங்கள் போலன்றி, தென்னித்திய சினிமா மற்றும் அரசியல் வாதிகளின் உணர்ச்சிப் பேச்சுக்களாகவன்றி புரட்சிகர எழுச்சிக்கான நாளாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு இனப்படுகொலையை நினைவுபட்டுத்தும் நாளாக அமைய வேண்டும்.

இந்த இரண்டு நாளையும் தெரிந்தெடுத்த புலம்பெயர் இலங்கை அரச தொங்கு தசைகள் பலர் இணையும் கூட்டமைப்பு ஒன்று ஜேர்மனியில் 42வது இலக்கியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறும் இச்சந்திப்பு கடந்த தடவை புலம்பெயர் நாடுகளிலிருந்து மீண்டும் பின்புறமாகப் புலம்பெயர்ந்து இலங்கையில் நடத்தப்பட்டது.

இவர்கள் குறிப்பாக இந்த் இரண்டு நாட்களைத் தெரிவு செய்தமைக்கும், இனப்படுகொலையின் நினைவு நாளில் இதனை நடத்துவதற்கும் பின்புலம் என்ன என்பது குறித்து ஆழ அகலமான ஆய்வுகள் தேவையில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தேர்தலை நடத்தியதற்காக இந்தியாவை வாழ்த்தும் ஒபாமா:வல்லூறுகளின் பசி

Comments 8

  1. ஓணான் says:
    12 years ago

    \\புரட்சிகர எழுச்சிக்கான நாளாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு இனப்படுகொலையை நினைவுபட்டுத்தும் நாளாக அமைய வேண்டும்.// 42வது இலக்கியச் சந்திப்பு ஏன் அப்படி அமையாது என்று ஊகிக்கிறீர்கள் ?

  2. Sakivara says:
    12 years ago

    சாதாரண மக்கள் தமது சொந்த  தனிப்பட்ட விடயங்களை செய்வதற்கே அந்த இருநாட்களிலும்  பின்னிற்கிறார்கள்.  இவர்களோ  மக்களின் உணர்வுகளுக்கு  கடுகளவும்     மதிப்புக்  கொடுக்காமல் போலிப் புரட்சி  பேசி குடித்து கும்மாளமடிக்க  போகிறார்கள்.

  3. mannan says:
    12 years ago

    புலிகளின் படுகொலைகளிலிருந்து  தப்பியவர்களினால்  வருடாவருடம்
    நடத்தப்படும்  நிகழ்ச்சிதான் இது.  இதில்  கலந்து கொண்டவர்கழும்
    ஆரம்பித்துவைத்தவ்ர்கழும்        புலிகளினால்  கொலைசெய்யப்பட்டும்
    இயற்கை  மரணமும் அடைந்துவிட்டார்கள்.

    இறுதி யுத்தத்தின் அழிவிற்கு  உடந்தையாக  இருந்த்  தமிழர்கள்
    பலர்  நாள்தோறும்    நிகழ்ச்சிகள்  நடத்தி   தங்கள்  பணப்பையை  நிரப்புகின்றார்கள்.    ஒருநாளில்     துக்கநாளாக்கி  அதனையும்
    தமது   வருவாய்க்காகவே   பயன்படுத்துகின்றார்கள்.

     மனிதரை  விழுங்கும்  மிருகங்களை  கண்ணில் காணாமல்
    இருந்து கொண்டு  காலில்  கடிக்கும்  எறும்பினை  அடிக்க  ஓடித்திரிய
    வேண்டாம்.

    • lala says:
      12 years ago

      புலிகள் வேறு , மக்கள் வேறு என்று வக்கனை பேசியவர்கள் இன்று புலிகளும் மக்களும் ஆயிரக்கணக்கில் மரணித்தநாளில் வம்படியாக கூடுவதன் மூலம் புலிகளும் மக்களும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என தம்மையறியாமலே ஒப்புக்கொண்டு விட்டார்கள் ..

    • lala says:
      12 years ago

      # நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் பணப்பையை நிரப்புகின்றார்கள். ஒருநாளில் துக்கநாளாக்கி அதனையும்
      தமது வருவாய்க்காகவே பயன்படுத்துகின்றார்கள்.##

      நீங்கள் இப்படி சொல்வதைப்பார்த்தால் நம்மளுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவில்லையே என அங்கலாய்ப்பதாகவல்லவா படுகிறது ??

  4. siva says:
    12 years ago

    தாயகத்தில் உயிருடன் வாழும் குழந்தைகளப்பற்றி சற்று சிந்தித்து 
    மானமுள்ள தமிழனாக ஒரு நாள் உழைப்பை வழங்கினால் நல்லது
    மரணித்த மகத்தான தியாகச்சுடர்களை வைத்து வயிறுவளர்ப்பவர்களை
    விரட்டுங்கள்
    http://www.iptvtamil.net

  5. malini says:
    12 years ago

    இது தான் அவர்களீன் கடைசி சந்திப்பாம்.இவ்வளவு நாளூம் சந்தித்து விண்ணாணம் கதைதவர்கள் இப்போ பிரிந்து விட்டார்கள். அவர்களீல் சிலர் இந்த மேயொடு இது ஆரம்பித்த இடத்திலேயே புதைக்கிறநாள்

  6. Raja says:
    12 years ago

    வீல வீல எழுபவன் தான் தமிழனடா 
    இதை புரியும் காலம் மிக மிக விரைவில்
    வரும் என்பதை நினைவில் வைக்கவும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...